அனுரா அரசை விரட்ட தயாராகும் போராட்டம்
அனுரா அரசை விரட்ட தயாராகும் போராடட்ம மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
அனுரா அரசு
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு அதே லஞ்ச ஊழலை நன்றாக செய்து வருகிறது .
இதனால் தற்போது விரக்தி கொண்ட தொழில் சங்கங்கள் தமது போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் .
மேலும் வரும் காலங்களில் இந்த போராட்டம் அதி தீவிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
அறகளிய இரண்டு வெடிக்கும் இது அனுரா அரசிற்கு மட்டும் அல்லாது இலங்கையில் வசிக்கும் அணைத்து அரசியல் காட்சிகளை விரட்டும் ஒரு போராட்டமாக மாற்ற பெறும் .
இலங்கையில் இடம்பெற்ற புரட்சி
இது மிக பெரும் வரலாற்று மாற்றமாக இலங்கையில் இருக்க போவதுடன் இலங்கையில் இடம்பெற்ற புரட்சி போர் ,சர்வாதிகார கவிழ்ப்பு ,பழமைவாத சிந்தை சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் .
என்கின்ற கோட்பாட்டு கொள்கைக்குள் வரும் என்பதே தின்னம் .
வன்னி மைந்தன் அரசியல் கணிப்பு சரியாகும் . இந்த கணிப்பை எழுதி வைத்து கொள்ளுங்கள் மக்களே .விரைவில் ஆட்டம் தொடங்க பட போகிறது .
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்









