Tag: முறைப்பாடு பதிவு
Posted in இலங்கை செய்திகள்
மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு
Author: நிருபர் காவலன் Published Date: 17/08/2023
மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு
முன்னாள்மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு அமைச்சர் மேர்வின் சில்வா சமீபத்தில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அவரது குறித்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளன
by நிருபர் காவலன் - தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
by நிருபர் காவலன் - பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறது
by நிருபர் காவலன் - திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன்








