Tag: கொழும்பில் விசேட போக்குவரத்து
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 08/09/2023
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாளை (09) முதல் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் தினங்களில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நாளை 9, 10, 12, 14, 15ஆம் திகதிகளிலும், 17ஆம் திகதி இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான்by நிருபர் காவலன்
- இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளதுby நிருபர் காவலன்
- 23 பெரிய மற்றும் 15 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றனby நிருபர் காவலன்













