Author: நிருபர் காவலன்
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
இலகுரக பயணிகள் விமானம் ஒன்று Victoria in Tanzania ஆற்று பகுதியில் வீழ்ந்தது .
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகினர் .மேலும் 30 பேர் காப்பாற்ற பட்டுள்ளனர் .
மீன் பிடி படகுகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால், பல மக்கள் காப்பாற்ற பட்டனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளன .
ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்
ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்
ரசியா இராணுவ சிப்பாய் ஒருவர் போதையில் ,இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்தில 15 பேர் பலியாகினர் ,மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர் .
கடந்த தினம் Kostroma பகுதியில் உள்ள இரவு விடுதியில் ,நடந்த துப்பாக்கி சூட்டில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுளளது .
கடந்த இரு மாதத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மிக பெரும் தாக்குதல் ,இதுவாக பார்க்க படுகிறது .
போர் காலத்தில் ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய படி உள்ளனர் என்கின்ற உக்கிரேன் இராணுவத்தின் கூற்று ,இந்த விடயத்தில் சரிதான் போல் உள்ளது என்கிறது சில மேற்குலக ஊடகங்கள் .
துப்பாக்கி சூடு நடத்த பட்ட சம்பவம், ரசிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
முன்னரங்க களமுனையில் ரசியா இராணுவத்தினர் பதுங்கி இருந்த, பதுங்கு குழியை நோக்கி ,உக்கிரேனிய உளவு விமானம் தாக்குதலை நடத்தியது .,
அப்பொழுது விமனத்தில் இருந்து குண்டு ஒன்று ,குறித்த ரசியா சிப்பாயை நோக்கி வீச பட்டது .
ரசியா சிப்பாய் தனது இடுப்பு பகுதியில் வீழ்ந்த குண்டை எடுத்து, மீள தூர வீசுகிறார் .
விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
ஆனால உளவு விமானம் அவரை விட்டா பாடு இல்லை ,அவரை நோக்கி மீளவும் தாக்குதலை நடத்துகிறது .
இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..
தனது உயிரை துணிச்சலுடன் காப்பாற்றிட முனைந்த பொழுதும் ,ரசியா சிப்பாய் அதில் பலியான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சண்டை களங்களில் இப்படியும் சில விசித்திர அபார சம்பவங்கள் இடம் பெறுகிறது என்பதற்கு இந்த காணொளி காட்சி சான்றாக உள்ளது .
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் இராணுவம் புதியவகையானSayyad 4B 4gm ஏவுகணைகளை தமது இராணுவ படைபிரிவில் இணைத்துள்ளது .
இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது .
ஈரான் நாடு மீது இஸ்ரல் அமெரிக்கா கூட்டு தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .
முதன் முதலாக hybrid solid fuel மூலம் இயங்கும் வகையிலான ஏவுகணையாக இது மாற்றம் பெற்றுள்ளது .
தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் அவசியம் என்கிறது ஈரான்.
.
ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
பாகிஸ்தான் south Sindh பகுதியில் ஏழு பொலிசார் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 20 பேர் கடத்த பட்டுள்ளனர் .
கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என தெரியவரவில்லை .
முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பாகிஸ்தானில் இராணுவ குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன .இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை .கோரவில்லை
சம்பவம் இடம் பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து நான்கு அமைச்சு பதவிகள் உள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் எவ்வேளையும் தமது ஆட்சியினை கூட்டணி பங்காளிகள் கவிழ்த்து விடலாம் என்கின்ற நிலை உள்ளது .
மேலும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் காலத்தை இழுத்தடித்து செல்லும் நகர்வில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க .
ரணில் இந்த செயல் பங்காளிகளுக்கு பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் 800 மாமடுகள் பலியாகியுள்ளன.
நீர் நிலைகளை அண்மித்த பகுதியில், மேய்ச்சலில் ஈடுபட்ட மாடுகள் இவ்விதம் இறந்துள்ளன .
மூச்சு சுவாசிக்க முடியாது ,வாயால் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளன .
மாடுகள் தொடராக இவ்விதம் இறந்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை .
சட்டவிரோத நிறுவன கழிவுகள், நீரில் கலந்து அவை நச்சு தன்மை அடைந்து இறந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அரசியல் செல்வாக்குடன் விஷமிகளினால் இயக்க படும் இரசாயன பாவனை நிறுவன கழிவுகள் நீர் மற்றும் ,விவசாய நிலங்களில் கலக்க படுகிறது .
அதில் விளையும் உணவுகள் ,மற்றும் நீர் என்பன நச்சு
தன்மை அடைந்து ,இவ்விதம் ஏற்பட்டு இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது .
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஊந்துருளியில் வ்ருகைதந்த ரவுடி கும்பல் அதே பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் மீது , வாள்வெட்டு தகத்தலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் தொடரும் இவ்வாறான வன்முறை தாக்குதல் குழுவை, கைது செய்திட காவல்துறையினர் பின்னடித்து வருவதான குற்ற சாட்டு ,மக்களினால் முன் வைக்க பட்டுள்ளது .
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
எகிப்து நாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பயணமாகியுள்ளார் .
இரண்டு நாட்கள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ,ரணில் விக்கிரமசிங்கா சென்றுள்ளதாக, இலங்கை அரச மையங்கள் தெரிவித்துள்ளன.
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

பிரான்ஸ் கொழும்புக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
பிரான்ஸ் கொழும்புக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
பிரான்ஸ் பாரிசில் இருந்து இலங்கை கொம்புக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
எயார் பிரான்ஸ் விமனா சேவைகள் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளன .
வாரம் மூன்று முறை இந்த விமான பயணங்கள் இடம்பெறுவதாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த நேரிட விமான பயன்கள் ஆரம்பித்துள்ளதால் பிரான்சன் இலங்கை மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .
வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .
தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தினருக்கு புலிகள் பயன்படுத்தி வந்த சினைப்பர் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளன .
இவை புதிய வகையில் வடிவமைக்க பட்டவை ,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவரை இதன் ஊடாக துல்லியமாக, குறி பார்த்து சுட முடியும் .
அவ்வாறான சினைப்பர் பதுங்கி சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டு ,ரசியாவின் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ,உக்கிரேன் களம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கிகளை குறி பார்த்து ரசியா ஜனாதிபதி புட்டீன் சுட்டு பார்த்த பின்னர், இராணுவத்தினருக்கு இவை வழங்க பட்டுள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் இராணுவத்தினர் இவ்வகையான ஆயுதங்களை முன்னரங்க நிலைகளில் பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்
உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்
அமெரிக்காவுக்கு சொந்தமான டெல்டா ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென புகாரில் சிக்கியது .
இதன் பொழுது அந்த விமானம் தரை இறங்கும் பொழுது ,விமானத்தின்முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது ,=.
எனினும் பயணிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர் .
விமானிகளின் சாதூரியத்தால் அதில் பயணித்த, விமானபயணிகள் யாவரும் காப்பாற்ற பட்டனர் .
சீரற்ற கால நிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
திருமணம் செய்வோம் வா
திருமணம் செய்வோம் வா
பக்கம் பக்கமாக கவிதை எழுதி
படித்து காட்ட வந்தாலும்
வெட்க பட்டு ஓடுறியே
வெருளியாக மாறிரியே
அச்சத்தில் நீ சிரிக்கையிலும்
அத்தனை பல்லும் அழகாச்சு
முத்தமிட முன் மொழியும் – உன்
உதடு இரண்டும் தெளிவாச்சு
சத்தமிடா நீ இருந்தா
சாந்தமாக ஆகிடுவேன்
உத்தரவு நீ கொடுத்தா
உன்னை நான் ஏற்றிடுவேன்
இத்தனை நாள் தவமிருந்தேன்
இந்த ஒரு நாளுக்காய்
இன்றேனும் ஏற்று விட்டாய்
இணைவோம் வா இல்லறத்தில் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-11-2022
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும்
விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.
திருமதி மதுரன் நதியா மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பொருளாதார சுமைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பைச் சேர்ந்த
இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
திருமதி பி சுபத்ரா அவர்களால் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அவர் தைக்கும் ஆடைகளை விற்பனை செய்வதற்கான தனியான இடம் ஒன்றையும் வழங்கியது.
இந்த நிகழ்வில், குறித்த படைப் பிரிவின் கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில்
விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவை பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மேலும் 10 வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை புலம் பெயர்ந்த
தொழிலாளர்களால்
குறித்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை
கருத்தில் கொண்டு ,மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏழு ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது
குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்குவது 53வது பிரிவின் விதிகள் மீறல் என குறிப்பிட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் ஸ்டம்பினால் தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி
உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
கொலை செய்த காரணத்தினால் குறித்த சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக குற்றவாளியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்புவினால், குற்றவியல் சட்டத்தின் 2021 ஆம் ஆண்டின் 25 ஆம் எண்
சட்டத்தால் திருத்தப்பட்ட 53 வது பிரிவின் படி (in terms of section 53 of the Penal Code.
Section 53 of the Penal Code was amended by Act No. 25 of 2021) குற்றம் சாட்டப்படும் போது அவருக்கு 15 வயது மட்டுமே இருக்கும் என்றும், மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் வாதிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அனைத்து காரணிகளையும் (Mitigating factors) கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல்
சிறை தண்டனை விதித்தது, இது 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட
திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்
ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்
பிக்பாஸ் புகழாக மாறியுள்ள ஜீபி முது அவர்கள் ,தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் .
அப்பொழுது இரண்டு வெள்ளை கார பொண்ணுக ஜேபி முத்து அவர்கள் காமடி பார்த்து ஐந்தே மேடைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர் .
இவரது தமிழ் பேச்சை மொழி பெயர்த்து பார்த்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் .
தவிர மாப்புள்ள கிஸ் அடித்து மகிழ்ந்த்துடன் ,அந்த பொண்ணு தலை முடியை தொட்டு பார்த்து கலாய்த்தார் .
அது மட்டுமா வாக்கிங் , அந்த பொண்ணுக கையை பிடித்த் ,குஷியாக நடந்து போனார் .
இதை பார்த்த பலருக்கு கடுப்பாகிருச்சு .பேப்பர் ஐடி உலக புகழ் நாயகனாக மாற்றம் பெற்று தற்போது ஐந்து படத்தில் நடித்துவருகிறார் என்றால் பாருங்களேன் மக்களே .
ஒரு சாமானியனுக்கு கிடைத்த வெற்றி இதுங்க .
கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு
கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு
கடற்றொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு கொரியாவில் கடற்றொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொழில் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தென்கொரிய சர்வதேச கூட்டுறவு கடற்றொழில் அமைப்பின் தலைவர் Im Joon
Teak ஆகியோருக்கிடையில் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, மீன்பிடித் தொழில் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு
தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர். தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள இலங்கை தூதரகமும், கொரிய அரசும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன.
கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு
கொரிய மீன்பிடித் தொழிலுக்காக தற்போது E9விசா வகையின் கீழ் இணைத்துக்கொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கொரிய மீன்பிடி வேலைகளுக்காக இரண்டு முறை சென்ற தொழிலாளர்கள் மீண்டும் அந்த வேலை வாய்ப்பைப் பெறுவது குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, E7 அல்லது E10 வகை விசாக்கள் மூலம் இந்த வாய்ப்பை வழங்குவது குறித்து மேலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரிய மீன்பிடித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்குமாறு, கொரிய சர்வதேச
கூட்டுறவு சங்கத்தின் தலைவரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு அவர்களிடம் இருந்து நல்ல வரறேபும் கிடைத்துள்ளது.