இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு

குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு

குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் குரங்கு அம்மை நோயானது பரவும் ஆபத்து இலை என இலங்கை சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .

முதன் முதலாக ஒருவர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்க பட்டுள்ளது ,கண்டு பிடிக்க பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.

அவசர வசரமாக இலங்கை வெளியிட்டுள்ள இந்த மறுப்பு அறிக்கை ,சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
Posted in உலக செய்திகள்

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்

உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் பயன் படுத்திய டாங்கிகள் மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதல் நடத்தின .இதில் சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி மீள்வும் ரசியா மீது தாக்குதல் நடத்தை வருகிறது உக்கிரேன் இராணுவம் .

சேதமான ரஷியா டாங்கிகளை கட்டி இழுத்து வந்து ,தமது டாங்கிகள் திருத்தக காராச்சில் வைத்து ,அதனை பழுது பார்த்து மீளவும் ரசியா இராணுவத்தினர் ,மீது அவர்கள் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிட பட்டுள்ள இவ்வைகையான காணொளி காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்

உக்கிரேன் தலை நகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து ,கடும் ஏவுகணை தாக்குதலை ரசியா நடத்தி வருகிறது .

அவ்வாறான களமுனையில் இவ்விதமான சம்பவங்கள் ,தமது இராணுவத்தின் உளவியலை காப்பாற்றும் நோக்குடனான தந்திரோபாயம் என கருத படுகிறது .

அணுகுண்டு தாக்குதலை ரசியா நடத்தலாம் என எதிர் பார்க்க படும் இவ்வேளையில், உக்கிரேன் இராணுவத்தின் இந்த வீர
செயல்கள் ,பாராட்டும் படியான ஒன்று தான் என்கிறது ,சமூக வலைதள வாசிகள் .

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு

சீனாவில் மீளவும் கொரனோ வருவதால் ,சீனாவின் முக்கிய சில மாகாணங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளதாக சீனா செய்திகள் தெரிவிக்கின்றன .

வாகனங்களில் உடல் முழுவதும் பொழித்தீன் தர வகையான உடுப்பினால், மூட ப்பட்ட நிலையில் மக்கள் நடமாடுவதை, அந்த காணொளிகள் காண்பிக்கின்றன .

சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் வேகமாக பரவிய நிலையில் ,தற்பொழுது மீளவும் சீனாவில் அதிவேகமாககொரனோ பரவி வருகின்ற நிலையால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .

குளிர்காலம் ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ள இவ்வேளை , இந்த கொரனோ பரவல் மீளவும் ஆரம்பிக்க பட்டால் ,
மக்கள் பெரிதும் பாதிக்க படுவார்கள் என அஞ்ச படுகிறது .

காட்டு யானைகள் 205 மரணம் கட்டுக்குள் நடந்தது என்ன
Posted in உலக செய்திகள்

காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன

காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன

காட்டு யானைகள் 205 , காட்டுக்குள் இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளன.


கென்யாவின் அதிக உல்லாச பயணிகள் வருகை தரும், வன விலங்கு பாதுகாப்பு காட்டு பகுதியில் இந்த விலங்குகள் இறந்து காண படுகின்றன .

கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள் ,ஒட்டகங்கள் ,எருமைகள் ,என பல்வேறு பட்ட விலங்குகள் நூற்று கணக்கில் இருந்துள்ளன .

யானைகள் கொலை செய்ய பட்டு ,தந்தங்கள் திருடி செல்வதான , குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .


இந்த விலங்குகள் தொடர் மரண அதிகரிப்பு ,வன விலங்கு பாதுகாப்பு பிரிவினரை கவலை கொள்ள வைத்துள்ளது.

காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை

காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை

இலங்கையில் இறுதி போரின் பொழுது கைது செய்யப்பட்டு காணமால் போன உறவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு நிறைவடையும் என என அமெரிக்கா தூதுவரிடம் இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

மகிந்தா ,மைத்திரி ,கோத்தபாயா அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா என நான்கு ஜனாதிபதிகள் ,ஆண்டு ஆட்சி புரிந்த பொழுதும் ,இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .

தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்
Posted in இலங்கை செய்திகள்

தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்

தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்

தென் கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி இழந்த இலங்கையரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கு ,தென் கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது .

இவருக்குரிய இழப்பீட்டு தொகையாக ,பல மில்லியன் இலங்கை ரூபாய்கள் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை பிரதமருடன் கொரியா தூதுவர் நடத்திய பேச்சுக்களின் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளது .

பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு நிதி கிடைப்பதில் சந்தேகம்

இலங்கைக்கு நிதி கிடைப்பதில் சந்தேகம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கைக்காக கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று (03) சூம் தொழிநுட்பத்தின் ஊடாக

முன்னெடுக்கப்பட்டது. இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்கள், லஸாட் மற்றும் கிளிஃபோர்ட் நிதி நிறுவன பிரதிநிதிகள், சர்வதேச நாணய

நிதியத்தின் அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடி நிலைமைகள், மற்றும் இலங்கைக்கு உடனடியாக தேவைப்படுகின்ற நிவாரணங்கள் குறித்து நிதி

அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளதுடன், பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய வேலைத்திட்டங்கள் குறித்து மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இலங்கையின் இருதரப்பு கடன்

இலங்கைக்கு நிதி கிடைப்பதில் சந்தேகம்

வழங்குநர்களை பொது இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இதன் பெறுபேறுகள் மூலமாக மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் நிதி

உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.

மேலும், இருதரப்பு கடன் வழங்குநர்கள் இலங்கைக்கான ஒத்துழைப்புகளை வழங்குவதாக கூறியுள்ள போதிலும், இன்னமும் இறுதி நிலைப்பாடு

எதனையும் எட்டவில்லை எனவும், இலங்கையின் பிரதான கடன் வழங்குநர் நாடான சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் கிடைக்கப்பெறும்

என எதிர்பார்க்கப்படுவதாகவும், அது குறித்த இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாவும்
நிதி அமைச்சின் மூலமாக உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குரங்காமை நோயாளி கைது

இலங்கையில் குரங்காமை நோயாளி கைது

இலங்கையில் முதலாவத் குரங்கமாமி நோயாளி அடையாளம் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .

குறித்த குரங்கம்மை நோயால் பாதிக்க பட்டவர் ,சிறப்பு பிரிவில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

உலகத்தை அச்சுறுத்தி வரும் நோய்களில் இவையும் ஒன்று என்பது குறிப்பிட தக்கது .

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மோசடி பிரபல பெண் கைது

மோசடி பிரபல பெண் கைது

இலங்கையில் பல பில்லியன் பணத்தினை கொள்ளையடித்து கைதாகியுள்ள தோலின் பிரியாமலி வழங்கிய தகவலின் அடைப்படையில் முக்கிய பிரபல பெண் ஒருவர் கைது சிஏய பட்டுளளார் .

கைதானவரிடம் தொடர்ந்து விசாரணிக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வரை அடுத்து மேலும் பல் முக்கிய புள்ளிகள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்
Posted in உலக செய்திகள்

கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்

கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்

உக்கிரேனில் ரசியா விமானங்கள் கரும்புலி தகத்தல்களை தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளன .

ஈரான் ,மற்றும் சீனா வழங்கிய கரும்புலி ,தற்கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் ,உக்கிரேனின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

மிக ஆபத்தான இந்த தற்கொலை தாக்குத்தல் விமானங்களை தடுக்க முடியாது ,உக்கிரேன் மற்றும் அமெரிக்கா நேச படைகள் திணறிய வண்ணம் உள்ளன .

ஈரானை சீண்டி பார்க்க நினைத்த வல்லாதிக்க அரசுகளுக்கு ,உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் நடத்தும் தாக்குதலை அடுத்து ,அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மிரண்டு போயுள்ளன .

உக்ரேன் தலைநகர் ஐந்தாவது நாளாக பலத்த தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது .

ரசியா கப்பல் மூழ்கடித்து முக்கிய தளபதி காயம்
Posted in உலக செய்திகள்

ரசியா கப்பல் மூழ்கடிப்பு முக்கிய தளபதி காயம்

ரசியா கப்பல் மூழ்கடிப்பு முக்கிய தளபதி காயம்

ரசியாவின் முக்கிய போர் கப்பல் ஒன்று கருங்கடல் பகுதியில் வைத்து ,உளவு விமான தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டுள்ளது .அல்லது முற்ற சேதமடைந்துள்ளது .

பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில், பிறிதொரு கப்பலினால் கட்டி இழுத்து செல்ல படுகிறது .

அந்த கப்பலில் பயணித்த முக்கிய அட்மிரல் உள்ளிட்ட , பல இராணுவத்தினர் காயமடைந்து ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

இந்த கப்பலில் பயணித்த தளபதி ,ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு மிக நெருக்கமானவர் என்கிறது உக்கிரன் இராணுவம் .

இந்த கப்பல் தாக்குதலை அடுத்து உக்கிரேன் மீது ரசியா அகோர தாக்குதல்களை தீவிர படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்
Posted in உலக செய்திகள்

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்

லண்டன் Bristol Airport பகுதியில் தரை இறங்கிய பயணிகள் விமானம் ஒன்று ஒன்று ,அதிக காற்றில் இழுத்து செல்ல பட்டு தப்பிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

விமானியின் சாதூரியத்தால் விமானம் பயணிகளுடன் தப்பித்து கொண்டது .

விமானம் குறித்த விமான நிலையத்தில் தரை இறங்கும் காட்சிகள் மிக பெரும் பர வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் சமீப நாட்களாக கடும் மழை, மற்றும் காற்று வீசி வரும் நிலையில், இந்த விமானம் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்
Posted in உலக செய்திகள்

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்

ரசியா இராணுவத்தின்விமானம் ஒன்று உக்கிரேன் கிழக்கு  Bakhmut  பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அந்த விமானத்தில் பயணித்த ரசியா இராணுவத்தினர் யாவரும் பலியாகியுள்ளதாக உக்கிரன் அறிவித்துள்ளது .

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தும் காட்சிகளை உக்கிரேன் இராணுவம் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .

எனினும் இது தொடர்பாக ரசியா இராணுவம் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்
Posted in உலக செய்திகள்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

நையீரியாவில் பண்ணை ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆண் பெண்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர் .

இவ்வாறு கடத்தி செல்ல பட்டவர்களை ,விடுதலை செய்திட பல மில்லியன் பணத்தை கப்பமாக தரும் படி ,அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அவ்விதம் தரமறுத்தால் இவர்கள் யாவரும் சுட்டு கொலை செய்யப்படுவார்கள் என ,கடத்தல் காரர்கள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் .

தமது உறவுகளை பறி கொடுத்த பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர் .மேற்படி கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லத்தம்பி செல்வகுமார்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

துயர் தந்து ஏன் மறைந்தாய் video

துயர் தந்து ஏன் மறைந்தாய் video

துயர் தந்து ஏன் மறைந்தாய் video செல்லத்தம்பி செல்வகுமார் 31 ஆம் நாள் நினைவு பகிர்வு இரங்கல் கவிதை துயர் தந்து ஏன் மறைந்தாய்.video

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .

https://www.youtube.com/watch?v=L2uq4ZdNoAc
பிரிட்டன் வாங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

பிரிட்டன் வங்கியானது கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு ,தற்பொழுது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .

பிரிட்டன் வங்கியானது திடீரென வட்டி வீதத்தை அதிகரித்த நிலையில் ,வீட்டு கடன் முதல் சாதாரண கடன் வரையிலான வட்டி வீதங்கள், அதிகரிக்க பட்டுள்ளன .

இதனால் பயனாளர்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .

உக்கிரேன் ரசியா மோதலை அடுத்து, பொருதாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ,இந்த உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Posted in உலக செய்திகள்

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர்கள் நால்வருக்கு பிரிட்டன் அதிரடியாக தடை வித்திள்ளது .

இதன் ஊடாக இவர்களின் பெறுமதியான சொத்துக்கள் ,பணம் என்பன முடக்க பட்டுள்ளன .

பிரிட்டனில் இயங்கி வரும் ரசியா வங்கிகள் தடை செய்யப்படலாம் என கருத படுகிறது .

உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில் ,இந்த தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ரசியா புதியா சாட்லைட்டை ஏவியது
Posted in உலக செய்திகள்

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது .இந்த சாட்லைட் இராணுவ தரவுகளை வழங்கும் நோக்குடன் ரசியா ஏவியுள்ளது .

இதன் ஊடாக உக்கிரேனில் நடந்து வரும் போருக்கு, இந்த சாட்லைட் பெரும் உதவியாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது.

உக்கிரேன் ரசிய போரானது தொடர்ந்து வரும் நிலையில் ,
ரசியா இந்த இராணுவ சாட்லைட்டை ஏவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
Posted in இலங்கை செய்திகள்

துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்

துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக நேற்று (02) சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள்
மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார்.

உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர்
உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.