இலங்கையில் கொரனோ நோயாளி குணமடைந்து திரும்பினார் – மார் தட்டும் இலங்கை
இலங்கையில் கொரனோ நோயாளி குணமடைந்து திரும்பினார் – மார் தட்டும் இலங்கை
இலங்கையில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை
பெற்று வந்த நபர் ஒருவர் அந்த நோயில் இருந்து குணமடைந்து வீடு
திரும்பியுள்ளதாக அங்கொட ஆதார வைத்தியசாலை
தெரிவித்துள்ளது
இது தமக்கு பெரும் மகிழ்வை அளிப்பதாக அந்த மருத்துவமனை
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 14,500 பேர்
பலியாகியும் ,336,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் மட்டும் 5400 பேர் பலியாகியுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில் 471 பதிவாகியுள்ளது
அதேபோல பிரிட்டனில் 273 ஆக உயர்ந்துள்ளது
ஸ்பெயினில் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது .இதுவரை இந்த நோயினை குண படுத்த மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன ,
அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சில மருந்துகள் இதுவரை மக்கள் பயன் பாட்டிற்கு விடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் Nando’s,McDonald,Costa 4000 கடைகள் இன்றும் அடித்து பூட்டு ,
பிரிட்டனில் Nando’s,McDonald,Costa 4000 கடைகள் இன்றும் அடித்து பூட்டு
பிரிட்டனில் அதிக புகழ் பெற்ற உணவவங்களான
Nando’s,McDonald,Costa என்பன இன்று இரவு ஏழு மணியுடன் அடித்து
பூட்ட படுகிறது
Nando’s400 கடைகள் ,McDonald,1350 கடைகள் Costa வின் 2000 க்கு
மேற்பட்ட உணவகங்கள் என்பன மூட படுகின்றன
அரசு விடுத்த கொரனோ நோயின் பரவலை தடுக்கும் முகமாக
இந்த அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெறுகிறது

பிரிட்டனில் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் தண்டம்
பிரிட்டனில் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் தண்டம்
பிரிட்டனில் பல்வேறு பட்ட கடைகள் பூட்ட பட்டுள்ள நிலையிலும்
,மக்கள் பீதியில் பொருட்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளனர்
இவ்வேளையில் கடைக் காரர்கள் அதிக விலைக்கு கட்டு பாட்டு
விலையை மீறி விற்று வருகின்றனர் .
இவ்வாறு விற்பனைக்கு புரியும் கடைகள் மீது அதிரடி நடவடிக்கை
மேற்கொள்ள படும் எனவும் ,அத்துடன் தவறான கிளைம்
பெறுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என CMA
அறிவித்துள்ளது
தமிழர் கடைக்காரர்களே யாக்கிறதை மக்கள் உங்கள் கடையில்
விற்பனை விலைகளை போட்டு கொடுத்து விட போகின்றார்கள்

இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள் ,
இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள்
இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டம்
தளர்த்த பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும்
நோக்கில் மக்கள் அந்த கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்
மிக நீண்ட நிரையில் அவர்கள் நிற்கும் காட்சிகள்
மீளவும் அங்கு ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட உள்ள நிலையில்
மக்கள் இவ்வாறு முண்டியடித்து வண்னம் செல்வதை அவதானிக்க
முடிகிறது

சீனி ,மாவுடன் -மக்கள் சாவில் அரசியல் நடத்தும் ஈன பிறவிகள்
சீனி ,மாவுடன் -மக்கள் சாவில் அரசியல் நடத்தும் ஈன பிறவிகள்
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கொரனோ வைரஸ் மக்களை மிரள வைத்து கொண்டிருக்க தற்பொழுது
தமிழ் கட்சிகள் ,ஊரடங்கு வேளையிலும் மக்களுக்கு உதவிகளை
செய்கிறோம் என்ற போர்வையில் ஒட்டு அரசியல் நடத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
வாக்கு பெற்று எம்பியானதும் மக்களை மறந்து அரசியல் நடத்தும்
கோமாளி எம்பிகள் தற்போது தமிழன் சாகும் நிலையில் நிற்கும்
வேளையிலும் தமது சுக போகங்களுக்காக அந்த மக்களை தேடி
செல்கின்றனர்
உங்களை தேடி வரும் இந்த நபர்கள் மீது தமக்கு தொற்றி பிடித்த
வைரசை பரப்பி விடும் நிலையில் மக்கள் உள்ளனர்
இது தான் சரியான நேரம் என சில மக்கள் பேசிய வண்ணம் காத்து உள்ளனர் ,
சபாஷ் சரியான போட்டி வெள்ளை வேட்டியா ..?
கொரனோ தொற்றா ..?
வாங்கடா மாப்பிள்ளைகளா …வாசலில் மக்கள் காத்துள்ளனர் .

இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவிய கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 86 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
அதேபோல தமிழர் பகுதியான வவுனியா ,மற்றும் யாழ்ப்பாணத்திலும் மூவர் அடையாளம் காண பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது
மேற்படி நோய் பரவலை தடுக்க இலங்கை இராணுவத்தினர் தீவிர நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர் ,
அதேபோல மருத்துவ துறையினரும் தீவிரமாக தம்மை அர்ப்பணித்து இந்த போரில் பங்கெடுத்துள்ளனர்

வவுனியாவில் புதிதாக முளைக்கும் கோட்டாவின் புலிக் கட்சி
வவுனியாவில் புதிதாக முளைக்கும் கோட்டாவின் புலிக் கட்சி
வவுனியாவில் கருணாவின் பின்புல ஆதரவுடன் முன்னாள் போராளிகள் என்ற வகையில் புதிய புலிகட்சி ஒன்று ஆரம்பிக்க படுகிறது
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனி சிங்கள வாக்குகளை பெற்றது போல இம்முறையும் வாக்கு சிதறல்களை மேற்கொள்ள பல உதிரி
காட்சிகளை களத்தில் இறக்கி தாம் பெரும்பான்மையுடன் வெல்லும் நோக்குடன் இந்த கபாட விளையாட்டை கோட்டாபாய ஆரம்பித்து வைத்துள்ளார்
மக்கள் மத்தியில் பல கட்சிகள் போட்டியிடும் பரப்புரையை மேற்கொள்தல் , இதில் மக்கள் குழம்பிய நிலையில் இருக்க தமது
ஆதரவு வாக்குகளை மொத்தமாக சுருட்டும் கபட நோக்குடன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால்
இந்த கட்சிகள் உருவாக்கி போட்டியிட வைக்க படுகின்றன
யாழில் ஒரு புலி கட்சி உருவாக்கி அது காணாமல் போனது ,அதுபோலவே இப்பொழுதும் இந்த கட்சிகள் உருவாக்கி விட பட்டுள்ளன
மக்களை முட்டாளாக்குவதாக எண்ணி தம்மை தாமே காமெடிகள் ஆக்கி களத்தில் இறக்கிவிட பட்டுள்ளன கோட்டாவின் வெட்டி
பீசுகள் .எல்லாம் கால கொடுமை சரவணா என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது

புலிகளை அழித்தது போல கொரனோவையும் அழிப்போம் – சவேந்திர சில்வா ,
புலிகளை அழித்தது போல கொரனோவையும் அழிப்போம் – சவேந்திர சில்வா
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை எவ்வாறு முற்றாக
துடைத்து அழித்தோமோ அதுபோல் வேகமாக பரவி வரும்
கொரனோ வைரசையும் அழிப்போம் என ஆளும் இராணுவ தளபதி
ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
புலிகளுடன் இந்த வைரஸை அவர் ஒப்பிட்டு பேசுவது அவர்களது
தேர்தல் நாடகத்தின் உள்ளக சூழ்ச்சியில் ஒன்று என அடித்து
கூறலாம்
சிங்கள மக்களுக்கு உசுப்பேத்தி இந்த பிட்டை சவேந்திர சில்வா
போட்டு தாக்கி வருகின்றமை கூர்ந்து கவனிக்க தக்கது

பிரிட்டனில் உள்ள அனைத்து McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு,
பிரிட்டனில் உள்ள அனைத்து 1,350 McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு
உலகில் புகழ் பெற்ற McDonald இன்று இரவு ஏழு மணி முதல்
அடித்து பூட்ட படுவதாக அந்த உணவகம் அதிரடியாக அறிவித்துள்ளது
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து இந்த அதிரடி முடிவெடுக்க பட்டுள்ளது
மேலும் அந்த உணவகத்தில் பணி புரிந்த அனைத்து
தொழிலார்களும் வழங்க பட்ட சம்பளத்தில் என்பது வீதம்
சம்பளமாக தொடர்ந்து வழங்க படும்
அரசு இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது ,இந்த உணவகங்கள்
பூட்ட படும் நிலையை அடுத்து kfc உணவகமும் அடித்து பூட்ட
படலம் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கையில் 790பேர் கைது -156 வாகனங்கள் பறிமுதல்
இலங்கையில் 790பேர் கைது -156 வாகனங்கள் பறிமுதல்
இலங்கையில் அவசரகால சட்டத்தின் கீழ் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது வீதிகளில் உலாவிய 790 பேர் கைதுசெய்ய
பட்டுள்ளனர் ,
இவர்கள் பாவித்த சுமார் 156 வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
தொடர்ந்து இந்த ஊரடங்கு சட்டம் செவ்வாய்க்கிழமை வரை
நீடிக்கும் என அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஊடக நபர்கள் செய்திகள் சேகரிக்க அனுமதி அளிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் ஏழுவது சிறுமி குத்திக்கொலை
பிரிட்டனில் ஏழுவது சிறுமி குத்திக்கொலை
பிரிட்டன் மான்ஸிடெர் Queen’s Park in Bolton பகுதியில் விளையாடி
கொண்டிருந்த எழுவயது சிறுமி
சரமாரியாக குத்தி கொலை செய்ய பட்டுள்ளார் .
மேற்படி படுகொலை தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் தீவிர
விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
பிரிட்டனில் கத்தி குத்து கொலைகள் கட்டு கடங்காது அதிகரித்து
செல்கின்றமை குறிப்பிட தக்கது

இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மீளவும் ஒரேநாளில் 651 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக சுமார் 5,476.பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
13 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளனர் ,அதாவது வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் வைக்க பட்டுள்ளனர்
இறந்தவர்களை இராணுவம் பொறுப்பேற்று தகனம் செய்து வருகின்றனர் .
யாருமற்ற அனாதைகளாக இறந்தவர்கள் தனிமை படுத்த பட்ட நாள் முதல் தீயில் எரியும் வரை உள்ளது உலக மக்களை பதற வைத்துள்ளது
உறவுகள் இருந்து அநாதை பிணங்களாக அவர்கள் உயிர் பிரியும் வரை சென்றதும் ,உயிர் பிரிந்த பின்னர் செல்வதும் மனித குலத்தை பெரும் சோகத்தில் உறைய வைத்துள்ளது

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி ,
ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி
ஸ்பெயின் நடடிகள் கடந்த 24 மனிதையாளத்தில் சுமார் 400 பேர்
வைரஸ் தாக்குதலினால் பலியாகியுள்ளனர் .
இதுவரை அந்த நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை
1700 எட்டி பிடித்துள்ளது
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்
உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி
செய்திகள் வெளியாகியுள்ளன
இத்தாலியை தொடர்ந்து தற்பொழுது ஸ்பெயின் அதிக அளவில்
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
மனித உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச

பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை,
பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறாராம்.
பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை
கிசுகிசு
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், ஒருகாலத்தில் உடன் நடிப்பவர்களை மதிக்காமல் ஓவர் பந்தா காட்டி வந்தாராம்.
தற்போது திருமணத்துக்கு பின் மீண்டும் திறமையை காட்ட வந்துள்ள அந்த அம்மணியை மாஜி ஹீரோக்கள் ஏறெடுத்து கூட பார்ப்பதில்லையாம்.
இருப்பினும், நான் இப்போது பழைய பந்தா நடிகை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், அவர்களை வலிய சென்று
நட்பு வளர்க்கிறாராம் அந்த நடிகை. அதோடு பார்ட்டிகளிலும் அழையா விருந்தாளியாக விசிட் அடித்து வாய்ப்பு கேட்டு
வருகிறாராம். இதன்மூலம் வாய்ப்புகள் குவியும் என நம்புகிறாராம் அந்த நடிகை

கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா,
கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா
கொரோனாவை கொன்று விரட்ட சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை
கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்று மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி
வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: “என் இனிய தமிழ் மக்களே, இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும், போராட்ட யுத்தத்தில்
, பல சூழ்நிலை காலக்கட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களை கண்டது, நம் பாரத பூமி. நிபா வைரஸ், சிக்கன்குனியா,
டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக்நோய், ஆந்த்ராக்ஸ், எச்.ஐ.வி. என பல ஒட்டுண்ணிகள் நம் தேசத்தை அச்சுறுத்தியை நாம் அறிந்தோம் , கடந்து வந்தோம்.
பாரதிராஜா
அதுபோலவே வளரும், விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சிரியமானவை தனிமனித, சுகாதாரமே, தேச நலன் என
நம் பாரதபிரதமர் மோடி அவர்களின் ஊரடங்கு உத்தரவிற்கும், விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும், கைகொடுப்போம். நம் தமிழக அரசின் முயற்சியின் ,வேகங்களும், பாரட்டுக்குறியவை.
இன்று ஓர் நாள் சூரிய ஒளி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பலபோராட்டங்களை
வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை கொன்று , விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்
தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்
இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் இருந்து வந்ததும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்
சுஹாசினி, மணிரத்னம், நந்தன்
இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்
கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக்கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 நாட்களாக
தான் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், மேலும் 9 நாட்கள் இதேபோல் தான் இருக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தங்களைத்தானே தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என நந்தன்
கூறியுள்ளார். இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பு, நந்தனை பாரட்டியுள்ளார்.

லண்டனில் tesco கடைக்கு முன்பாக திரண்ட மக்கள் கூட்டம் video,
லண்டனில் tesco கடைக்கு முன்பாக திரண்ட மக்கள் கூட்டம் video
லண்டனில் உள்ள வூல்வீச் பகுதியில் உள்ள டெஸ்க்கோ பல்பொருள் அங்காடியில்
பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் நீண்ட நிரையில் நிற்கும் காட்சி இது .
கொரனோ வைரஸ் பீதியில் மக்கள் இவ்விதம் நீண்ட நிரையில் நிற்கும் காட்சிகள்
அரசு பொருட்களுக்கு தட்டு பாடு இல்லை எனதெரிவித்து வரும்
நிலையில் மக்கள் இவ்வாறு முண்டியடித்து பொருட்களை வாங்கிய வண்னம் உள்ளனர் .
காரணம் கடைகளில் பொருட்களுக்கு தட்டு பாடு

யாழில் தேவாலய மதகுருவுக்கு வைரஸ் – அன்று சென்றவர்களுக்கும் இந்த நோயாம் – வீடியோ
யாழில் தேவாலய மதகுருவுக்கு வைரஸ் – அன்று சென்றவர்களுக்கும் இந்த நோயாம் – வீடியோ
யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கலந்து கொண்ட மக்களுக்கு கொரனோ வைரஸ் உள்ளதாக யாழ்போதன
வைத்தியசாலை மருத்துவ அதிகாரி சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்
கடந்த பதின் ஐந்தாம் திகதி மத குருவுடன் உரையாடி கொண்டிருந்த ஒருவருக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்ட
நிலையில் அவருடன் அன்று கலந்து கொண்டவர்களுக்கும் தொற்றி இருக்க கூடும் என நம்ப படுவதால் அன்று கலந்து கொண்ட
மக்களை உடன் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது
அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தி வைக்கும் நகர்வுகள் மேற்கொள்ள படவுள்ளன

கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலினால் இதுவரை பதின் மூன்றாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக புதிய புள்ளி விபரம் ஒன்று தெரிவித்துள்ளது
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளவர்களையே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாக வரையறுக்க பட்டுள்ளது
இத்தாலியில் இவ்விதம் உள்ள மக்கள் பலர் பலியாகி வருகின்றமையும் தற்போது இராணுவம் குவிக்க பட்டு இராணுவ
வண்டிகளில் மனித சடலங்கள் எடுத்து சென்று நல்லடக்கம் செய்ய பட்டு வருகிறது ,
இறந்தவர்கள் தீயில் எரிக்க படுவதான தகவல்கள் வேகமாக பரவி வருகிறது
கிறிஸ்தவ மத முறைமைக்கு எதிராக இந்த தீயில் எரிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்ற மாறு பட்ட தகவல்களும் தொடராக வெளிவந்த வண்ணம் உள்ளன
எனினும் அரசின் நலன் காக்கும் முகமாக மேற்படி செய்திகள் மூடி மறைக்க படுகின்றன ,








