Tag: மாலி பாதுகாப்பு படையினர்
Posted in உலக செய்திகள்
49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 08/09/2023
49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி
மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணிby நிருபர் காவலன்
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்by நிருபர் காவலன்
- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறதுby நிருபர் காவலன்
- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தனby நிருபர் காவலன்
- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவுby நிருபர் காவலன்













