Tag: அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
Posted in Uncategorized
கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
Author: நிருபர் காவலன் Published Date: 22/04/2021 Leave a Comment on கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
தென்கொரியாவில் உள்ள பெல்ஜியத்தின் தூதரக அதிகாரியின் மனைவி அங்கு பணி புரிந்த கடை
ஊழியர் ஒருவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டுள்ளார்
இவரது அறையினால் அந்த ஊழியர் கன்னம் சிவந்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன
இன வெறியுடன் இந்த கருத்து பகிர்வு இடம் பெற்று வருகிறது
அதிகாரம் இப்படியும் எல்லாம் தண்டிக்கும் என்பது மேற்படி சம்பவம் காண்பிக்கிறது அல்லவா ..?







