இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள்
இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ளதாக சிறை சாலை ஆணையகம் அறிவித்துள்ளது .
மரண தண்டனை விதிக்க பட்டவர்களில்
இவ்வாறு மரண தண்டனை விதிக்க பட்டவர்களில் ஐந்து வெளி நாட்டவரும் அடங்கும் என குறிப்பிட படுகிறது .
இந்த மரண தணடனை குற்றத்தை எதிர்நோக்கியுள்ள கைதிகளில் , ஒருவர் பயங்கரவாத குற்ற சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்பாவி தமிழர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி
அப்பாவி தமிழர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி சிறைகளில் தடுத்து வைத்து கொடுமை படுத்துகிறது சிங்க பவுத்த மேலாதிக்கவாத அரசுகள் .
இப்படி செய்திகளை அடித்து விடுகின்றமை கவலை தருவதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS








