Posted in சினிமா

நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை,

நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் என்று மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார்.

என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை
மாளவிகா மோகனன்


கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம்

முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று திரைத்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின்

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், என்னுடைய அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில்இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

நான் வீட்டில் இருக்கிறேன்
நான் வீட்டில் இருக்கிறேன்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு,

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை சுமார் 422 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 8,077

பேர் பாதிக்க பட்டுள்ளனர் .


90,436 பேருக்கு இந்த சோதனை இடம் பெற்றுள்ளது

இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மூன்று வாரத்திற்கு

மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என

அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் தேவையற்று வீதிகளில் உலாவினால் காவல்துறையினரால்

தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை

மட்டும் திறந்து வியாபாரம் நடத்தும் படி அரசு கூறியுள்ளமை

குறிப்பிட தக்கது

எதிர்வரும் வாரம் முழு லக்கடவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என

எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் 422 பேர்
பிரிட்டனில் 422 பேர்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி ,

இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி

இத்தாலியில் கடந்த ஒரே நாளில் 743 பேர் பலியாகியுள்ளனர்

,இதுவரை இதன் எண்ணிக்கை 6,820


ஆக உயர்ந்துள்ளது ,

மேலும் இருபத்தி ஐந்து மருத்துவர்களும் இறந்தவர்களில் அடங்கும்

என தெரிவிக்க பட்டுள்ளது

இங்கு வேகமாக பரவி வரும் நோயை கட்டு ப்படுத்துவதற்கு

கியூபாவில் இருந்து சுமார் 52 விசேட மருத்துவ நிபுணர் குழு ஒன்று

இத்தாலியில் முகாமிட்டுள்ளது

தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்க

பட்டுளள்து குறிப்பிட தக்கது

இத்தாலியில் 743 ஒரே நாளில்
இத்தாலியில் 743 ஒரே நாளில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு ,

இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் கொரனோ நோயாளிகள் என சந்தேகிக்க படும்

பத்தொன்பது ஆயிரம் பேர் 17 சிறப்பு முகாம்கள் மற்றும் வீடுகளில்

தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .

இவர்கள் தொடர்ந்து இராணுவத்தால் தீவிரமாக கண்காணிக்க

பட்டு வருகின்றனர் .

மேலும் இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் தொகை அதிகரிக்க கூடும் என் ஏதிர்பார்க்க படுகிறது

ஊரடங்கு தொடர்ந்து பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது

சில விதி விலக்குகள் மக்கள் நட மாட அளிக்க பட்டுள்ளது

இவை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார்

ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவித்த

வண்னம் உள்ளனர்

தற்பொழுது இலங்கை இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது

இலங்கையில் 19 ஆயிரம்
இலங்கையில் 19 ஆயிரம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு ,

இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு

இலங்கையில் கொரனோ நோயாளர்கள் எண்ணிக்கை நூறாக

உயர்வடைந்துள்ளது ,மேலும் 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த

பட்டுள்ளனர் .

தொடர்ந்து யாழில் 80 மேற்பட்ட வீடுகளில் 1500 உள்ளானவர்கள் தலைமை படுத்த பட்டுள்ளனர்

அதுபோல மூன்று மாவட்டங்கள் குறித்த நோய்த் தொற்று அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுள்ளது

பாதிக்க பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் இலங்கை

அரசு அதனை திட்டமிட்டு மறைத்து வருவதான குற்ற சாட்டு

எழுந்துள்ளது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பியவர் இவர் தான் – வீடியோ

யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பியவர் இவர் தான் – வீடியோ

யாழ்ப்பாணத்தில் குறிபாப்பாக வட மாகாணத்தில் மக்களுக்கு

அதிக வைரஸ் தோற்று பரவ காரணமாக இருந்த நபர் இவர் தான்

என தற்பொழுது வடக்கு மாகாண ஆளுநர் அதிரடியாக

அறிவித்துள்ளார் .

இவரது இந்த காணொளியில் மக்களுக்கு இலவச உணவுகள் ,யார்

யார் வெளியில் நடமாடலாம் என்ற விபரங்கள் அடங்கிய

செய்திகள் சொல்ல படுகிறது

மக்களே இதனை பின் தொடருங்கள் ,உங்களை நீங்களே

காப்பாற்றி கொள்ளுங்கள்

யாழில் தமிழர்களுக்கு கொரனோ
யாழில் தமிழர்களுக்கு கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி,

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய

ரீதியில் 16,500 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் 380,000.பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்தும்

நோக்குடன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வெளியில்

நடமாட தடை விதிக்க பட்டுள்ளது

தேவையற்று வீதிகளில் நடமாடினால் காவல்துறையால் கைது

செய்ய பட்டு தண்டம் அறவிட படும் நிலை பிறப்பிக்க பட்டுளள்து

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று

கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று

இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு

நாயக்கவிமான நிலைய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு கொரனோ

வைரஸ் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுளளது


இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நபர் தனிமை படுத்த பட்டு

தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்

கட்டு நாயக்காவில்
கட்டு நாயக்காவில்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ,

கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் கொரனோ வைரஸ் வேகமாக பரவும் அபய உள்ள

பகுதிகளாக மூன்று மாவட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளது

அவையாவன ,கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை வகையான

இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிறப்பிக்க பட்டு

ஊரடங்கு தொடர்ச்சியாக அமூல் படுத்த பட்டுள்ளது

இந்த நகரங்கள் சீனாவை போன்று வேகமாக வைரஸ் தொற்று

அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுளள்து

கொரனோ அபாயம்
கொரனோ அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தாக்குதலில் 97 பாதிப்பு ,

இலங்கையில் கொரோனா தாக்குதலில் 97 பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி

நாடளாவிய ரீதியில் 97 பேர் பாதிக்க அப்ட்டுள்ளதாக இலங்கை

சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் இந்த ணியினை கட்டு அப்டுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

அது தவிர 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

இலங்கையில் கொரோனா
இலங்கையில் கொரோனா
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் 2262 பேர் கைது,

காவல்துறையால் 2262 பேர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான

காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக

தெரிவிக்கப்படுகின்றது.

கைது
கைது
Posted in இலங்கை செய்திகள்

ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு,

ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில்

கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல்

செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து

வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைந்தளவேனும் நிவர்த்திசெய்து கொள்வதற்கான

முன்னேற்பாடாக சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு முன்னேற்பாடாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான

நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப்

பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கு 10 ஆயிரம்
ஏழை மக்களுக்கு 10 ஆயிரம்
Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு ,

தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக மருத்துவ

கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து

இவர்களை தங்களின் குடுப்பங்களுடன் ஒன்றினைக்கும் பணி இன்று இரானுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது.

பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மாத்தறைக்கும், இரண்டு பஸ்கள் மூலமாக கொழும்புக்கும், கண்டிக்குமாக இவர்கள் 9.50

மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதாக எமது மட்டக்களப்பு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இராணுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்த
தனிமைப்படுத்த
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு,

ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை

தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

பின்னர், 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், நண்பகல்12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும்

வௌ்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நகர்த்தப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சருக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தியுள்ளது.

Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை


இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களை கொண்டு செல்லும் ராணுவ வாகனங்கள்
ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்

195 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது.

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

இத்தாலி – 6,077
சீனா – 3,270
ஸ்பெயின் – 2,207
ஜெர்மனி – 118
அமெரிக்கா – 504
ஈரான் – 1,812
பிரான்ஸ் – 860
தென்கொரியா – 111
சுவிஸ்சர்லாந்து – 118
இங்கிலாந்து – 335
நெதர்லாந்து – 213
பெல்ஜியம் – 88
ஜப்பான் – 41
பிரேசில் – 25
கிரீஸ் – 17
இந்தோனேசியா – 49
பிலிப்பைன்ஸ் – 33
ஈராக் – 23
ஸ்வீடன் – 25
பொர்ச்சீகல் – 23
ஆஸ்திரியா – 21
சான் மரினோ – 20
அல்ஜிரியா – 17
துருக்கி – 30

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் – இராணுவம் காவல் ,

யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் –

இராணுவம் காவல்

யாழ்ப்பாணத்தில் கொரனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் என

கருத படும் 1,726 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் 80 வீடுகளில் தங்க வைக்க பட்டு

இராணுவம் ,காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்க பட்டு

வருகின்றனர்

இதில் சுவிஸில் இருந்து வந்த போதகரின் தேவாலய வழிப்பாட்டில்

சென்ற சுமார் 400 பேர் மற்றும் தாவடி பகுதியில் சுமார் 300

குடும்பங்கள் முற்றாக சுற்றிவளைக்க பட்டு தனிமை படுத்த

பட்டுள்ளனர்

தொடர்ந்து யாழ்நகரம் முற்றாக லொக் பண்ண பட்டுள்ளது

14 நாட்களின் பின்னர் இங்கு அதிக தொற்று நோய்கள் பரவலாம்

என நம்ப படுகிறது

யாழில் 1729 பேர்
யாழில் 1729 பேர்
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ் ,

இத்தாலியில் இருந்து வந்த இவர்களை தேடும் பொலிஸ்

இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்த இலங்கையர்கள்

தொடர்பிலான விபர பட்டியல் ஒன்றை காவல்துறை தலைமையகம்

வெளியிட்டுள்ளது

இவர்கள் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நாள் முதல் தனிமை

படுத்தப்படாது உள்ளனர் ,அவ்வாறானவர்கள் தொடர்பிலேயே

இந்த அவசர அறிகையை போலீசார் வெளியிட்டுள்ளனர் .

இத்தாலியில் இருந்து வந்த
இத்தாலியில் இருந்து வந்த
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ,

பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை சுமார் 289 பேர் பலி யாகியுள்ளனர் ,இந்த

உயிரிழப்பு இரட்டிப் பாகும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது


கிட்ட தட்ட ஆறாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என

விடுக்க ப்பட்ட வேண்டுதலை மக்கள் புறம்தள்ளி கடைகள் முன்பாக

கூடி நிற்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன

உயிர்காப்பு பொறிமுறை விழிப்புணர்வுகளை கூட இவர்கள்

பின்பற்ற வில்லை என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் இதுவரை
பிரிட்டனில் இதுவரை
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு ,

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இரு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் சுமார் 4,824 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

உலக நாடுகளில் இத்தாலி அகோரமாக பாதிக்க பட்டுள்ளது

குறிப்பிட தக்கது மேலும் 10,326 நகரங்கள் அடித்து பூட்ட பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது ,

இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டதின் பொழுது அதன் விதிகளை மீறி

கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற


குற்றச்சாட்டின் கீழ் சுமார் 1,589 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் விசாரணைகளின் பின் விடுதலை செய்ய

பட்டுளள்னர் .

அதிக குற்றங்களை இழைத்தவர்கள் மட்டும் தடுப்பில் வைக்க

பட்டுள்ளனர்

மக்களின் இந்த விதி மீறல்கள் உணவு பொருட்களை வாங்க

சென்றதன் வெளிப்பாட்டு நிலையால் ஊரடங்கு

தளர்த்த பட்டு பொருட்கள் வாங்கிட அனுமதி அளிக்க பட்டுள்ளது ,

எனினும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் ,சுகாதார

பிரிவினர் ஆலோசனைகளை வழங்கிய


வண்ணம் உள்ளனர்

இலங்கையில் 1,589 பேர்
இலங்கையில் 1,589 பேர்