Tag: தீவிரவாதிகள் வெறியாட்டம்
தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை
தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை
கொங்கோ North Kivu மாகாணத்தில் உள்ள Kishishe கிராமத்தில் 131 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர் .
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நபர்களில் சிறுவர் பெண்கள் உள்ளடங்கும் என்கிறது அரசு .
தொடர்ந்து எம் 23 தீவிரவாத குழுவுக்குள் ,அரச இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை
தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை
வடமேற்கு நையீரியா பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 88 அப்பாவி மக்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்
அரச இராணுவத்தினரை இலக்கு வைத்தது ,கிளர்ச்சி படைகள் தாக்குதல்கள் வேகம் பெற்று வரும் நிலையில் எதிராணியை சேர்ந்த மக்களை கிளர்ச்சி படைகள் கொன்று குவித்து வருகின்றனர்
இவர்கள் அனைவரும் அரசுக்கு தகவல் வழங்கிய கிராமத்தவர்கள் என கிளர்ச்சி படை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
தீவிரவாதிகள் வெறியாட்டம் – அகதிகள் முகாம் மீது தாக்குதல் – 15 பேர் பலி
தீவிரவாதிகள் வெறியாட்டம் – அகதிகள் முகாம் மீது தாக்குதல் – 15 பேர் பலி
வடக்கு northern Cameroon பகுதியில் உள்ள இடைத்தங்கல் அகதி முகாம் மீது பொக்கோ காராம் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர்
இதில் பதின் ஐந்து பேர் பலியாகினர் ,.மேலும் ஆறுபேர் படு காயமடைந்துள்ளனர்
திடீரென நுழைந்த தீவிரவாதிகள் கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்
மேற்படி கிளர்ச்சி படைகள் கரங்களில் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன ,அமெரிக்காவே பின்புலத்தில் இவ்விதமான ஆயுதங்களை வழங்கி மேற்படி அமைப்பை பல படுத்தி வருவதான குற்ற சாட்டுக்கள் எழுந்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

















