Tag: கோழி இறைச்சி
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
கோழி இறைச்சி 1500 ரூபாவாக அதிகரிக்க பட்டதை அடுத்து தற்போது கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் கோழி இறைச்சி விலை எதிர் வரும் நாட்களில் விலை வீழ்ச்சியடைந்து காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கோழி இறைச்சியை வாங்கி உண்டிட இந்த விலை குறைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,சிக்கன் பொரியல் ,என்பனவற்றுக்கு கோழி இறைச்சி அதிக பயன் படுத்த பட்டு வருகிறது .
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
இதனாலேயே சிக்கன் இறைச்சி அதிக விலைக்கு எகிறியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
திடீரென கோழி இறைச்சி விலை குறைவடைந்துள்ளதால் ,கோழி இறைச்சி பிரியர்கள் குஷியில் உறைந்துள்ளனர் .
இதனால் சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,போன்ற உணவு பண்டங்கள் விலைகளும் குறைவடையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
Featured
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் அஜித் குணசேகர,
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
“வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடினோம். அதன்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கலந்துரையாடலுக்கு பின் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில்
உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது. டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும். எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது.
விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம். சோளம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இலங்கைக்கு கொண்டுவந்தால் சோளத்தை முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம்.
அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம். பண்டிகை காலத்தில் இந்த விலையை விட குறைவாக எங்களுக்கு கொடுக்க முடியும்
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songsby நிருபர் காவலன்
- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Songby நிருபர் காவலன்
- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONGby நிருபர் காவலன்
- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |by நிருபர் காவலன்
- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGSby நிருபர் காவலன்



















