Tag: நையீரியாவில்
நையீரியாவில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்குவானூர்தி
நையீரியாவில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்குவானூர்தி
நையீரியாவில் அரச இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அரச இராணுவத்தின் உலகுவானூர்தியை இலக்கு வைத்து பதுங்கி இருந்த கிளர்ச்சி படைகள் ,இலக்கு நெருங்கியதும் திடீரென தாக்குதல் நடத்தினர்
,அதில் அந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த 26 பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
by நிருபர் காவலன் - ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்
by நிருபர் காவலன் - அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்
by நிருபர் காவலன் - வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது
by நிருபர் காவலன் - பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்
by நிருபர் காவலன்
நையீரியாவில் குண்டு வெடிப்பு
நையீரியாவில் குண்டு வெடிப்பு
நையீரியாவில் இராணுவத்தின் ரோந்து அணியை இலக்கு வைத்து, குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் சிக்கி மூன்று இராணுவத்தினர் ,மேலும் ஒரு துணை படை ஒட்டு குழு சிப்பாயும் பலியாகியுள்ளார் .
நையீரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும், உள் நாட்டு போர் காரணமாக, பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

















