Posted in உளவு செய்திகள்

உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு

உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு

உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகளில் மீது ,ரஷ்ய இராணுவத்தினர் ,ஏவுகணை ,மற்றும் நீண்ட தூர ஆட்டிலொறிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர் .

இந்த ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் நிலைகள், துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ,ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு

உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,பிரிட்டன் ,அமெரிக்கா இராணுவத்தினர் களத்தில் உள்ளனர் .

அவ்வாறாக அவர்கள் நிற்கின்ற பொழுதும் ,ரஷ்ய நடத்தும் அகோர குண்டு மழைக்குள் ,அவர்களினால் கூட தாக்கு பிடிக்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

உக்கிரேனில் தொடரும் ரஷ்ய இராணுவ தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .

உக்கிரேன் இராணுவ முகாம்கள், தாக்கி அழிக்க பட்ட விடயத்தை ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, காணொளி ஊடாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

    அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

    அமெரிக்காவில் கடைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    அமெரிக்கா Maryland பகுதியில் உள்ள. 7-Eleven கடை ஒன்றுக்குள் ஆயுத தாரிகள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் பலியாகியுள்ளனர் .

    இந்த துப்பாக்கி சூட்டை நாடத்திய இரு ஆயுத தாரிகள் , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர் .

    மேற்படி ஆயுத தாரிகளை கைது செய்யும் வேட்டையில் ,போலீசார் ஈடுபட்டுளள்னர் .

    அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூடு சம்பாவம் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

      வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

      வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .

      இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .

      இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .


      இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .

      வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

        மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

        மகளை கற்பழித்த தந்தை ஒருவரை ,அவரது மகள் பொலிசுக்கு காட்டி கொடுத்துள்ள நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

        மட்டகளப்பு காத்தான் குடி பகுதியில் ,15 வயது மகளை 44 வயதுடைய தந்தை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

        இவ்வாறு தொடராக மகளை கற்பழித்து வந்த நிலையில் ,மகள் சிறார் நிலையத்துக்கு தெரிவித்த நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

        கைதான தந்தை நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார் .
        மகளை கற்பழித்த தந்தையின் செயல்படு ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்

          கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்

          கணவனை தாக்கிய மனைவி செயல் பாடு ஒன்று பளையில் நடந்துள்ளது ,தூங்கி கொண்டிருந்த கணவனை ,சரமாரியாக மனைவி தாக்கிய நிலையில், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

          மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் .


          பாதிக்க பட்ட கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் ,.

          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி ,மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகாரணமாக, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதான பார்வை வைக்க பட்டுள்ளது .

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

            யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

            யாழில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் .ஏழு வீடுகளை இடித்து நொறுக்க பட்டுள்ள நிலையில் ,இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .

            யாழ்ப்பாணம் துண்ணாலை மற்றும் பருத்துறை ,பகுதி கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் ,ஏற்பட்ட தகராறு முற்றி , மோதலாக வெடித்துள்ளது .

            கீழ்மைப்படுத்த பட்டவர்களுக்கு இடையில் நடக்கின்ற, சாதிய மோதலாக இவை தெரிவிக்க பாடுகிறது .

            வாள்கள் மாற்றும் கத்திகள் ,கொட்டன்கள் என்பன, காவல்துறையால் மீட்க பட்டுள்ளது .

            தொடரும் இரண்டு கிராம சாதிய மோதல்கள் ,யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

            யாழ்ப்பாணம் துன்னாலை மிகவும் மோசமான பகுதியாக ,சில கிராமங்கள் மக்களினால் ஒதுக்கை வைக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

              துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்

              துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்

              துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

              காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .

              உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

              Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

              வாழ்வோம் வா

              வாழ்வோம் வா

              உந்தன் மனதில் யாரோ
              உண்மை சொல்வாய் நீயோ
              என்னை எண்ணி தானோ
              எங்கிராய் இன்று நீயோ

              அலைகளின் ஆடலில் மோதல்
              மரங்களின் உரசலில் காற்று
              உந்தன் உரசலில் யாரோ
              உண்மை சொல்வாய் நீயோ

              உன்னை ஏற்று நானே
              உலகில் வாழ்வேன் மானே
              இதயம் தாரேன் நானே
              ஏற்று வருவாய் தேனே

              இரவும் இங்கு பகலாகும்
              இந்த பூமி சுகமாகும்
              இதயம் நாளும் மகிழ்வேறும்
              இது தான் வாழ்வு சுகம் ஆளும்

              03-08-2022

              https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              பதில் சொல்

              பதில் சொல்

              இரவுகளை மட்டும்
              இரவல் கேட்கிறாய்
              இது தான்
              இன்றுந்தன் காதலா

              உன் இச்சை தீர்ந்ததும்
              உதறி போனாயே
              காதல் என்ற போர்வையில்
              கண்ணீரை ஏன் தந்தாய்

              சுகமான காதலை
              சுமையாக்கி போனாயே
              என்னை கொன்றிட தான்
              எமனாகி வந்தாயா

              தேடி வந்த போதெல்லாம்
              தேய் பிறையை தேய்ந்தேனே
              காலாவதி ஆகினேனோ
              கழித்து விட்டு போனாய்

              03-09-2022

              https://www.youtube.com/watch?v=lczTOQYV9t0
              Posted in உலக செய்திகள்

              சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்

              சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்

              சிக்கிய திமிங்க சத்தியால் மீனவர் ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மாற்றம் பெற்றுளளர் .

              இந்த திமிங்கலத்தின் சத்தி ,சுமார் 12 லட்சம் அமெரிக்கா டொலர் பெறுமதி வாய்ந்தவையாம் .

              ஒருகிலோ திமிங்கல சத்தி ,40 ஆயிரம் அமெரிக்கா டொலர்கள் என ,அவர்கள் தெரிவிக்கினறனர் .

              இந்த திமிங்கல சத்தியை இருந்து ,வாசனை திரவியம் தயாரிக்க படுகிறது .இந்த சத்தி ஒருவித வாசனையை வெளிப்படுத்தும் ,அதனையே மக்கள் உடம்பு எங்கும் வீசி அடித்து செல்கின்றனர் .

              விலங்கு ஒன்றின் கழிவில் இருந்து ,அதுவும் அதன் சத்தியில் இருந்து தயாரிக்க படும் வாசனை திரவையத்திற்கு ,நம்ம மக்கள் மத்தியில் இத்தனை மவுசு எனறால் பாருங்களேன் .

              இதனை தெரியாது நம்ம மக்கள் ,வாசனை திரவியத்தை வாங்கிட போட்டி போடுவது ,இயல்பாக இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது .

                Posted in உலக செய்திகள்

                ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

                ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

                ஐரோப்பா மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமீட்டு வருகிறது .குளிர் காலத்தில் ஐரோப்பா மீதான எரிவாயு விநியோகத்தை ,தடுத்து நிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்துள்ளார் .

                ரஷ்ய மீது பிரிட்டன் ஐரோப்பா இணைந்து ,பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில் ,எரிவாயு மூலம் ஐரோப்பாவை பழிவாங்கிட , ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிறார் .

                ஐப்பசி மாதம் முதல் ,மாசி மாதம் வரை ஐரோப்பா அதிகம் குளிரில் உறைந்திருக்கும் .

                இவ்வாறான காலப்பகுதியில் ,ரஸ்யாவின் எரிவாயு விநியோகம் நீக்க பட்டால் ,ஐரோப்பா நாடுகள் பெரும் சிக்கலில், சிக்கி தவிக்கும் என ,எதிர் பார்க்க படுகிறது .

                ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

                அதற்கு முன்னராக உக்கிரேன் நாட்டு போர் ,முடிவுக்கு சென்றால் ,இந்த தாடையில் இருந்து தப்பிப் பிழைக்கும் நிலை ஏற்படலாம் .

                அவ்வாறு இல்லாது போனால் ,ஐரோபியா மக்கள் குளிரில் விறைத்து சாகும் நிலை ஏற்படும்.

                இந்தியா இலங்கையை போன்று ,வெப்ப வலய நாடுகள் ,ஐரோப்பா இல்லை என்பதை கவனிக்க ,

                மனிதர்களை கொல்லும் ,பலத்த குளிர் நிறைந்த இந்த, நான்கு மாதங்களாக ஐப்பசி முதல் மாசி காணப்படும் ,

                அவ்வாறான கடும் குளிர் நிறைந்த வேளை ,எரிவாயு விநியோகம் நிறுத்த பாட்டால் ,ஐரோப்ப பலமாக பாதிக்க பாடுவதுடன் ,ஆளும் அரசுகளும் ,
                கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .,

                  Posted in உலக செய்திகள்

                  20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

                  20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

                  சோமாலியாவில் 20 மக்கள் சுட்டுக்கொலை புரிந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ,பர பரப்பில் நாடு .

                  சோமாலியாவில் அல்சபா தீவிரவாத குழுக்கள் ,அப்பாவி மக்கள் 20 பேரை சுட்டு கொலை செய்து, வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

                  சோமாலிய அரச இராணுவத்திற்கும் ,அல் சபா தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் தொடர், தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                  அவ்வாறான அல் சபா அமைப்பினரால் நடத்த பட்டு வரும் திடீர் தாக்குதல் ஊடாக ,அரச கட்டு பாட்டு பகுதியில் வசித்து வரும் மக்கள் ,படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

                  20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

                  அல் சபா அமைப்பினர் , அரசுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வரும் தீவிரவாத அமைப்பு ஆகும் .

                  சோமாலியாவில் தமது ஆட்சியை நிலை நிறுத்தும் ,தாக்குதல்களை வேக படுத்திய வண்ணம் உள்ள அமைப்பு இதுவாகும் .

                  இந்த அமைப்பின் தாக்குதல்கள் ,தீவிரம் பெற்று வரும் நிலையில் ,அங்கு மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து செல்கிறது .

                  குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ,ஆளும் சோமாலியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

                    Posted in உலக செய்திகள்

                    குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்

                    குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்

                    குண்டு வெடிப்பில் சிதறிய மனித உடல்கள் ,எங்கும் பரவி காணப்படுகின்றன..

                    தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ,மனித உடல்கள் எங்கும் சிதறிய வண்ணம் , காணப்படுகின்றன .

                    தலிபான்கள் ஆண்டு வரும் ,இந்த கால பகுதியில், தொடராக குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                    தொடரும் இந்த குண்டு வெடிப்பு ஊடாக ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்குடனும் ,மேலும் தாலிபான்களுக்கு நெருக்கடியை தருவிக்கும் விதமாக ,இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் ,நடத்த பட்ட வண்ணம் உள்ளன .

                    இடைவிடாது தொடரு குண்டு வெடிப்பும் ,அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                    தலிபான்கள் ஆட்சியில் ,அவர் தம் ஆளுமை மிக்க பகுதிகளில் இடம்பெறும் ,இந்த குண்டு வெடிப்பை கட்டுப்படுத்த முடியா நிலையில் ,தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர் .

                    திகில் குண்டு வெடிப்பு பார்க்க இதில் அழுத்துங்கள்

                    இவ்வாறான குண்டு வெடிப்பு தொடர்ந்து சென்றால், தலிபான்கள் ஆட்சி அதிகாரம் இழந்து ,மீளவும் குழுநிலை போராளிகாகளாக, மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                    மேலும் இன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை விபரம் முழுமையாக வெளிவரவில்லை .

                    தாலிபான்களுக்கு இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ,இருண்டகாலம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

                      கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

                      கைது பயத்தில் இலங்கை ஓடிவந்துள்ளார் கோட்டபாய என , புது தகவல்கள் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                      தாய்லாந்தில் தங்கி இருந்த கோட்டபாய ,போர் குற்ற சாட்டில் கைது செய்ய படும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற நிலையில் ,அதில் இருந்து தப்பிக்க இலங்கை ஓடி வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

                      முக்கிய மூன்று நாடுகளின் ஆதரவுடன் ,இலங்கையில் கோட்டபாய மற்றும் மகிந்த ராஜாபக்ச இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலை தொடர்பில், சர்வதேச நீதிமன்றினால் கைது செய்யப்படும் ,பிடிவிராந்து பிறப்பிக்க படலாம் ,என்ற நிலையில் தப்பி ஓடியுள்ளதாக தகவல் கசியவிட பட்டுள்ளது.

                      ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கை ,இம்முறை சிக்கி தவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                      கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

                      மேலும் வெளிநாட்டு தமிழர் கட்சிகள் ,மற்றும் சில சமூக நலன் கொண்ட தனி நபர்கள் இணைந்து போர்க்குற்ற விசாரணை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன.

                      அவ்வாறான பேராபத்தில் இருந்து தப்பிக்கவே ,இலங்கைக்கு கோட்டபாய தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                      இந்த கசிவுகள் நியம் என்றால் விரைவில் ,இவை தொடர்பானவிடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

                      கோட்டாபாய மற்றும் அவரது மனைவி முகத்தில், புன்னகை இழந்து பெரும்
                      இடரில் சிக்கியதை ,அவர்களது உடல் அசைவுகள் மூலம் காணமுடிகிறது .

                      தமிழர்கள் பட்ட வலியை இப்பொழுதேனும் கோட்டபாய உணந்திருப்பார் என்கிறது தமிழர் தேசம் .

                        பதில் சொல்
                        Posted in கவிதைகள்

                        பதில் சொல்

                        பதில் சொல்

                        இரவுகளை மட்டும்
                        இரவல் கேட்கிறாய்
                        இது தான்
                        இன்றுந்தன் காதலா

                        உன் இச்சை தீர்ந்ததும்
                        உதறி போனாயே
                        காதல் என்ற போர்வையில்
                        கண்ணீரை ஏன் தந்தாய்

                        சுகமான காதலை
                        சுமையாக்கி போனாயே
                        என்னை கொன்றிட தான்
                        எமனாகி வந்தாயா

                        தேடி வந்த போதெல்லாம்
                        தேய் பிறையை தேய்ந்தேனே
                        காலாவதி ஆகினேனோ
                        கழித்து விட்டு போனாய்

                        03-09-2022

                        கவிதை
                        Posted in கவிதைகள்

                        வாழ்வோம் வா

                        வாழ்வோம் வா

                        உந்தன் மனதில் யாரோ
                        உண்மை சொல்வாய் நீயோ
                        என்னை எண்ணி தானோ
                        எங்கிராய் இன்று நீயோ

                        அலைகளின் ஆடலில் மோதல்
                        மரங்களின் உரசலில் காற்று
                        உந்தன் உரசலில் யாரோ
                        உண்மை சொல்வாய் நீயோ

                        உன்னை ஏற்று நானே
                        உலகில் வாழ்வேன் மானே
                        இதயம் தாரேன் நானே
                        ஏற்று வருவாய் தேனே

                        இரவும் இங்கு பகலாகும்
                        இந்த பூமி சுகமாகும்
                        இதயம் நாளும் மகிழ்வேறும்
                        இது தான் வாழ்வு சுகம் ஆளும்
                        03-08-2022

                        https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
                        Posted in உலக செய்திகள்

                        துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்

                        துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்

                        துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .


                        கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் ,இந்த அப்பவி மக்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

                        எதியோப்பியாவில் இடம்பெற்ற ஆயுத தாரிகளின், வெறியாட்டத்தில் சிக்கி ,அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

                        110 மில்லியன் மக்கள் வசிக்கும் எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் ,உள்ளூர் போராட்டம் காரணமாக. இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

                        உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ,ஆளும் அரசுகள் தயங்கி வருவதால் ,உளூர் யுத்தம் அதிகரித்து செல்வதுடன் ,அப்பாவி மக்களும்
                        பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

                          Posted in உலக செய்திகள்

                          வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா

                          வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா

                          வடக்கு சிரியா மீது துருக்கி இராணுவம் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .துருக்கி இராணுவத்தின் எறிகணை தாக்குதலினால் சிரியா அதிர்ந்த வண்ணம் உள்ளது .

                          வடக்கு சிரியாவின் நிலைகள் மீது தொடராக, துருக்கிய இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,வடக்கு பகுதியில் வசிக்கும் குருதீஸ் இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் .

                          குருதீஸ் மக்கள் மீது துருக்கிய இராணுவம் ,கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

                          மேலும் குருதீஸ் பகுதிகள் மீது ,தொடர்ச்சியான தாக்குதல்களை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                            Posted in உலக செய்திகள்

                            அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா

                            அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா

                            அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகிறது .இவ்வேளை இந்த குரங்கு அம்மை நோயினால் அமெரிக்கா திணறிய வண்ணம் உள்ளது .

                            அமெரிக்காவில் திடீரென பெருக்கெடுத்துள்ள குரங்கு அம்மை நோயினால் ,ஆளும் அரசு பெருமநெருக்கடியில் சிக்கியுள்ளது .

                            உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை அதிகமாக பரவி வரும் நிலையில் ,அமெரிக்காவினால்
                            இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

                              அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

                              அமெரிக்கா எல்லையில் 6 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இதனை அடுத்து அமெரிக்கா எல்லைகளில் தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

                              அமெரிக்கா மெஸ்சிக்கோ பகுதியில் அகதிகள் ,ஆற்றை கடந்து ,அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற பொழுது .இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

                              ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

                              தொடர்ந்து இரு நாட்டு காவல்துறையினரும் ,தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

                              அமெரிக்காவில் நிலவி வரும் கனமழை காரணமாக, ஆறுகள் நிரம்பி வழிகின்றன .

                              இதன் பொழுதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .
                              இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் முடக்கிவிட பட்டுள்ளன.