Posted in உலக செய்திகள்

இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்

இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்

இஸ்ரேலிய இராணுவத்தினரால் அப்பாவி பலஸ்தீன மக்கள் இருபத்தி இரண்டு பேர்
படுகாயமடைந்துள்ளனர்

இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஆத்திர முற்றுள்ள அமைப்புக்கள்


ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video

    இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video

    தமிழர்களை சிங்கள காடையர்கள் வெட்டிப் படுகொலை செய்கிற போதும் இதே பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!


    தமிழ் இளைஞர்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் தமிழர்களை இனம் கண்டு சுட்டுத்தள்ளியிருப்பார்கள்…


    தமிழ் மக்கள் சற்று பொறுமையாக நிதானமாக இருந்தமையால் சில அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

      Posted in இலங்கை செய்திகள்

      மகிந்த மகனின் 11 கார்கள் தீயில் எரிந்தன – கோபத்தில் ஐயா சாமி

      மகிந்த மகனின் 11 கார்கள் தீயில் எரிந்தன – கோபத்தில் ஐயா சாமி

      மகிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ஸ்சாவின் 11 ஆடம்பர கார்கள்
      மக்களினால் தீ வைத்து எரியூட்ட பட்டுள்ளன,

      நாட்டை கொள்ளையடித்து ஆடம்பர கார்களில் உலா வந்த நிலையில் மக்கள் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

      மேலும் அவர்கள் வீடுகளும் எரியூட்ட பட்ட நிலையில் ,தமது வீட்டில் தங்க முடியா நிலையில் இராணுவ காவலில் கடற்படை முகாமில் தங்க வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        திருமலை கடற்படை முகாமில் -மகிந்தா குடும்பம் – இராணுவம் அறிவிப்பு

        திருமலை கடற்படை முகாமில் -மகிந்தா குடும்பம் – இராணுவம் அறிவிப்பு

        இலங்கையின் முன்னால பிரதமர் மகிந்தா தனது குடும்பத்துடன் திருமலை கடற்படை

        முகாமில் தங்க வைக்க பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

        மேலும் இராணுவத்தினருக்கு துப்பாக்கி சுடுவதற்கான அதிகாரம் வழங்க பட்டுள்ளது

        சொத்துக்களை சேத படுத்துபவர்கள் மீது வானை நோக்கி சுட படும் ,பின்னர் அவர்களின்முழங்காலின் கீழ் சுடப்படும் என கமல் குணரத்தின தெரிவித்துள்ளார்

        மகிந்தாவுக்கு பாதுகாப்பு இல்லாமை காரணமாக இராணுவ முகாமில் தங்க வைக்க பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

          Posted in இலங்கை செய்திகள்

          இராணுவ நிழல் ஆட்சியில் இலங்கை – வீடியோ

          இராணுவ நிழல் ஆட்சியில் இலங்கை – வீடியோ

          இலங்கையில் பிரதமர் பதவி விலகிய நிலையில் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது

          ,தற்போது கோட்டாவும் பதவி விலகுவார் என ஏதிர் பார்க்க படுவதால் அடுத்ததாக

          இராணுவ ஆட்சியை நிலை நிறுத்த கோட்டா முயற்சிகளை
          மேற்கொண்டு வருவதாக தற்போதைய நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன

            Posted in இலங்கை செய்திகள்

            தமிழர் அழிந்த நாளில் தப்பி ஓடும் மகிந்தா குடும்பம் – வீடியோ

            தமிழர் அழிந்த நாளில் தப்பி ஓடும் மகிந்தா குடும்பம் – வீடியோ

            தமிழர்களை கொன்று குவித்த அதே மாதத்தில் ,அதே சிங்கள மக்களினால்
            மகிந்தா குடும்பம் கதறும் காட்சிகள் தமிழர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது

            அதன் காணொளி பகிர்வு இது

              Posted in Uncategorized

              கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை

              கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை

              இலங்கையில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர் .

              ,இந்த போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளதால், உடனடியாக இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்பி ,
              அந்த வன்முறைகளை கட்டுப் பாட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வேண்டுதல் விடுத்துள்ளார்,

              இவருக்கு மகிந்தா பல மில்லியன் டொலர்களை லஞ்சமாக வழங்கி வருவதான குற்ற சாட்டு உள்ளதும் ,அதனால் அவர் இவ்விதம் பாடி வருகின்றதும் தெரிந்ததே.

                Posted in இலங்கை செய்திகள்

                நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு

                நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு

                இலங்கையில் ராஜபக்ஸ்சா குடும்பம் நாட்டை விட்டு ஓடவேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

                இவ்வாறான சந்தர்ப்பத்தில் தம நாட்டை விட்டு ஒருபோதும் ஓடமாட்டடோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

                  மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

                  இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி


                  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

                  இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்

                  இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

                  இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

                    போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

                    இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.

                    இந்த போராட்டத்தை குழப்பிட மகிந்த குண்டர்கள் முயன்றதால் , அது புது வேகம் பிடித்து ,அவர் தம் ஆதரவாளர்கள் வீடுகள் வரை எரியூட்டும் நிலைக்கு சென்றுள்ளது.

                    இவ்வாறான கால பகுதியில் மிக ஆபத்தான நிலையில் மக்கள் நடத்தி வரும் இந்த தார்மீக போருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நன்றி தெரிவித்துள்ளார்.

                      Posted in Uncategorized

                      யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

                      யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

                      யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கைக்கூலியாக செயல் பட்டு வந்த அங்கயன் அலுவலம்
                      போராட்ட காரர்களினால் ஏரியூட்ட பட்டுள்ளது

                      இதுவரை மகிந்தாவின் அதர்வாளர்களாக செயல்பட்ட சுமார் இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் உடைமைகள் தாக்கியழிக்க பட்டுள்ள


                      நிலையில் முதலாவதாக தமிழர் தரப்பில் அங்கையன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in சினிமா

                        ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்

                        ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்

                        நடிகை ஆலியா பட் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

                        ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
                        ஆலியா பட்


                        நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அவருக்கு சீதா

                        வேடம் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.

                        அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இந்த

                        வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் ஆலியாபட் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று

                        குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள்
                        பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

                          Posted in Uncategorized

                          திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                          திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                          இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியா இராணுவம் தரித்துள்ளதான புதிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                          மகிந்த குடும்பம் அந்த முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில் மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை காண்பித்தனர்.

                          அப்போது அங்கே சச்சின் என பெயரிட பட்ட இந்தியா சிப்பாய் ஒருவர் இலங்கை இராணுவ சீருடையில் காணப்பட்டார்.


                          இவர் இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் என சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி பரவி வருகின்றமை
                          குறிப்பிட தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மகிந்த தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க வீதி முற்றுகை -video

                            இலங்கை இனவாத ஹிட்லர் மகிந்த நாட்டை விட்டு தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க விமான நிலைய பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

                            இவ்வேளை போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதுஅந்த காட்சியை இங்கே பார்க்கவும் .

                            இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

                              மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் - video
                              Posted in Uncategorized

                              மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் – video

                              இலங்கையில் அளவும் மகிந்தா குழுவை மக்கள் தாக்கும் அக்கட்சிகள் வெளியாகியுள்ளன .

                              மகிந்த ஆதரவு குழுவை மடக்கி பிடித்த மக்கள் ,போட்டு தாக்கும் காட்சிகள் இவை .

                              83 கலவரமாக மாறிய இலங்கை இன்றைய நிலவரம் .கோட்டபாய ஆட்சியில் நடக்கும் போர் .

                              இதில் அழுத்தி காணொளி பார்க்க

                              Posted in இலங்கை செய்திகள்

                              மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்

                              மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்

                              இலங்கை அதிபர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தபபி ஓடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


                              திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்க பட்டுள்ள இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம்.


                              இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்

                              மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்

                              இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


                              மக்கள் சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் நபர்களை , கண்ட இடத்தில துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த
                              இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

                              இது லிபியா ,மியன்மார் போல பெரும் மனித உயிரழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்

                                100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்

                                இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக மக்கள் போராடட்ம நடத்தி வருகின்றனர்.


                                தனது குண்டர்களை ஏவி கலவரத்தில் மகிந்தா ஈடுபட்டார்
                                இவ்வேளை கொதித்து போன மக்கள் திரண்டு மகிந்தா மற்றும் அவரது ஆதரவு அமைச்சராக்கள்.


                                எம்பிக்கள் வீடுகளைஇலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர்.

                                இதில் 100 வீடுகள் மற்றும் 88 வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளது ,இதுவரை 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்
                                தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

                                  மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

                                  இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்தாவின் மகன் யோஷித நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக
                                  தெரிவிக்க படுகிறது

                                  பிரதமர் மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகிய நாள் அன்று இவர் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளமை குறிப்பிட தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்

                                  மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்

                                  இலங்கை பிரதமர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.


                                  இதனை அறிந்த போராட்டக்காரர்கள் அந்த கடற்படை தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                                  இதுவே மேலும் முற்றினால் அங்கு மோதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது.