Tag: மொரோக்கோ
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்ததுby நிருபர் காவலன்
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனைby நிருபர் காவலன்
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடிby நிருபர் காவலன்
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , பலஸ்தீனத்தில்
ulaka பெரும் மனித மற்றும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது ,
இதனை அடுத்து ,மொராக்கோ நாடு இரு விமானத்தில் இருபது டன் மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையளித்துள்ளது
ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் இராணுவ ,மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பிட முன் வந்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து













