Author: நிருபர் காவலன்
அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்

அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு அழைக்க பட்டுள்ளார் .
ஆளும் அனுரா அரசு
ஆளும் அனுரா அரசு ஊழலுக்கு எதிரான வழக்கை விசாரித்து வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
இலங்கையை சுடுகாடாக்கி பணத்தின் பெறுமதியை நலிவடை செய்த மகிந்த குடும்பத்தை கூண்டில் ஏற்ற முடியாது சிக்கி தவித்து வரும் அனுரா .
தற்போது கண் துடைப்பு நாடகத்தை ஆடி வருகின்றார் .
இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம்
.அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம் உள்ளதாகவே காணப்படுகிறது .
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த இதே அரசு லஞ்ச ஊழல் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

தூங்க வாடி துணைக்கு |தியாகி |548 |
தூங்க வாடி துணைக்கு |தியாகி |548 |
தூங்க வாடி துணைக்கு |தியாகி |548 | ,தூங்க வாடி துணைக்கு கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெறும் காதலை இந்த பாடலில் அழகாக பாடலின் ஆசிரியர் தியாகி வெளிப்படுத்தியுள்ளார் .
காஞ்சு கிடக்கு மேனி

காஞ்சு கிடக்கு மேனி என தனது ஏக்கத்தின் தாக்கத்தை காதலாக உறவுகளில் கொட்டி தீர்த்துள்ளார் .
இயல்பாக எழக்கூடிய மனித உணர்வுகளின் பிரதி பலிப்பாக அது காண படுகிறது .
அழகிய வரி மற்றும் இசை
அழகிய வரி மற்றும் இசையோடு இந்த பாடலை உருவாக்கியுள்ளது ,வன்னி மைந்தன் குழுவினர்
தியாகி
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

கிணற்றில் விழுந்த யானை
கிணற்றில் விழுந்த யானை
கிணற்றில் விழுந்த யானை தனமல்வில பகுதியில் காட்டாது யானை ஒன்று கிணற்றில் விழுந்துள்ள சமபவம் இடம்பெற்றுள்ளது .
உணவு தேடி சென்ற காட்டு யானை
உணவு தேடி சென்ற காட்டு யானையே கைவிட பட்ட கிணற்றில் வழிந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர் .
குறுகிய விட்டம் உள்ள கிணற்றில் விழுந்த யானையால் தனது உடலை கூட அசைக்க முடியா நிலையில் தத்தளித்துள்ளது .
வனவிலங்கு பிரிவுக்கு அறிவிக்க பட்ட நிலையில்
வனவிலங்கு பிரிவுக்கு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது யானையை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா | சிவன் பாடல் |547 |

பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் சிவன் பாடல் கேட்டால் மனதிற்கு ஆறுதலை அளிக்க வைக்க கூடிய அற்புதமான பாடலாக இது காண படுகிறது .
பாடலின் ஆசிரியர் சிவதா
பாடலின் ஆசிரியர் சிவதா அவர்கள் எழுதியுள்ள பாடலுக்கு வன்னி மைந்தன் ஏய் ஐ இசை தயாரிப்பின் ஊடாக இந்த பாடல் தயாரிக்க பட்டுள்ளது .
ஐந்தாவது பக்தி பாடல்
பாடலின் ஆசிரியர் சிவதாவின் படைப்புகளில் வெளிவந்த ஐந்தாவது பக்தி காணமாக இது காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
சிவன் சிவபெருமான் பக்திப்பாடல் சிவன்பாடல்
,சிவன் ,சிவபெருமான் ,பக்திப்பாடல் ,சிவன்பாடல் ,
Om Namashivaya Om Namashivaya | Shiva Song |547 |
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்

அரக ரோகரா அரக ரோகரா ஆறு படை வீடு உடையான் முருக பெருமானின் அன்பை பெரும் பக்தி பாடல் ஒன்றை பிரான்ஸ்
பாடலின் ஆசிரியர் இளம்பிறை
நாட்டில் வசித்து வரும் பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .
மிகவும் நெஞ்சுக்கு நெருக்கமாக பக்தி பரவசமான இசையோடு இந்த பாடல் காணப்படுகிறது
கண்ணை மூடி இறைவனிடம் மன அமைதியை பெற்றிட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மனம் நின்மதி அடையும் படியாக அதன் இசை மற்றும் வரிகள் காணப்படுகின்றன .
மக்களே நீங்களும் கேட்டு பாருங்கள்
முருகன் பாடல்
இளம்பிறை பிரான்ஸ்
click here video
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு
அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு
அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்பாவி உயிர்கள் பலி
அதிகரித்து வரும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 32 க்கும் இறப்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளது .
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் படுக்கையாமடைந்துள்ளனர் .
துப்பாக்கி வைத்திருப்பபவர்கள் 20 வருடம் சிறையில் அடைக்க படுவார்கள் என்கின்ற சட்டத்தை கோட்டபாய உருவாக்கினார் .
ஆயுத படுகொலைகள்
அவ்விதமான சட்டம் இருக்கின்ற பொழுது எவ்வாறு இந்த ஆயுத படுகொலைகள் இடம்பெறுகின்றன ..?
இந்த துப்பாக்கி கலச்சாரத்திற்கு பின்னால் மிக பெரும் அரசியல் மறைந்துள்ளது .
நாட்டில் சிங்க தமிழ் மக்களை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் அனுரா ஜேவிபி பயங்கரவாத அரசு மேற்கொள்கின்ற பயங்கரவாத சம்பவமாக இதனை பார்க்க முடிகிறது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

அனுரா அரசை விரட்ட தயாராகும் போராட்டம்
அனுரா அரசை விரட்ட தயாராகும் போராட்டம்
அனுரா அரசை விரட்ட தயாராகும் போராடட்ம மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
அனுரா அரசு
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு அதே லஞ்ச ஊழலை நன்றாக செய்து வருகிறது .
இதனால் தற்போது விரக்தி கொண்ட தொழில் சங்கங்கள் தமது போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் .
மேலும் வரும் காலங்களில் இந்த போராட்டம் அதி தீவிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
அறகளிய இரண்டு வெடிக்கும் இது அனுரா அரசிற்கு மட்டும் அல்லாது இலங்கையில் வசிக்கும் அணைத்து அரசியல் காட்சிகளை விரட்டும் ஒரு போராட்டமாக மாற்ற பெறும் .
இலங்கையில் இடம்பெற்ற புரட்சி
இது மிக பெரும் வரலாற்று மாற்றமாக இலங்கையில் இருக்க போவதுடன் இலங்கையில் இடம்பெற்ற புரட்சி போர் ,சர்வாதிகார கவிழ்ப்பு ,பழமைவாத சிந்தை சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் .
என்கின்ற கோட்பாட்டு கொள்கைக்குள் வரும் என்பதே தின்னம் .
வன்னி மைந்தன் அரசியல் கணிப்பு சரியாகும் . இந்த கணிப்பை எழுதி வைத்து கொள்ளுங்கள் மக்களே .விரைவில் ஆட்டம் தொடங்க பட போகிறது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

கனடா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயமடைந்தார்
துப்பாக்கிச் சூட்டில்
ஞாயிற்றுக்கிழமை காலை சிலிவாக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மவுண்டிஸ் சில விவரங்களை வெளியிட்டார், காலை 8:40 மணிக்கு மெல்லார்ட் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு
அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக மட்டுமே கூறியதாக CTV செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்த இரண்டு நபர்
“அங்கு வந்த அதிகாரிகள், காயமடைந்த இரண்டு நபர்களை வீட்டிற்குள் கண்டுபிடித்தனர்,” என்று RCMP இன் அறிக்கை கூறியது. “ஒரு நபர் சம்பவ
இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.”
ஒருங்கிணைந்த கொலைவெறி புலனாய்வுக் குழுவால் “பின்னர்” கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்று சில்லிவாக் RCMP தெரிவித்துள்ளது.
மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் பலத்த போலீஸ் பிரசன்னத்தை எதிர்பார்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு

டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு அமெரிக்கா அதிபரை கடுப்பில் உறைய வைத்துள்ளது .
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் டிரம்ப் தவ்வி விட்டாரா எனவும் ,இனி அவ்விதம் அவர் தப்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது .
ஈரானின் இரண்டாம் கட்ட தலைவராக
ஈரானின் இரண்டாம் கட்ட தலைவராகவும் தளபதியாக விளங்கிய சொலைமாணி அவர்கள் படுகொலைக்கு
பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அன்றைய காலங்களில் சமூக ஊடகங்களில் பேச பட்டது .
தற்போது ஈரானை முற்றாக அழிப்போம் என்கின்ற டிரம்பின் திட்டத்திற்கு இந்த அறிவிப்பை எச்சரிக்கையை ஈரான் படைத்துறை வட்டாரங்கள் தெகிரிவித்துள்ளது .
இது மேலும் அமெரிக்கா ஈரான் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு 2பேர் பலி
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு 2பேர் பலி
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு 2பேர் பலி ,பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலி, பலர் காயம்
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உட்பட
இரண்டு பேர் கொல்லப்பட்டனர்
குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பன்னு மாவட்டத்தில் உள்ள மிரியான் காவல் நிலையத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் சின்ஹுவாவிடம் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழு
பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர், பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் தன்மை மற்றும் காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைன் ஒரு பகுதி ரஷ்யாவிடம் வீழ்ந்தது
உக்ரைன் ஒரு பகுதி ரஷ்யாவிடம் வீழ்ந்தது
உக்ரைன் ஒரு பகுதி ரஷ்யாவிடம் வீழ்ந்தது ,ரஷ்யாவின் வோஸ்டாக் போர்க்குழுவின் பிரிவுகள் உக்ரேனிய பாதுகாப்புகளின் ஆழத்தில் தொடர்ந்து முன்னேறி, சபோரோஷியே
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்
பிராந்தியத்தில் உள்ள ஸ்வெட்கோவோய் குடியேற்றத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
“வோஸ்டாக் போர்க்குழு எதிரிகளின் பாதுகாப்புகளின் ஆழத்தில் தொடர்ந்து முன்னேறி, சபோரோஷியே பிராந்தியத்தில் உள்ள ஸ்வெட்கோவோய்
குடியேற்றத்தை விடுவித்தது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் 320 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றது
கடந்த நாளில் ரஷ்யாவின் வோஸ்டாக் போர்க்குழுவுக்கு எதிரான போரில் உக்ரைன் 320 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றது அல்லது
காயமடைந்தது, மற்ற முனைகளில் மனிதவளம் மற்றும் உபகரணங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு கூடுதலாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த நாளில் ரஷ்யாவின் போர்க்குழுவான சென்டரால் 275 க்கும் மேற்பட்ட உக்ரேனிய போராளிகளும், போர்க்குழுவான செவரால் 180 க்கும்
மேற்பட்டவர்களும், போர்க்குழுவான சபாத் 160 வரையிலும், போர்க்குழுவான யுக் 130 வரையிலும், போர்க்குழுவான டினெப்ர் போர்க்குழுவால் 45 வரையிலும்
கொல்லப்பட்ட உக்ரேனிய போராளிகளுக்கு கூடுதலாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா ஈரான் பேச்சு

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா ஈரான் பேச்சு ,ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தில் உள்ள ஓமன் சுல்தானகத்தின் தூதரகத்தில் நடைபெறும்.
ஈரானின் உயர்மட்ட தூதர் செவ்வாய்க்கிழமை
ஈரானின் உயர்மட்ட தூதர் செவ்வாய்க்கிழமை ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிலும் உரையாற்றுவார்.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரலின் தொடர்ச்சியான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஈரானின் வெளியுறவு அமைச்சர்
அப்பாஸ் அரச்சிக்கும் IAEA தலைவர் ரஃபெல் க்ரோசிக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டம்
ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று மறைமுக பேச்சுவார்த்தைகளுக்காக அரச்சி
ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிஸ் நகரமான ஜெனீவாவிற்கு வந்தார், இதன் போது ஓமன் அதன் இடைத்தரகர் பங்கைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சருடன் உயர்மட்ட இராஜதந்திர மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் குழுவும் வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ஜெனீவாவில் தங்கியிருந்தபோது, அரச்சி தனது சுவிஸ் பிரதிநிதி மற்றும் பிற சர்வதேச பிரமுகர்களையும் சந்திக்க உள்ளார்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

இந்திய கடலில் எண்ணெய் டேங்கரை சிறைபிடித்த அமெரிக்கா

இந்திய கடலில் எண்ணெய் டேங்கரை சிறைபிடித்த அமெரிக்கா ,இந்தியப் பெருங்கடலில் ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றியது
அமெரிக்கா கடல்சார் கடற்கொள்ளை
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடல்சார் கடற்கொள்ளையைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பெருங்கடலில் ஒரு எண்ணெய்
டேங்கரை போலி சாக்குப்போக்கின் கீழ் கைப்பற்றுவதாக அமெரிக்க போர்த் துறை அறிவித்தது.
வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட சட்டவிரோத எண்ணெயை குறிவைக்கும் முயற்சியில் கரீபியன் கடலில் இருந்து கப்பலைக் கண்காணித்த பின்னர்,
அமெரிக்க இராணுவப் படைகள் இந்தியப் பெருங்கடலில்
அமெரிக்க இராணுவப் படைகள் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு அனுமதிக்கப்பட்ட டேங்கரில் ஏறின என்று பென்டகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் “வெரோனிகா III” என்ற கப்பலை இடைமறித்து கைப்பற்றியதாக அமெரிக்க போர்த் துறை தெரிவித்துள்ளது.
வெனிசுலா பல ஆண்டுகளாக அதன் எண்ணெய் மீது அமெரிக்கத் தடைகளை எதிர்கொண்டது. கடத்தப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை
முன்னதாகவே அழுத்தம் கொடுக்க, டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்ட டேங்கர்களை தனிமைப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக AP செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் போர்த் துறை X கணக்கில் ஒரு பதிவில், அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் வெரோனிகா III கப்பலில் ஏறி, “வருகை உரிமை, கடல்சார் தடை மற்றும் ஏறுதல்” ஆகியவற்றை மேற்கொண்டதாகக் கூறியது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

ஈரான் கடல் படை திடீர் இராணுவ பயிற்சி
ஈரான் கடல் படை திடீர் இராணுவ பயிற்சி
ஈரான் கடல் படை திடீர் இராணுவ பயிற்சி ,பாரசீக வளைகுடாவில் “ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆஃப் தி ஹார்முஸ் ஜலசந்தி” என்று அழைக்கப்படும் கடற்படைப் பயிற்சியை ஐஆர்ஜிசி கடற்படை திங்கட்கிழமை தொடங்கியது.
ஐஆர்ஜிசி கடற்படை தளபதி
ஐஆர்ஜிசி கடற்படை தளபதி மேஜர் ஜெனரல் பாக்பூரின் மேற்பார்வையின் கீழ் “ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆஃப் தி ஹார்முஸ் ஜலசந்தி” பயிற்சியைத் தொடங்கியது.
ஹார்முஸில் உள்ள ஸ்மார்ட் கண்ட்ரோல் பயிற்சிகள் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பரஸ்பர இராணுவ
ஈரானிய தொலைக்காட்சி
நடவடிக்கைக்கான சூழ்நிலைகளை ஆராய்கின்றன என்று ஈரானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஹார்முஸில் ஸ்மார்ட் கண்ட்ரோல் பயிற்சிகள் கடற்படை செயல்பாட்டு பிரிவுகளின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக
ஈரானிய தொலைக்காட்சி ஐஆர்ஜிசி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

வைரவா வைரவா நெற்கொழு வைரவா |பக்தி பாடல் |555| சிவதா | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

வைரவா வைரவா நெற்கொழு வைரவா |பக்தி பாடல் |555| சிவதா | Ai Tamil Song |VANNI MAINTHAN Song ,வைரவா வைரவா நெற்கொழு வைரவா இத கேட்டல்
மன நின்மதி கூடும் , கடவுளிடம்
மன நின்மதி கூடும் , கடவுளிடம் வேண்டும் வரம் வேண்டி கேட்டால் தெய்வம் வழங்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை .
பாடலின் ஆசிரியர் சிவதா அவர்கள் இந்த வைரவர் பாடலை எழுதியுள்ளார் .
சிறந்த இசையில் சிறந்த வரிகள்
சிறந்த இசையில் சிறந்த வரிகள் ஊடாக பாடலை வெளியீடு செய்துள்ளது வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் .ஆகும்
பாடல் பெயர் வைரவா வைரவா நெற்கொழு வைரவா
பாடல் ஆசிரியர் சிவதா |SIVATHA
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

புட்டிம்மா ஏய் புட்டிம்மா | இளம்பிறை |544 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

புட்டிம்மா ஏய் புட்டிம்மா | இளம்பிறை |544 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song ,புட்டிம்மா ஏய் புட்டிம்மா பேத்தி மற்றும் பேரன்களுக்கு இடையில் இடம் பெறும் பாச பிணைப்பு இந்த பாடல் வெளிக் காட்டியுள்ளது .544
பாட்டி ,தாத்தா அன்பு பாசம் காதல்
பாட்டி ,தாத்தா அன்பு பாசம் காதல் என்பனவற்றை இந்த பாடலில் காண முடிகிறது .
பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் ,
எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன இந்த பாடலை வெளியீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது
பாடல் பெயர் புட்டிம்மா ஏய் புட்டிம்மா
பாடல் ஆசிரியர் இளம்பிறை |ILAMPIRAI
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு

பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதாக இலங்கை திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
திடீர் சாலை சோதனை நடவடிக்கை
திடீர் சாலை சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது வீதியில் பயன்பாட்டிற்கு பயன் படுத்த முடியாத
வான்கள் மற்றும் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டது கண்டுபிடிக்க பட்டது .
இதனை அடுத்து 23 பேரூந்துகள் மற்றும், மூன்று வேன்கள் என்பன காவல்துறையினரால் பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .
மேலும் அந்த பேரூந்து வான்கள் என்பன நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
இலங்கையில் நாள்தோறும் ஏற்படும் பேரூந்து விபத்து
இலங்கையில் நாள்தோறும் ஏற்படும் பேரூந்து விபத்துக்களின் பின்புலத்தில் இந்த விடயம் நடை பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த செயல் பாராட்டை பெறுகிறது .பல அப்பாவி மக்கள் உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன .
போலீசாருக்கு நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு
நெல் கொள்வனவு நிர்ணயவிலை அறிவிப்பு
நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு ஆளும் அனுரா அரசு செய்துள்ளது .
இந்த விடயம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது .
விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலை
விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலைக்கு விற்க முடியாது விவசாயிகள் திணறி வந்தனர் .
ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள இந்த விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள பொழுதும் ,
வழங்க பட்ட வாக்குறுதிக்கு இணங்க அரசு செயல் படுமா என்றா சந்தேகம் எழுந்துள்ளது .
அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதி
அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதிகளை ஆளும் அனுரா அரசு அடித்து விடுகிறது ,
அவ்விதமான நிகழ்வில் ஒன்றாக இது காணப்படலாம் என்ற சதேகத்தை இவை எழுப்பி நிற்கிறது .
நாட்டு நெல் கிலோகிராமுக்கு ரூ. 120
சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 130
கீரி சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 140
இந்த பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள்
இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள்
இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ளதாக சிறை சாலை ஆணையகம் அறிவித்துள்ளது .
மரண தண்டனை விதிக்க பட்டவர்களில்
இவ்வாறு மரண தண்டனை விதிக்க பட்டவர்களில் ஐந்து வெளி நாட்டவரும் அடங்கும் என குறிப்பிட படுகிறது .
இந்த மரண தணடனை குற்றத்தை எதிர்நோக்கியுள்ள கைதிகளில் , ஒருவர் பயங்கரவாத குற்ற சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்பாவி தமிழர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி
அப்பாவி தமிழர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி சிறைகளில் தடுத்து வைத்து கொடுமை படுத்துகிறது சிங்க பவுத்த மேலாதிக்கவாத அரசுகள் .
இப்படி செய்திகளை அடித்து விடுகின்றமை கவலை தருவதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்

கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள் வருகை மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை
இலங்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை போட்டியை கண்டு கழிக்க இந்த கிரிக்கட் நலன் விரும்பிகள் வந்திறங்கினார் .
இந்த விமான பயன்கள் ஊடாக இலங்கை அதிக அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக தெரிய வருகிறது .
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து ரசிகர்கள் இலங்கை சென்று தமது நட்டு அணிக்கு ஆதரவை வழங்கி இருந்தனர் .
இது மிக பெரும் வரலாற்று சாதனை நிகழ்வாக ஆளும் கையாலாகாத அனுரா அரசு பரப்புரை செய்கின்றமை குறிப்பிட தக்கது .