Tag: இத்தாலியில் 743 ஒரே நாளில்
இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி ,
Author: நலன் விரும்பி Published Date: 24/03/2020 Leave a Comment on இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி ,
இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் கடந்த ஒரே நாளில் 743 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை இதன் எண்ணிக்கை 6,820
ஆக உயர்ந்துள்ளது ,
மேலும் இருபத்தி ஐந்து மருத்துவர்களும் இறந்தவர்களில் அடங்கும்
என தெரிவிக்க பட்டுள்ளது
இங்கு வேகமாக பரவி வரும் நோயை கட்டு ப்படுத்துவதற்கு
கியூபாவில் இருந்து சுமார் 52 விசேட மருத்துவ நிபுணர் குழு ஒன்று
இத்தாலியில் முகாமிட்டுள்ளது
தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்க
பட்டுளள்து குறிப்பிட தக்கது







