Tag: கட்டு நாயக்காவில்
Posted in இலங்கை செய்திகள்
கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
Author: நலன் விரும்பி Published Date: 24/03/2020 Leave a Comment on கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு
நாயக்கவிமான நிலைய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு கொரனோ
வைரஸ் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுளளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நபர் தனிமை படுத்த பட்டு
தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்







