Tag: துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்
சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு ,அமெரிக்காவின் CDC தலைமையகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி மரணம்
எமோரி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தலைமையகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் “ஒற்றை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்” ஒருவர் உயிரிழந்ததாக அட்லாண்டா காவல் துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்று அட்லாண்டா நகர மேயர் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத சட்ட அமலாக்க அதிகாரியை மேற்கோள் காட்டி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் கொரோனா வைரஸ்
தடுப்பூசியின் விளைவாக தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நம்புவதாக ஒரு கோட்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளில் அந்த நபரின் தந்தை சட்ட அமலாக்கத்தை அழைத்து தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக நம்பியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
CDC இயக்குனர் சூசன் மோனரெஸ், இந்த தாக்குதலால் மையம் “மனம் உடைந்துவிட்டது” என்று கூறினார்.
“ஒரு துணிச்சலான உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரி தனது உயிரைக் கொடுத்தார், மற்றொருவர் காயமடைந்தார், துப்பாக்கிதாரி குறைந்தது நான்கு
CDC கட்டிடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,” என்று அவர் X இல் ஒரு பதிவில் எழுதினார்.
“டெகால்ப் கவுண்டி காவல்துறை, CDC பாதுகாப்பு மற்றும் எமோரி பல்கலைக்கழகம் உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலளித்து, எங்கள்
ஊழியர்களுக்கும் சமூகத்திற்கும் மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க உதவியது
துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்
துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்
துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம் ,பாணந்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (30) காலை தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறை
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர், நேற்று (29) இரவு இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை 7:03 மணியளவில், பொலிஸ் அதிகாரி கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்தபோது, தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியைச் சேர்ந்த இவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு ,வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு
துப்பாக்கிச் சூடு
வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின்
வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது ,பாணாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பந்தர் அவர்கள் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை வியத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பொழுது சம்பவத்துக்கு உதவி விருந்த சந்துகன் அவர் ஒருவர் தற்பொழுது குற்றத் தடுப்பு பிரிவுகளாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் சம்பவத்திற்கு முந்தின இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட புலன் காரணமாகவும் சொத்து பத்து ஆசை தொடர்பாகவுமே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்புலம் என்னை என்பதும் ஏன் இவர்கள் இவரை படுகொலை செய்யமுள்ள பாகும் தற்போது விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இவை திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல தனிநபர் தாக்குதல் என்பது முழுமையாக தெரியவில்லை.
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுராதா ஆட்சியில் நாடெங்கிலும் துப்பாக்கி சூடு சமூகங்கள் அதிகரித்து காணப்படுவதும் ,அதனால் பலர் பலியாகி காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.
ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு
இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.
நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .
ஆயுத பாவனை அதிகரிப்பு
மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,
இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி யாகி உள்ளதாக இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு வந்த மர்ம ஆயுத தாரிகள் திடீரென 19 வயது இளைஞன் மீது திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கல்கிசையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாலிபர் மீது எதற்காக இந்த மர்ம குழுக்கள் ,துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடுத்தின என்பதும் ,எதற்காக அவரை சுட்டு படுகொலை செய்தனர் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனுரா ஆட்சி ஆட்சியில் ஏறிய பின்னர் ,இந்த வருடத்தில் இதுவரை கால பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால், மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்,
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு ,ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது
மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு
மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு
மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு ,மினுவாங்கொடை – பத்தடுகொட சந்தியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பொலிஸார் துப்பாக்கிச்சூடு
பொலிஸார் துப்பாக்கிச்சூடு
பொலிஸார் துப்பாக்கிச்சூடு கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.
அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மாளிகாவத்தை பகுதியில் வைத்தே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 66பேர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 66பேர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 66பேர் உயிரிழப்பு ,2024 ஜனவரி முதல் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பாதாள உலகம் சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், வெளிநாட்டைச் சேர்ந்த கடத்தல்காரர்களின் ஈடுபாடு மற்றும் சிறை அமைப்புக்குள் ஊழல் உள்ளிட்ட சவால்கள் நீடிக்கின்றன.
தரவுகளின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான வன்முறைகள் 2024 இன் பிற்பகுதியில் அதிகரித்தன, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 13 தனித்தனி துப்பாக்கிச் சூடுகளில் 10 இறப்புகள் மற்றும் நான்கு
காயங்கள் பதிவாகியுள்ளன. 2025 ஜனவரி தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அம்பலாங்கொடை, கல்கிசை, திக்வெல்ல, பதவிய, கம்பஹா, கந்தானை, மீகொட, மருதானை, மீட்டியகொட, ஜா-எல, காலி, சீதுவ, வெலிகம மற்றும் அஹுங்கல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய துப்பாக்கிச் சூடு ஜனவரி 9 ஆம் தேதி அஹுங்கல்லவில் இடம்பெற்றது, இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.
அஹுங்கல்ல முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், ‘லோகு பட்டி’ என அழைக்கப்படும் அறியப்பட்ட பாதாள உலக நபரான சுஜீவ ருவன்குமாரவுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், மொத்தம் 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 56 பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை.
பாதிக்கப்பட்ட 63 பேரில், 45 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விசாரணைகளின் போது 20 T-56 துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பதில்
பொலிஸ் மா அதிபருக்கு (IGP) பணித்தார். தேவையான இடங்களில் விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடிப்படையை (STF) ஈடுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள், வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஈடுபாட்டின் காரணமாக சவாலானதாக உள்ளது,
அவர்கள் வெளிநாட்டில் இருந்து நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், கொலைகள் மற்றும் கப்பம் தொடர்பான குற்றங்கள் உட்பட.
சில கடத்தல்காரர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறைச்சாலை அமைப்பில் உள்ள ஊழல், முயற்சிகளையும் தடை செய்துள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சிறைச்சாலைகளுக்குள் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை
எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு முன்னதாக பணிப்புரை விடுத்துள்ளார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு,கல்கிசை பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி உள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இறந்தவர்களில் 36 மற்றும் 20 வயது உள்ளிட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் அதிகரித்துச் செல்வதும் அதை தடுக்க மறந்து போலீசார் வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்த இனம் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்,பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம் பெற்றுள்ளது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை ஊடாக பயணித்த இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிப்பு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இருதரப்புக்கும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற தொடர் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
இந்த யுத்தம் என்று தணியும் என இருநாட்டு மக்கள் மத்தியில் கருத்துக்களாக காணப்படுகின்றன ஆனால் யுத்தத்த முடிக்க நினைக்கும் தருவாயில் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இல்லை என்பதாக இருப்பதாக தெரியவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் உலக நாட்டினுடைய பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நோக்கி செல்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களும் சொல்ல நான் துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு ,தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால்,
பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம் ,அம்பறையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர் .
அம்பாறை பகுதியில் கடமையாற்றம் காவல்துறை சிப்பாயுடைய துப்பாக்கி ஒன்ரின் ஊடாக சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு காவல்துறை சிப்பாயினுடைய மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் சுட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் வாய் தகராறு காரணமாகவே இந்த சுட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் போலீஸ் அதிக காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர் .
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு அதிகரித்து காணப்படுவது இவை திட்டமிடப்பட்ட படுகொலையா என்கின்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
கடந்த வருடமும் தேர்தலில் இடம் பெறுவதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் போராளிகளை வெட்டி படுகொலை செய்து விட்டு, பின்னர் அதனை நடத்தியது அவர்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி ,கொழும்பு கிரண்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினம் மாலை வேளையில் ஒருவர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .
இந்த் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் பெண் சம்பவ இடத்தில் பல காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் ,ஏனைய நகரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது ஏன் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது என்பது தொடர்பில் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணைகளை ஆரம்பித்த வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரங்கள் மற்றும் படுகொலை சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,தற்பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்போது அதிகரித்த காணப்படும் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமூக சேவையாளர்களுக்கும்,
ஒரு அச்சுறுத்தல் விடுக்கின்ற நடவடிக்கையா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.
இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஊடாக இலங்கை பாதுகாப்பு நாடாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக விடயம் இருந்த வட்டாரங்கள் காவலையை வெளியிட்டு இருக்கின்றன.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார் .
மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.
குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கணேமுல்லை துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
கணேமுல்லை துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) கணேமுல்ல சுமேத மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சந்தேக நபர் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கசூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபர் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கடந்த 9ஆம் திகதி ஜா-எல, தன்டுகம பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் 28 வயதான எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் இராணுவ சேவையிலிருந்து தப்பி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





















































