ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்

உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
ரசியா இராணுவம் உக்கிரேனில் பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது ,என மேற்குலகம் பரப்புரை புரிந்து வருவதுடன் ,அவ்விதமான காட்சிகளையும் காண்பித்து வருகிறது .
படு தோல்வியின் நிலையில் ரசியா சிக்கியுள்ளதல் ,அணுகுண்டு அல்லது அதற்கு ஈடான குண்டு தாக்குதல்களை, ரசியா நடத்திட தயாராகி வருகிறது என்கின்ற ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த எச்சரிக்கையை அடுத்து தற்பொழுது ,ஐரோப்பிய நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது .அவ்விதம் இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக போராக மாற்றம் அடையும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி

கனடா நாட்டின் Bank of Canada வங்கியானது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .இதனால் வீட்டு மோர்க்கச் மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் நெருக்கடியில் உறைந்துள்ளது .
உக்கிரேன் ரசியா போரினை அடுத்து நாடுகளின் உள்ள மத்திய வங்கிகள் தமது வட்டி வீதங்களை அதிகரித்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளன .
இதனால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது .வீடு வாங்கியவர்கள் வட்டி வீதம் எகிறிய நிலையில் அவர்கள், மோர்க்கச் மற்றும் காப்புறுதி பணம் செலுத்துவதில் நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளனர் .
தொடரும் உக்கிரேன் ரசியா போரானது முடிவுக்கு வராவிட்டால் ,இது போன்ற நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ

தென்கொரியா Korean Air flight விமானம் ஒன்று 160 பயணிகள் காவிய படி பயணித்து கொண்டிருந்தது .திடீரென ஏற்பட்ட சீற்ற கால நிலையால் ,பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர தரை இறக்கம் மேற்கொண்டது .
ஆனால் அவ்வேளை விமானம் ஓடுபாதையை விட்டு விலகி , விபத்தில் சிக்கி உடைந்து போனது .ஆனால் தெய்வாதீனமாக பயணிகள் தப்பித்து கொண்டனர் .
சிதைவடைந்த விமனத்தினால் அந்த விமான நிலைய போக்குவரதுக்கள் பாதிக்க பட்டுள்ளன .சிதைவடைந்த விமனத்தை மீட்கும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன .
பிறிதொரு விமானம் மூலம் பயணிகள் தமது இலக்கு நோக்கி பயணிக்க மாற்று வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

பிரிட்டன் பிரதமராக இந்தியரான ரிஷி சுனெக் அறிவிப்பு – மகிழ்ச்சியில் இந்தியர்கள்

பிரித்தானியாவின் முதலாவது கறுப்பினத்தவர் அல்லது வெளிநாட்டவர் பிரதமராக தெரிவு செய்ய படுகின்றார் .
இவரது தெரிவினால் இந்தியர்கள் பெரும் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியான செய்தியாக ,இது ரிஷி சுனெக் அவர்களுக்கு உள்ளது .
ரிஷி சுனெக் இந்த மகத்தான வெற்றியை பெற்று கொண்டதற்கு கரணம் என்ன என்பதை ,காணொளியில் மூலம் பகிர படுகிறது .
பிரிட்டன் தலைநகர் லண்டனை பாகிஸ்தானியரும் ,பிரிட்டனை இந்தியரும் ஆள்கின்ற வினோதம் பிரிட்டனில் இடம்பெறுகிறது .
இருவேறு ஒன்று பட்ட எதிரி நாட்டினர் ,பிரிட்டனுக்குள் ஒன்று பட்டு பயணிக்கின்றனர் .ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ,போட்டி போட்டு எதிரிகளாக மோதிய வண்ணம் உள்ளனர் .
200 வருடங்களின் பின்னர் முதலாவது இளம் பிரதமராக ரிஷி சுனெக் இடம்பிடித்து வரலாற்று சாதனை
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

இலங்கை கட்டுநாயக்க பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை அறுத்து செல்ல முயன்ற ,திருடர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .
இதற்கு பதில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை காவல்துறையினர் மேற்கொண்டதில், 22 வயது திருடன் சம்பவ இடத்தில பலியானார் .
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
பெண்ணின் சங்கிலி திருட்டை தடுக்க காவல்துறையினர் முயன்ற பொழுதே ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்கிறது காவல்துறை .
இலங்கையில் ஆயுதம் வைத்திருந்தால் அவர்கள் மீது 20 வருட சிறை என கோட்டபாய அரசு சட்டம் பறைசாற்றிய, நிலையிலும் ஆயுத பாவனைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உறவை பேணிட தாம் விரும்புவதாக ,சீனா தெரிவித்துள்ளது .
சீனாவில் மூன்றாவது முறையாக ஆள்பவரே தெரிவு செய்யப் பட்டுளதற்கு மகிந்தா வாழ்த்து தெரிவித்த பொழுதே, இந்த விடயத்தை சீனா அறிவித்துள்ளது .
சீனா அரசின் மீள் இலங்கை பிரவேசமும் ,இலங்கையை ஆழ விரும்புதலும் ,இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என பறைசாற்றிய ,இலங்கைக்கு இப்பொழுது பேரிடி வீழ்ந்துள்ளது என்பதை சீனாவின் மீள் நெருக்கம் எச்சரிக்கிறது .
இப்பொழுது என்றாலும் இந்தியா விழித்து செயல் பட வேண்டும், தவறினால் ,இந்தியாவுக்கு இலங்கையால் பெரும் ஆபத்து உள்ளது என்பதை அடித்து கூறலாம் .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மன்னிப்பின் கீழ் , எட்டு முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தை முன்னிட்டு ,இந்த தமிழீழ விடுதலை புலி போராளிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது .
எதிர் வரும் தேர்தலை மைய படுத்தி, ரணில் விக்கிரமசிங்க நரி தந்திர விளையாடல்களை ஆரம்பித்துள்ளார் .
இவரது இந்த செயலின் ஊடாக எதிர் காலத்த்தில் மக்களின் பலத்த ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை

இலங்கையில் பகிடிவதை ஊடக பல மாணவர்கள் கல்வியை புறம் தள்ளி ஓடுவதும் ,அவமானத்தால் உயிரிழந்துள்ள செயல் பாடுகள் இடம் பெற்றுள்ளன
இந்த பகிடிவத்தைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்க பட்டு, அதன் ஊடாக இந்த பகிடிவதை எனும் கொடிய நோய் அழிக்க படும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் .
மாணவர்களின் அரவணைப்பில் செல்ல வேண்டிய நிலையில் பேராசியர்களும் இதற்கு ஒத்து போவதாக அவர் தெரிவித்துள்ளார் .
இவை இலங்கையில் விரைவில் மாற்ற பட்டு புதிய சமுதாயம் ஒன்று உருவாக்க படும் என அவர் தெரிவித்துள்ளார்
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு ,கடந்த ஆட்சியின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட இறுக்கம் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
பொலனறுவையில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
ரணில் மூலம் இலங்கையில் ஜனாதிபதியாகி பின்னர் ரணில் முதுகில் குற்றியவரே இந்த மைத்திரி பால சிறிசேன என்பது இங்கே குறிப்பிட தக்கது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

வீட்டுக்கு மேல் வீழ்ந்து எரியும் ரசியா விமானம் – வீடியோ

ரசியா இராணுவ போர் விமானம் ஒன்று உக்கிரேன் எல்லையோர பகுதியில் ,பறந்து கொண்டிருந்த பொழுது திடீரென வீடுகளுக்கு மேல் வீழ்ந்து சிதறி பற்றி எரிகிறது .
உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்த பட்டு இருக்கலாம் என உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
அமெரிக்கா ,பிரிட்டன் வழங்கிய ஏவுகணை மற்றும் ஆயுத தளபாடங்களை பயன்படுத்தி உக்கிரேன் இராணுவம் ,ரசியா இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது .
இதனால் ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்து வருகிறது .
உக்கிரேன் இராணுவத்தின் விமான எரிபொருள் கிடங்கின் மீது, ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ,சேமித்து வைக்க பட்டிருந்த எரிபொருள் கூதம் பற்றி எரிகிறது .
அங்கு சேமித்து வைக்க பட்ட அணைத்து எரிபொருளும் ,தீயில் எரிந்து அழிந்துள்ளதாக, ரசியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .
தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்

ஏமான் நாட்டில் உள்ள கனடிய ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான ,எண்ணெய் நிறுவன பகுதியில், திடீர் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி நான்கு இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக , முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
எனினும் இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
குறித்த பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்த வண்ணம் உள்ளது .உயிர் பலிகள் அதிகம் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
சவூதி மற்றும் ஏமான் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் வேளையில் முதன் முதலாக ,ஏமான் நாட்டில் உள்ள கனடா ஒயில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,பல் நாட்டு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

இறந்தவரை தட்டி எழுப்பும் குரங்கின் கண்ணீர் பாச போராட்டம் வீடியோ

இறந்தவரை தட்டி எழுப்பும் குரங்கின் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
.இறந்தவரின் கையை பிடித்து இழுத்து எழுப்பும் குரங்கின் கண்ணீர் காட்சிகள் இவை .
குரங்கு போல மனிதர்கள் இல்லை என்பதை இந்த கண்ணீர் காணொளி காண்பிக்கிறது .
குரங்கின் இந்த பாச போராட்டம் பார்ப்பவர்களை கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய cruise missiles இரண்டை ,தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .மேலும் நான்கு சக்தி வாய்ந்த குண்டுகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது .
சிரியா இராணுவ முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ,இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு எதிராக ஈரான் ,ரசியா துணை நின்று தடுத்து நிறுத்தின .
ரசியா மேற்கொண்ட ஆதரவினால் கொதிப்படைந்த ,இஸ்ரேல் மீளவும் சிரியா நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு படைகள் பெரும் தாக்குதலை நடத்தும் என்பதால் ,இஸ்ரேல் இப்பொழுதே வலிந்து தாக்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

பிரிட்டன் பிரதமராகிறார் இந்தியர் சுனெக் வரலாற்று சாதனை

பிரிட்டன் பிரதமராக முதன் முதலாக கறுப்பினத்தவர் என்கின்ற வரலாற்று சாதனையை ,இந்தியா பூர்வீக குடியான சுனெக் எழுத வருகிறார் .சுனெக்குடன் இணைந்து பயணிக்க முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பேசுச்சுகளை நடத்தியுள்ளார் .
இதனால் சுனக் நூறுக்கு மேற்பட்ட ஆதரவை பெற்று முன்னிலை பெறுகிறார் .
பிரிட்டனின் முதலாவது கறுப்பினத்தவர் என்கின்ற சாதனையும் ,இந்தியர் என்கின்ற பெருமையை சுனெக் தட்டி செல்கிறார் .
கன்செவ் பாட்டியில் இந்திய எம்பிக்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ,சமீபகால செயல் பாடுகள் காண்பித்துள்ளன .
இவை பிரிட்டன் மக்கள் மத்தியில் மட்டு அல்ல ,உலக மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்க படும் விடயமாக மாற்றம் பெற்றுள்ளது .
பிரிட்டனை இந்திய பூர்வீகம் ஆண்டு விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது .
காரணம் இந்தியர்கள் அதிக திறன் வாய்ந்த கல்வி சார் அரசியல் புலமையில் உள்ளனர் .இவ்வாறு இலங்கையர்கள் இல்லாதது வருத்தம் என்கிறது சமூக பதிவுகள் .
சுனெக் கொரனோ காலத்தில்நாட்டை சிறந்த முறையில் ,நிதி கையாடலை புரிந்து வழிநடத்தி சென்றவர் .
வியாபாரிகளுக்கு ஐம்பதாயிரம் கடன் உதவி திட்டம் முதல் ,பல திட்டங்கள் ,சுனெக் வகுத்த திட்டத்தின் வாயிலாக நடை முறை படுத்த பட்டவை என்பதை இங்கே கவனிக்கலாம் .
ஆதலால் சுனக் பிரிட்டன் பிரதமராகிறார் என்பது ஆதரவு பலங்கள் மெய்ப்பிக்கின்றன .போரிஸ் ஜோன்சனுடன் 11 மணித்தியாலங்கள் தொடராக சுனக் பேசியுள்ளார் .
இதில் அமைச்சு பதவிகள் முதல் பல விடயங்கள் பேச பட்டுள்ளன எனப்படுகிறது .28 ஆம் திகதி பிரிட்டன் பிரதமர் என்கின்ற சாதனையை சுனக் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி எழுத போகிறார் .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது

இலங்கை கடல் படையினர் டோர வகையை சேர்ந்த படகு ஒன்று கடந்த 30 நாட்களாக காணாமல் போயிருந்தது .
இலங்கை கடலில் இருந்து 740 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கிய ,கடற்படை படகு, இராணுவத்தால் கண்டு பிடிக்க பட்டு .இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது .
குறித்த டோரா வகை படகில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,படகு இயக்கம் நிறுத்த பட்டு சர்வதேச ,கடல் பரப்புக்குள் நுழைந்துள்ளது .
தற்போது காணாமல் போன இலங்கை கடல் படை கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது என்கிறது ,இலங்கை கடற்படை .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 15 வயது சிறுமியின் சங்கலியை அறுத்து கொண்டு தப்பித்த ,இராணுவ சிப்பாய் ஒருவரை மக்கள் மடக்கி பிடித்தனர் .
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்து விசாரித்த பொழுது ,இராணுவம் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது .
மக்களின் எதிர்ப்பின் காரணமாக இராணுவம் அங்கிருந்து விலகி சென்றது .இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்தின் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணத்தின் பல பாகத்தில் நடக்கும் திருட்டு ,சிங்கள இராணுவம் ,மற்றும் அதன் உளவாளிகளினால் இடம்பெற்று வருவதான , மக்கள் குற்ற சட்டு தற்போது நிரூபிக்க பட்டுள்ளது .
மடக்கி பிடிக்க பட்ட இராணுவ சிப்பாயிடம் , திருட பட்ட சங்கிலி மீட்க பட்டுள்ளது .இராணுவத்தினர் இந்த இளம் பெண்ணை பழிவாங்க கூடும் என்பதால் ,சிறுமியின் குடும்பம் பீதியில் உறைந்துள்ளனர் .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை

இலங்கையில் பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அதன் எடையை குறைத்து விற்பனை செய்ய படுவதான குற்ற சாட்டு ழுந்துள்ளது .
இதனால் பாண் அளவீடு தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,அளவீட்டு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பேக்கரி பாண் ,ஏனைய பொருட்கள் நிறை குறைக்க பட்ட நிலையில் விற்க பட்டால் ,உடனடியாக அறியத்தரும்படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இவ்வாறான பேக்கரிகளை மடக்கி பிடிக்க பறக்கும் படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது

கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற ,யாழ்பாணத்தை சேர்ந்த 43 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் படகில் செல்ல தயாராகி கொண்டிருந்த பொழுது ,காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுளள்னர் .
விசாரணைகள் முடிவுற்ற பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவுஸ்ரேலியாவில் இருந்து 183 இலங்கையர்கள் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ள நிலையில் ,இவ்விதம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற தமிழ்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகளை ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க ,ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தர விட்டுள்ளாராம் .
தீபாளி பண்டிகையை முன்னிட்டு இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என,மூத்த அமைச்சர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இவரது அறிவிப்பின் பின்னரான செய்திகள் தமிழர்கள் மத்தியில் ,கவனத்தை ஈர்த்து வருகிறது .
எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி ரணில் நகரந்து செல்வதை சமீபகால செயல்பாடுகள் காண்பிக்கின்றன .