Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை நேரத்தை நீடிக்க அரசு உத்தேசம்

பாடசாலை நேரத்தை நீடிக்க அரசு உத்தேசம்

இலங்கையில் பாடசாலைகளின் நேரத்தை நான்கு மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டியுள்ளார் .

பாடசாலை விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது ,விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்விதம் தெரிவித்துள்ளார் .

பாடசாலைகள் இரண்டு மணித்தியாலம் விளையாட்டுக்கு ஒதுக்க பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .


விளையாட்டு துறை அமைச்சரின் இந்த கருத்தியல் முன்வைப்பு மாணவர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மணி வரை பாடசாலைகள் மூட பட வேணுமெனின் மாணவர்கள் வகுப்பறையில் அதிக நேரத்தை செலவு செய்திட வேண்டும் .

இது மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

    யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

    யாழில் வீடொன்றில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது .

    யாழில் டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் ,விடுதலை புலிகளின் தங்கம் புதைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .

    அதனை அடுத்து அந்த வீட்டுக்குள் கனரக வாகனகள் சகிதம் தோண்டும் பணிகள் ஆரம்பிக்க பட்டன .

    நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வு பணிகள், மதியம் இரண்டு மணியளவில் நிறுத்த பட்டது .

    யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

    குறித்த வீட்டில் தங்கம் உள்ளது, என தெரிவித்து நடத்த பட்ட ,தோண்டும் பணிகள் இடை நிறுத்த பட்டுள்ளது .

    விடுதலை புலிகள் அழிந்த பின்னரும் ,தங்க புதையல்கள் உள்ளது என தெரிவித்து ,அகழ்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

    புலிகள் அழிந்தாலும் அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையில் .இலங்கை அரசியல் உள்ளமை இங்கே கவனிக்கலாம் .

      மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க
      Posted in சமையல் cook

      மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

      மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

      வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் .


      பெரியவர்கள் முதல் சிரியவர்களை வரை விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

      சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் கவலை வேண்டாம் ,இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .


      மிகு இலகுவான அசெய்முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

      வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

      வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

      செய் முறை ஒன்று

      வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப்பில் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நன்றாக அழுத்தி நசுக்கி வாங்க .
      இல்லை என்றால் மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

      இது கூட மூன்று உருளை கிழங்கு நன்றாக வேகா வைத்து தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .
      அப்புறம் அதனையும் சேர்த்து சாதம் கூட நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

      இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
      இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

      மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,
      ஒரு கரண்டி இஞ்சி துருவல் .

      இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து நனறாக பிசைந்து கலக்கி வாங்க ,ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
      தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

      இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் ,இப்போ பிசைந்த வைத்த பின்னர் ஒரு தட்டிலே வைத்து ,சதுராம அழுத்தி பிடித்திருங்க .

      அப்புறம் அதன் மேலும் கீழும் எண்ணெய் விட்டு அழுத்தமாக சதுரமாக எடுத்திருங்க .

      இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

      இப்போ அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .

      இரண்டு பக்கமும் வேகிற மாதிரி புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
      நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

      இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு ,இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

      சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

      வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் .இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

      ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி
      Posted in சீமான் பேச்சு

      ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

      ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

      ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

      ஆ ராசா பேசியதில் என்ன தவறு எனன நாம் தமிழர் செந்தமிழன் சீமான் அதிரடியாக கேட்டுளளார் .

      சைவ மதத்தை இழிவு படுத்தும் முகமாக உருவாக்கி வைக்க பட்டுள்ள செயல் சொல்லாடல்கள் இது என்கிறார் சீமான் .

      சீமான் ,பாதத்தில் இருந்து அவர்கள் பிறந்தார்கள் என்கிறது .காலில் இருந்து ஒருவன் பிறக்க முடியுமா என்பது அறிவியல் கேள்வியகிறது .

      இந்து மதம் என்கின்ற கோட்பாட்டுக்குள் .கட்டு கதைகளை பரப்பி அதன்வழியாக ஆட்சி நடத்தி வரும் ,பிராமண ஏகாதிபத்தியத்தின் சதியின் உச்சமாக இவை பார்க்க படுகிறது .

      அதனையே சீமான் இந்த ரசா பேசியது சரிதான் என்கிறார் .

      இப்போ சீமானை ராசாவுக்கு ஆதரவாக பேசியதால், கருணா நீதி கட்சியின்
      பக்கம் சாய்ந்து விட்டாரா .

      என்ற கேள்வி விம்பம் எழுகிறது என்கிறது சில மக்கள் கூட்டம் .


      வு குறிப்புகள்
      Posted in உளவு செய்திகள்

      சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

      சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

      சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

      சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

      துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

      இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு
      காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

      ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
      சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

      இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு
      உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

      குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,
      துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

      அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

      சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
      கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும்

      Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

      பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

      பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

      பெரியார் உணவகங்களை திறந்து இலவசமாக மக்களுக்கு சாப்பாடு வழங்க உள்ளோம் என ,உதயநிதி அறிவித்துள்ளார் .

      நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது ,அம்மா உணவகங்களை மூடாமல் ,அதற்கு பதிலாக பெரியார் உணவகங்களை திறந்து , இலவசமாக உணவு வழங்குவோம் என உதயநிதி அறிவித்துளளார் .

      ஆளும் தமிழக அரசு எதிரிகளை நேரடியாக பந்தாடுவதை தவிர்த்து ,நாகரிக அரசியலுக்குள் பயணிக்கும் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதை ,சமீபகால தமிழக அரசின் செயல் ஊடாக அவதானிக்க முடிகிறது .

      பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

      வன்முறை தோய்ந்த வன்ம அரசியல் நகர்வுகள் தொடர்கின்ற வேளையில் ,திடிரென நவ நாகரீக பண்பியல் அரசியலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் நுழைந்து பயணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது .

      தவிர இது மக்கள் மத்தியில் ஒருவித புதிய எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது .

      கருணாநிதி மறைவின் பின்னர் ,திமுக ஸ்டாலின் தலைமையில் ,அங்கம் வகிக்கும் அரசியல் நகர்வு, சற்று மாறுபட்ட கோணத்தில் ,மக்களை அணுகி செல்வதாக தோற்ற பாடு நிலவுகிறது .

      இது ஆரோக்கிய அரசியலுக்கு தேவையான, சூழல் நிறைந்த ஒன்றாகவும் ,ஒற்றுமை பேணும் நிலையாகவும் காணப்படுகிறது .

      பெரியார் உணவகங்கள் திறந்து இலவசமகா உணவு வழங்குவோம், என்கினற உதயநிதி பேச்சு ,வைரலாகிய வண்ணம் உள்ளது .

        Posted in சீமான் பேச்சு

        ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

        ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

        ஆ ராசா பேசியதில் என்ன தவறு எனன நாம் தமிழர் செந்தமிழன் சீமான் அதிரடியாக கேட்டுளளார் .

        சைவ மதத்தை இழிவு படுத்தும் முகமாக உருவாக்கி வைக்க பட்டுள்ள செயல் சொல்லாடல்கள் இது என்கிறார் சீமான் .

        சீமான் ,பாதத்தில் இருந்து அவர்கள் பிறந்தார்கள் என்கிறது .காலில் இருந்து ஒருவன் பிறக்க முடியுமா என்பது அறிவியல் கேள்வியகிறது .

        ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

        இந்து மதம் என்கின்ற கோட்பாட்டுக்குள் .கட்டு கதைகளை பரப்பி அதன்வழியாக ஆட்சி நடத்தி வரும் ,பிராமண ஏகாதிபத்தியத்தின் சதியின் உச்சமாக இவை பார்க்க படுகிறது .

        அதனையே சீமான் இந்த ரசா பேசியது சரிதான் என்கிறார் .

        இப்போ சீமானை ராசாவுக்கு ஆதரவாக பேசியதால், கருணா நீதி கட்சியின்
        பக்கம் சாய்ந்து விட்டாரா .

        என்ற கேள்வி விம்பம் எழுகிறது என்கிறது சில மக்கள் கூட்டம் .

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

        சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

        சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

        துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

        இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

        ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

        சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

        சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

        இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

        குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

        அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

        சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
        கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும் .

          Posted in இலங்கை செய்திகள்

          தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு

          தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு

          தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு

          ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை

          தடுக்கவும், சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

          கூட்டத் தொடரின் ஐந்தாம் நாளான செப்ரெம்பர் 16 வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த ( Special Rapporteur on the promotion of truth, justice, reparation and guarantees of non-recurrence) உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத

          தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு

          உத்தரவாதங்கள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை தொடர்பான கருத்தாடலிலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

          காணொளி வாயிலாக பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம்

          அவர்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கைத்தீவில் பாரிய அட்டூழியங்களை எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் தமிழர்களுக்களாகிய

          எமக்கு, ஐ.நாவின் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான சிறப்பு அறிக்கையாளரது அறிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார்.

          மேலும் அவர் தெரிவிக்கையில் ஐநாவின் உள் ஆய்வு அறிக்கையின்படி, இலங்கையின் போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

          இந்த பாரிய குற்றங்கள் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் சிறிலங்காவின் சூழலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பரிந்துரைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

          இதற்கு முன்னர் இருந்த அனைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர்களும் இதனை வலுப்படுத்தியுள்ளனர்.

          சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினர் எந்த தயக்கமும்

          இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்பேற்ற வேண்டிய தேவை இல்லை என்ற நிலையில, அதனைச் செய்யத் துணிந்துவிடுவார்கள்.

          இவைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்விற்கான சர்வதேச மத்தியஸ்தம் உட்பட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

          நீண்ட காலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும்,

          சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.

          நடைபெற்று வரும் ஐ.நா கூட்டத் தொடரில் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான


          போராட்டத்தினை வெளிப்படுத்தும் வகையில் கருத்துரைகளை சபையில் தொடர்சியாக வெளிப்படுத்தி
          வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

          https://youtu.be/KFMz098ktsc
            இட்லி தோசை சப்பாத்திக்கு 1 நிமிடத்தில் செய்யகூடிய சூப்பரான சட்னி
            Posted in சமையல் cook

            இட்லி தோசை சப்பாத்திக்கு 1 நிமிடத்தில் செய்யகூடிய சூப்பரான சட்னி

            இட்லி தோசை சப்பாத்திக்கு 1 நிமிடத்தில் செய்யகூடிய சூப்பரான சட்னி


            இட்லி தோசை சப்பாத்திக்கு வீட்டில் , 1 நிமிடத்தில் அருமையாக செய்யகூடிய சூப்பரான சட்னி ,சமையல் செய்து அசத்துங்க .

            ஒரு நிமிடத்தில் இட்லி தோசை சப்பாத்திக்கு சட்னியை ..? நம்பவே முடியலையா ..அட உண்மைங்க .

            நம்ம சமையல் கலை நிபுணர் செய்து அசத்துறாங்க .வாங்க
            வீட்டில இட்லி தோசை சப்பாத்திக்கு, ஈஸியான சட்னி சாப்பிடலாம் .

            இந்த சட்னி செய்திட முதல்ல .இரண்டு பெரிய வெங்காயம் வெட்டி ,மிக்சியில் போட்டு கொள்ளுங்க .
            இது கூடவே ஒரு கைப்பிடி பூண்டு ,கூடவே புளி சேர்த்திடுங்க .

            தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .கூடவே ஐந்து வறு மிளகாய் சேர்த்திடுங்க .உங்க காரத்திற்கு ஏற்ப மாதிரி மிளகாய் கூட சேர்த்திடுங்க .

            இப்போ இதனை தண்ணி சேர்க்காம நன்றாக அரைத்து எடுத்திடுங்க .இது கூட மூன்று நல் எண்ணெய் சேர்த்திடுங்க .

            எண்ணெய் சேர்த்திட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .இப்போ சட்னி ஒரு நிமிடத்தில் ரெடியாடிச்சு .

            இதனை இப்பொழுது இட்லி ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க .
            செமையாக இருக்கும் .

            இந்த தோசை சுடும் பொழுது, அதுக்கு கூட சட்னியாக பாவித்து கொள்ள முடியும் .

            அப்புறம் என்ன குஷி தாங்க ஒரு நிமிடத்தில் சட்னி ரெடியாகிச்சு .மிகவும் ஈஸியான செய்முறை சட்னி .

            இது போல நீங்களும் வீட்டில் தினமும் செய்து அசத்துங்க .
            தரமான அசத்தலான சுவையில் அட்டகாசமான சூப்பர் சட்னி தலை

            Posted in இலங்கை செய்திகள்

            ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

            ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

            ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

            உக்கிரேனின் கார்கிவ் பகுதியை .உக்கிரேன் இராணுவம் மீள கைப்பற்றிய .நிலையில் இந்த அறிவிப்பை உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் ..

            உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில், ரஷ்ய இராணுவத்தினர் ,ஆரம்பித்த பொழுது ,இலங்கையர்கள் சிறை பிடிக்க பட்டனர் .

            அவ்வாறானவர்களே தற்பொழுது விடுவிக்க பட்டுள்ளனர் .

            ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

            இலங்கையில் இருந்து, ரஸ்யாவுக்கு மருத்துவ கல்வியை கற்க சென்றவர்களே, இந்த இலங்கை மாணவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

            பிரிட்டன் அமெரிக்கா ஆயுத உதவியுடன் ,இழந்த பகுதிகளைஉக்கிரேன் இராணுவம் மேடிட்ட வண்னம் உள்ளது .

            தொடர்ந்து உக்கிரேனில் ரஸ்யா உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

              நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்
              Posted in சமையல் cook

              நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

              நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

              நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

              நண்டு மசாலா கிரேவி நாம வீட்டில் செய்வது எப்படி ..? என்ற உங்கள் கேள்விக்கு இதில் பதில் .நண்டு கிரேவி தோசை சாதம் கூட
              சேர்த்து சாப்பிட்டால் சுவையோ செமை தூக்கலாக இருக்கும் .

              அவ்வாறான நண்டு கிரேவி செய்வது ,எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க

              நண்டு கிரேவி செய்வது எப்படி ..?
              இந்த நண்டு கிரேவி செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

              வாங்க இப்போ நண்டு கிரேவி செய்முறைக்குள் போகலாம் .

              செய்முறை ஒன்று

              வீட்டில் சுவையான நண்டு கிரேவி ,சமையல் செய்திட ,அடுப்பில கடாய சூடாக்கி கொள்ளுங்க .

              அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய்
              சூடானதும் ஒரு கரண்டி சோம்பு ,ஒருகரண்டி வெந்தயம் ,கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .

              அப்புறம் இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி கலந்திடுங்க ,கூடவே தேவையான உப்பு ,கொஞ்சம் மஞ்சள் ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

              வெங்காயம் கொஞ்சம் வதங்கிய பின்னர் ,இரண்டு பச்சைமிளகாய் கீறி சேர்த்திடுங்க .


              வெங்காயம் நன்றாக வதங்கி வந்த பின்னர் ,இஞ்சி பூண்டு சேர்த்து ,அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .பெரிய தக்காளி இரண்டு பொடியாக வெட்டி கலக்கி வாங்க .

              அது வதங்கி வருவதற்கு முன்பாக, நம்ம நண்டுக்கு ஏற்ப ,மசாலா தயார் செய்யலாம் .

              மிக்சியில் இரண்டு கரண்டி மிளகு ,ஒரு கரண்டி சீரகம் ,வெட்டிய தேங்காய் கொஞ்சம் சேருங்க .இப்போ இவற்றை சேர்த்து நனறாக அரைத்து வாங்க
              தேவை பட்டால் தண்ணி கொஞ்சம் சேர்த்து அரைத்து வைத்திடுங்க .

              முதல்ல நன்றாக அரைத்தவுடன் ,அப்புறம் தண்ணி சேர்த்து அரைத்திடுங்க நன்றாக இருக்கும் .


              இப்போ வதக்கி வரும் பொருளுடன் ,ஒரு கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் ,மசாலா தூள் ,தேவையான உப்பு ,சேர்த்து மீளவும் நனறாக வதக்கி வாங்க .மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .

              அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்திடுங்க .அப்புறம் இந்த மசாலா நன்றாக துண்டுடன் சேரும் வரைக்கும் வதக்கி வாங்க .


              மசாலா நன்றாக நண்டுடன் ஒட்டி பிடித்த பின்னர் ,தேவையான தண்ணீர் சேர்த்திடுங்க .நண்டு முழுமையாக வெந்து வரும் அளவுக்கு தண்ணி சேர்த்திடுங்க .

              இப்போ மூடி போட்டு மூடி ,நண்டில் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கு காத்திருங்க .பத்து நிமிடம் பின்னர்
              அரைத்து வைத்த மசாலா கலவையை ஊற்றி ,நனறாக கலக்கி வாங்க .


              மறுபடியும் 10 நிமிடம் மூடி போட்டு மூடி நன்றாக வேக வைத்திடுங்க .இப்போ மசாலா பச்சை வாசம் போயிடுச்சு .இப்போ நனறாக சப்பாத்தி ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடுங்க நன்றாக இருக்கும் .

              இப்போ நண்டு கிரேவி ரெடியாகிடிச்சு .இதுபோலவே நாளும் செய்து வாங்க ,செமை தூக்கலாக இருக்கும் ,.


              சிறியவர்கள் வரை ,பெரியவர்கள் வரை ,அதிகம் விரும்பி சாப்பிடும் கடல் உணவுகளில் ,நண்டு முக்கிய இடம் வகிக்கிறது .


              மக்களே நண்டுகறி எப்படிங்க ..? தலைவரே மெது வா சாப்பிடுங்க தொண்டையில் சிக்கிட போகுது


              Posted in இலங்கை செய்திகள்

              லண்டனுக்கு பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

              லண்டனுக்கு பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

              லண்டனுக்கு பிரிட்டன் மகாராணியின் மரண சடங்கிற்கு ,ரணில் விக்கிரமசிங்கா பயணித்துள்ளார் .

              திங்கட்கிழமை பிரிட்டன் மகாராணிக்குயின் உடல் இறுதி கிரியைகள் இடம் பெறுகின்றன .

              இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே ,ரணில் விக்கிரமசிங்கா பயணிக்கிறார் .

              லண்டன் பயணித்தின் பொழுது ,தமிழ் கட்சிகள் மற்றும் ,தொழிலதிபர்களை
              சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ,ரணிலுக்கு கிட்டலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                Posted in இலங்கை செய்திகள்

                புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

                புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

                மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும்

                திரளான ஆயுதங்கள் இன்று (16) வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் மீட்டுள்ளனர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

                வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவு புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை

                நீதிமன்றத்தில் நிலத்தை தோண்டுவதற்கு அனுமதியை கோரியதையடுத்து நீதவான் அனுமதிவழங்கினார்.

                புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

                இதனையடுத்து சம்பவதினமான இன்று (16) திங்கட்கிழமை வாழைச்சேனை மற்றும் வாகரை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியின் நிலத்தை மண் அகழ்வும் இயந்திரம் கொண்டு அகழ்ந்தனர்.

                இதன் போது அங்கு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வாகரை பொலிஸார்.


                மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்

                  திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்

                  பாணந்துறை சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தாக்குதல் இடம்பற்றுள்ளது .

                  தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                  மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாவது மணமகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்

                  மாப்பிள்ளையால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் 5 பேரும் மலர் அலங்காரம் செய்ய வந்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  இந்த மோதலில் ஹோட்டலின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

                  தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

                  நீச்சல் குளத்தில், மது அருந்திவிட்டு சிலர் அங்கு இறங்கியதாகவும், அங்கு ஹோட்டல் ஊழியர்களுடனான வாக்குவாதம் அதிகமாகி, அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, ஹோட்டலுக்கு சேதம் விளைவித்து தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                  சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸாரிடம் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

                  சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

                    Posted in உலக செய்திகள்

                    முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

                    முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

                    முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் நாடு .

                    இலங்கையில் தமிழர்கள் மீது காசுக்காக குண்டுகளை வீசி, கொன்று குவித்து ,அப்பாவிகளை கொன்று புலிகள் என பரப்புரை செய்தது உக்கிரேன் .

                    அதே இராணுவம் ,இன்று தமிழர்கள் அழிந்த அதே நிலையில் அழிந்த வண்ணம் உள்ளது .அப்பாவிகளின் உயிர்களை குடித்து சாபம் விடாது உக்கிரேனை துரத்துகிறது .

                    முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

                    இன்று அதே நாடு ,அதே நண்பர்களினால் வேட்டையாட படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது .

                    இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு ,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா காரணமாக விளங்கியது .

                    அவர்களுக்கு எமது நன்றிகள் என இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் .

                    அவர்களின் அந்த கருத்தை இங்கே ,இந்த காணொளியில் பார்க்கலாம் .பிபிசி வழங்கும் தகவலைகளை காட்சிகளுடன் காணுங்கள் .

                      Posted in உலக செய்திகள்

                      உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

                      உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

                      உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தார் அதானி.

                      அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

                      இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.

                      அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர்

                      பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2 வது இடம் பிடித்துள்ளார்.

                      உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

                      கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4 வது பெரிய பணக்காரராக இருந்தார்.

                      அதன் பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

                      போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட்

                      (12.38 லட்சம் கோடி) 3 வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4 வது இடத்திலும் உள்ளனர்.

                      மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டொலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5 வது இடத்தில் உள்ளார்

                      ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

                        இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

                        இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக, முக்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

                        சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக, இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்கள், உதவி கிடைக்க உள்ளது .

                        இந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு இந்தியாவிடம் இருந்து வெளியாகியுள்ளது .

                        இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

                        இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரிட்டன் ,ஜாப்பானுக்கு பயணிக்கிறார் .

                        இவரது இந்த பயணத்தின் பொழுது ,இலங்கை நிதி நிலைகள் தொடர்பாக பேச படும் என எதிர் பார்க்க படுகிறது .

                        மேலும் ஜப்பன் இலங்கைக்கு ,சர்வதேச நாநாணய நிதியத்தின் ஊடாக நிதியை பெற்ற கொடுப்பதில் ,அதி தீவிர முனைப்புடன் செயல் பட்டு வருகிறது

                        .

                        இவ்வாறான நிலையில் இந்தியா ,நீதி உதவிகள் வழங்குவதை, நிறுத்தி கொண்டுள்ளதாகக தகவல்கள் வெளியிட பட்டுள்ளது .

                          Posted in உலக செய்திகள்

                          உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

                          உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

                          உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு .ரஷ்ய இராணுவம் நடத்திய கொலை வெறிகள் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .

                          உக்கிரேன் நாட்டின் Izyum நகர் பகுதியில் இவை கண்டு பிடிகக் பட்டுள்ளது .

                          ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் ஆக்கிரமிக்க பட்டிருந்த பகுதிகளில் இருந்து ,இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                          இதுவரை இந்த புதைகுழிகளில் இருந்து மீட்க்க பட்ட மனித உடல்கள் தொடர்ப்பான மொத்த எண்ணிக்கை துல்லியமாக வெளியாகாவில்லை .

                          உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

                          தொடர்ந்து புதைகுழிகள் தோண்ட பட்ட வண்னம் உள்ளன .

                          உக்கிரேன் ரஸ்யாவை குற்றம் சுமத்திட ,ரசியாவோ இது உக்கிரேன் இராணுவம் திட்டமிட்டு நடத்திய மனித படுகொலைகள் என் தெரிவித்து வருகிறது .

                          ரஷ்யஇராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பாட்டார்கள் என்ற சந்தேகத்தில் உக்கிரேன்,இராணுவத்தால், மக்கள் கைது செய்ய பட்டனர் .

                          அவ்வாறான மக்கள், வதை செய்ய பட்டு
                          கொலை செய்யப்பட்டுள்ளதான தகவலும் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                            Posted in உலக செய்திகள்

                            தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ

                            தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ

                            தீயில் எரிந்த கட்டிடம் ஒன்றில் இருந்து எழுந்த புகை ,வானை மறைத்த திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது .

                            பிரிட்டன் Ryton பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று ,திடீரென தீ பற்றி கொண்டது .


                            கடந்த தினம் பிற்பகல் .6.57 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ,அந்த பகுதி போக்குவரத்து தடை பட்டது .

                            இதன் புகை மூட்டம் பல மைல்களுக்கு அப்பால் தென்பட்டதாக ,நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளன .

                            இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவரவிலை .

                            தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .