இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil
Posted in சமையல் சமையல் cook

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .

வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .

சாம்பார் செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .

நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .

இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .

இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .

இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே

சப்பாத்தி செய்ய டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil
Posted in சமையல் cook

சப்பாத்தி செய்ய டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil

சப்பாத்தி செய்ய டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil

சப்பாத்தி நம்ம வீட்டில இப்படி செஞ்சு பாருங்க .

சிறுவர் முதல் பெரியவர் வரை யாவரும் விரும்பி சண்டை போட்டு சாப்பிடுவாங்க .

அம்புடுட் தாங்க அவ்வளவு சுவையாக இருக்கும் .,

ஒருமுறை பாருங்க ,அப்புறம் நீங்களே தரமாக செஞ்சு அசத்துவீங்க மக்களே .

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்

ஈராக்கில் அரச இராணுவத்தினரை இலக்கு வைத்து
புதிய வகையிலான கண்ணி வெடி தாக்குதலை ,
கிளர்ச்சி படைகள் நடத்தி வருவதாக ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .

எறிகணைகளில் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று பொருத்த பட்டு,
அவற்றை வெடிக்க வைக்கும்
நகர்வில் அவை வடிவமைக்க பட்டுள்ளன .

இவ்வாறான குண்டு தாக்குதல்களை,
விடுதலை புலிகளும் நடத்தி வந்தனர் .
அவ்வாறான ஓத்த தாக்குதலாக இந்த காட்சி படங்களை ,
காண்பித்து ,அரச இணைவம் மிரள வைத்துள்ளது .

மோப்ப நாய்கள் உதவியுடன் ,இந்த பயங்கர குண்டுகள் கண்டு பிடிக்க பட்டதாக ,
இராணுவம் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை மிரட்ட இஸ்ரேல் அமெரிக்கா போர் பயிற்சி


ஈரானை மிரட்ட இஸ்ரேல் அமெரிக்கா போர் பயிற்சி

ஈரானை மிரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் மற்றொரு கூட்டு விமானப் ,
பயிற்சியை நடத்துவது தொடர்பாக கவனம் கவனம் செலுத்தி வருகிறது .

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

வடக்கு அட்லாண்டிக் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை.

அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை

பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம் இன்று இடம்பெறும் கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின் அனைத்து சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

“இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மாத்திரமே ஆரம்பிக்க முடியும் என கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து மாத்திரம் இந்த சேவையை தொடங்க முடியும் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்துக்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம் என்றார்.

படகு நடத்துனர்களை இந்தியாவுக்கு வந்து அங்கு படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார்.

இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் படகு நடத்துனர்களிடமிருந்து பதினைந்து விண்ணப்பங்களைப் பெற்றதாக தெரியவருகிறது.

இந்தியாவில் சில தேர்வு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்

ரஷ்யா நாட்டுக்குள் வாக்னர் படைகள் வடக்கே மாஸ்கோவை நோக்கி விரைந்து சென்றது .


​​இராணுவ வாகனங்கள் கிழக்கே நெடுஞ்சாலையில் அணி வகுத்தன .
, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வலுவான ரஷ்யா ,
இராணுவ தளத்தின் திசையில், வாக்னர் கூலி படைகள் முற்றுகை இட்டன .

அணு உலைகளை சுற்றி வளைத்த வாக்னர் கூலி படைகள் ,ஏன் அதனை கைவிட்டு விலகின .

ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்


அந்த அணு உலை வாக்னர் கூலி படைகள் வசம் சென்று இருந்தால் ,உக்ரைன் அழிந்திருக்கும் ,அல்லது ,ரஷ்யா அழிந்திருக்கும் என்பதாக ,உக்ரைன் உளவு துறை தளபதியின் கருத்தாக உள்ளது .

ரஸ்யா முடிந்து விட்டது என மேற்கு நாடுகள் பரப்புரை புரிந்தன .
புட்டீன் வீட்டு காவலில் வைக்க படுவார் ,ஆட்சி கவிழ்க்க படும் ,
என கோஷங்கள் வெடித்து பறந்தன .

ஆனால் கொழுந்து விட்ட நெருப்பை நீர் ஊற்றி அணைத்து ,தீ கொழுந்தை பொசுக்கி தனது ஆளுமையை வெளி காட்டினார் புட்டீன் .

கோழையாக ,ஒரு மன நோயாளியாக ,உடல் நல குறைவாக என்றெல்லாம் ,பரப்புரைகள்சுற்றி திரிந்தன .


ஆனால் அது கடந்து காலத்தின்வீழ்ச்சிக்கு ஏற்ப திட்டங்கள் வகுத்து ,படை நகர்த்தும் புட்டீன் திறன் வாக்காளர் அடக்கத்துடன் ,அவர் அறிவாற்றல் கண்டு நேட்டோ மேற்கு நாடுகள் திகைத்து போயுள்ளன .

மர்மமாக நீளும் வாக்காளர் கூலி படைகள் விலகல் ,உள்ளே நடந்த பேரம் பேச்சு என்ன என்பதாக உக்ரைன் இதுவரை தெரிவிக்கவில்லை .

ஆனால் அவசரமாக உக்ரைன் எல்லையோரத்தில் இருந்து,
ஐந்து கிலோ மீட்டருக்கு மக்கள் வேலையற்ற படுகின்றனர் .
அப்படி என்றால் ஏதோ சம்பவம் நடக்க போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு

அமெரிக்கா அதிபர் ஜுபைடன் பிரிட்டன் வந்தடைந்தார் .
இங்கு வருகை தந்த அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் மற்றும் ,
இளவரசர் சாள்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் .

இந்த பேச்சின் பொழுது உக்ரைனுக்கு கொத்து குண்டு வழங்குதல் தொடர்பாக,
விவாதிக்க பட்டுள்ளது .

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு


குறித்த ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு,
தெரிவித்து இருந்தது .

அதனால் அது தொடர்பாக ஜோ பைடன் பேச்சில் ஈடுபட்டார் .
இதில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியாகிவில்லை .
வரும் மணித்தியாலங்களில் அது தொடர்பாக தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது .

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

2023 – 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன் இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்

நுவரெலியாவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த மினிபஸ் ஒன்று ,கட்டு பாட்டை இழந்தது மலை சுவர்களில் மோதி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற, மூன்றாவது மக்கள் பயணிகள் பேரூந்து விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .

உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதட்டம் மக்கள் ஓட்டம்
Posted in உளவு செய்திகள்

உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதட்டம் மக்கள் ஓட்டம்

உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதட்டம் மக்கள் ஓட்டம் ,
ஆபாயகர ஆயுதங்கள் பாவனை ,

https://youtu.be/JGiupw5lCwg

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

https://www.youtube.com/watch?v=sl25RFhNVYs
ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை

சிரியாவின் கிழக்கு பகுதியின் தாக்குதல் தளபதியாக செயல் பட்டு ,
தாக்குதல்களை நடத்தி வந்த ,ஐ எஸ் அமைப்பின் முக்கிய தளபதி ,
ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

அமெரிக்கா இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,
இரகசிய தகவலை அடுத்து ,அவர் பதுங்கி இருந்த
முகாம் மறைவிடம் மீது ,உளவு விமானம் மூலம் தாக்குதல் ,
நடத்த பட்டதில் அவர் பலியாகியுள்ளார் .

அமெரிக்காவால் ஐ எஸ் படை தலைவர் கொலை

இவ்வாறு பலியானவர் ,உஸ்மன் அல் முகிர் என அமெரிக்கா,
இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .
அதே படைகளை அமெரிக்காவே உருவாக்கி ,அவர்களை அமெரிக்காவே ,
அழித்து வரும் செயல் பாடுகள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளது .

தமது நலனுக்காக ஒருவரை உருவாக்கி பின்னர் ,
அவர்களை எதிரிகளாக சித்தரித்து ,இல்லாது அழிக்கும்
நகர்வாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுகின்றன .

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .

தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .

கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .