Tag: குறைவு
Posted in இலங்கை செய்திகள்
73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு
Author: நிருபர் காவலன் Published Date: 17/08/2023
73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் வறட்சியினால் நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
by நிருபர் காவலன் - ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன
by நிருபர் காவலன் - சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை
by நிருபர் காவலன் - நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை
by நிருபர் காவலன்








