Tag: Powerball jackpot
Posted in Uncategorized
லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –
Author: நிருபர் காவலன் Published Date: 22/04/2021 Leave a Comment on லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –
லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் 80 மில்லியன் டொலரை தட்டி
சென்றுள்ளார் ,தான் இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளதை இதுவரை நம்ப முடியாது உள்ளதாக வெற்றியாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
The winning numbers of draw 1301 on Thursday, April 22, were 35, 26, 10, 17, 31, 19, and 21. The Powerball was 1.
மேற்படி இலக்கங்களே வெற்றி இலக்கங்களாக தெரிவு செய்ய பட்டுள்ளது
அடித்தா இப்படி அடிக்கணும் ,கூரையை பிச்சு கிட்டு ,அதிஷ்டம் வரும் என்பது இதைத்தான் போல .






