Tag: ரசியா அணுகுண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்
ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்
Author: நிருபர் காவலன் Published Date: 24/10/2022 Leave a Comment on ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்
ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
ரசியா இராணுவம் உக்கிரேனில் பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது ,என மேற்குலகம் பரப்புரை புரிந்து வருவதுடன் ,அவ்விதமான காட்சிகளையும் காண்பித்து வருகிறது .
படு தோல்வியின் நிலையில் ரசியா சிக்கியுள்ளதல் ,அணுகுண்டு அல்லது அதற்கு ஈடான குண்டு தாக்குதல்களை, ரசியா நடத்திட தயாராகி வருகிறது என்கின்ற ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த எச்சரிக்கையை அடுத்து தற்பொழுது ,ஐரோப்பிய நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது .அவ்விதம் இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக போராக மாற்றம் அடையும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தியில் டேங்கர் கப்பல் விபத்து குறித்து UKMTO அறிக்கை

- ஈரான் மற்றும் ஹூதிகளின் அச்சுறுத்தல் அமெரிக்கா மக்களுக்கு எச்சரிக்கை

- அர்ஜென்டினாவின் கடற்படை, விமானப்படையை ‘பயங்கரவாத’ அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது

- எரியும் எண்ணெய் கப்பல்

- தேவைப்பட்டால்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் என டிரம்ப்

- டிரம்ப்புடனான கலந்துரையாடல்கள் ‘நேர்மறையாக’ இருந்ததாக கத்தார் பிரதமர் கூறுகிறார்

- ஹூதி ஏவுகணையை இடைமறித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.











