Author: நிருபர் காவலன்
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன்
விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம, ஏரியகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது
நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது
நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் செயலாளர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி
குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி
குருதீஸ்தான போராளிகளின் முக்கிய தளபதி ஒருவரை,
துருக்கிய உளவுத்துறையினர் வான்வழி தாக்குதல்
மூலம் படுகொலை செய்துள்ளனர் .
இவர் தமது குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கிட பயணித்து கொண்டிருந்த பொழுது ,அவரது வாகன தொடரணியை இலக்கு வைத்து ,உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி
அதில் சம்பவ இடத்திலேயே அவர் உள்ளிட்ட தோழர்கள் களப்பலியாகினர் .
துருக்கிய இராணுவத்தினரால் குருதீஸ் போராளிகள் ,விடுதலை புலிகளை போல அழிக்க பட்ட வண்ணம் உள்ளனர் .
அவர்கள் ஆளுகை பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு ,குறுகிய நிலப்பரப்புக்கள் ,
முற்றுகைக்குள் சிக்க வைக்க பட்டுள்ளனர் .
ஈரான் ,துருக்கி என்பன குருதீஸ் போரளிகளுக்கு எதிராக ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி வருகின்றனை குறிப்பிட தக்கது .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
முக்கிய தளபதி படுகொலை கதறி அழும் மக்கள்

எதிரி கப்பல்களை தப்பி ஓட வைத்த ஈரான்
எதிரி கப்பல்களை தப்பி ஓட வைத்த ஈரான்
எதிரிகள் கப்பல்களை ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் தப்பி ஓட வைத்த ,
ஈரான் கடல் படை ,ஏன் தெரியுமா அதன் புதிய ஆயுதம் .
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன்
பட்டம் பறக்கவிட தடை
பட்டம் பறக்கவிட தடை
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை பொருட்படுத்தாமல் யாரேனும் ஒருவர் செயல்பட்டால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
கடல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த ஈரான்
கடல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த ஈரான்
ஈரான் கடல் பகுதியில் நடமாடும் கடல் கொள்ளையர்களை ,
சுற்றிவளைத்து துரத்தும் ஈரான் இராணுவம் .அதிர்ச்சியில் எதிரி கப்பல்கள் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்by நிருபர் காவலன்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சுby நிருபர் காவலன்
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனாby நிருபர் காவலன்
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாதுby நிருபர் காவலன்
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவிby நிருபர் காவலன்
சுற்றிவளைத்த இஸ்ரேல் ஜிகாத் தளபதி கைது
சுற்றிவளைத்த இஸ்ரேல் ஜிகாத் தளபதி கைது
பாலஸ்தீனம் மேற்குக்கரை ப்குதியில் மறைந்திருந்த ஜிகாத் தளபதி ,
சுற்றிவளைத்த இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது .வெடித்த போராட்டம் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்by நிருபர் காவலன்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சுby நிருபர் காவலன்
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனாby நிருபர் காவலன்
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாதுby நிருபர் காவலன்
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவிby நிருபர் காவலன்
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்by நிருபர் காவலன்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவிby நிருபர் காவலன்
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்by நிருபர் காவலன்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்by நிருபர் காவலன்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதிby நிருபர் காவலன்
எரியும் போர் கப்பல் விமானங்கள் அழிப்பு
எரியும் போர் கப்பல் விமானங்கள் அழிப்பு
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன் - டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
by நிருபர் காவலன் - ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
by நிருபர் காவலன்
சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்
சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நேற்று(03) இரவு 7 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பஸ் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்
இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பஸ் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பஸ்ஸின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு
பன்றி இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பணக்கார வர்த்தகரின் வீட்டின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் நேற்று(03) இரவு 7.00 மணியளவில் வந்த இருவரே துப்பாக்கிப்பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்ததாகவும், ஆனால் அவர்களில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு
இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் வாயில் மற்றும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பதிந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இந்த வர்த்தகரிடம் கப்பமாக பல இலட்சம் ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரப்பட்ட கப்பம் செலுத்தாததால் அவரது கையாட்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி கூறினார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (taJ 57) மொனராகலை பொலிஸாரால் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்..
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் மொனராகலை மதுரெகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர், மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்களாக வாழ்ந்து வருவதுடன், வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது சந்தேகநபரால் இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது
சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
ஈரான் விமானங்கள் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்
ஈரான் விமானங்கள் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு வீடுகள்சேதம்
அமெரிக்காவில் குண்டு வெடிப்பு வீடுகள்சேதம்
அமெரிக்காவில் வீடு ஒன்றுக்குள் குண்டு வெடித்ததில் ,இருவர் சம்பவ இடத்தில் பலி யாகியுள்ளனர் .
மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் .,காணாமல் போனவர்களை மீட்கும் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குண்டு வெடிப்பினால் அயலில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன .
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி
மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி
இந்தியா மகாராஸ்திரா பகுதியில் மக்களை கட்டி வைத்து அடிக்கும் அதிகாரி ஒருவரது செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
சேற்றுக்குள் தலையை புதைத்து ,கைகளை பின் பக்கமாக கட்டி வைத்து ,
ஆசன பகுதியில் பொல்லுகளை கொண்டு தாக்கும் காட்சி ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
தற்போது குறித்த காணொளி வைரலான நிலையில் ,போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
ஈரானை அடக்க சரக்கு கப்பல்களில் ஆயுதம் ஏந்திய இராணுவம்
ஈரானை அடக்க சரக்கு கப்பல்களில் ஆயுதம் ஏந்திய இராணுவம்
ஈரான் கைப்பற்றுவதைத் தடுக்க வளைகுடாவில் வணிகக் கப்பல்களில்
ஆயுதமேந்திய துருப்புக்களை அமெரிக்கா இராணுவம் முயல்கிறது.
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

சீமான் செய்தியாளர் சந்திப்பு|Seeman Speech
சீமான் செய்தியாளர் சந்திப்பு|Seeman Speech
நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் செய்தியாளர் சந்திப்பு .போட்டு தாக்கிய சீமான் .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
by நிருபர் காவலன் - திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
by நிருபர் காவலன் - நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
by நிருபர் காவலன் - திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்
by நிருபர் காவலன் - தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
by நிருபர் காவலன்
நாடு நாசமா போனதுக்கு இதுதான் காரணம் சீமான்
நாடு நாசமா போனதுக்கு இதுதான் காரணம் சீமான்
நாடு மக்களும் நாசமா போனதுக்கு காரணம் இவர்கள் தான் என ,நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார் .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்by நிருபர் காவலன்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்by நிருபர் காவலன்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டிby நிருபர் காவலன்
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்by நிருபர் காவலன்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்by நிருபர் காவலன்
செருப்பை காட்டி செருப்பாலே அடிப்பேன் ஆவேசப்பட்ட சீமான்
செருப்பை காட்டி செருப்பாலே அடிப்பேன் ஆவேசப்பட்ட சீமான்
சில அரசியல்வாதிகள் இப்போது மக்கள் பிரச்சனைகளை பேசுவதை விட மதம் சாதி பற்றி தான் பேசிக் கொண்டு அலைகிறார்கள் திரிகிறார்க.
மற்றவர்கள் பேசினால் வாக்கு வங்கி அரசியல் என்று சொல்லுபவர்கள் இவர் பேசும்போது மட்டும்…….