இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர்
இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லம்மி அவர்கள் . இலங்கை வரும் இவர் பிரிட்டன் இலங்கை இடையிலான நல்லிணக்க விடயங்கள் தொடர்பாக பேச உளளார் .
டிட்வா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
டிட்வா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பாக பேசுவதுடன் ,இலங்கை மீள் கட்டமைப்புக்கு உதவுவார் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் பிரிட்டன் வாழ் தமிழ் மக்களுக்கு ஆப்பு அடிக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபடலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .
பிரிட்டனில் தமிழர் கடைகள் பல சோதனைக்கு உள்ளாக்க பட்டன .
தமிழர்களின் சொத்துக்கள்
அவ்வாறான வேளையில் இந்த தமிழர்களின் சொத்துக்கள் தொடர்பான விடயங்களை இலங்கை வரும் டேவிட் லம்மி அவர்கள் பேச கூடும் என்கின்ற எதிர் பரப்பு காணப்படுகிறது .
இது பிரிட்டன் வாழ் தமிழ் மக்களை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக மக்கள் பேசி கொள்கின்றனர்
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது









