Tag: கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி ,கொழும்பு கிரண்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினம் மாலை வேளையில் ஒருவர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .
இந்த் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் பெண் சம்பவ இடத்தில் பல காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் ,ஏனைய நகரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது ஏன் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது என்பது தொடர்பில் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணைகளை ஆரம்பித்த வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரங்கள் மற்றும் படுகொலை சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,தற்பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்போது அதிகரித்த காணப்படும் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமூக சேவையாளர்களுக்கும்,
ஒரு அச்சுறுத்தல் விடுக்கின்ற நடவடிக்கையா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.
இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஊடாக இலங்கை பாதுகாப்பு நாடாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக விடயம் இருந்த வட்டாரங்கள் காவலையை வெளியிட்டு இருக்கின்றன.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது










