Tag: மக்கள்
மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரின் தீர்மானத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் முன்மொழிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்,
இஸ்ரேல் இராணுவ தலமையகம் சுற்றிவளைப்பு ,
நெதன்யாகு மகன் இராணுவத்தில் இணைவு ,demands Netanyahu resign
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
எரியும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ஓடும் மக்கள்|Hamas rockets attack|
எரியும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ஓடும் மக்கள்|Hamas rockets attack|
எரியும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ,
அச்சத்தில் அலறி ஓடும் மக்கள் ,
பதட்டமாகும் போர் களம் ,காட்சிக்குள் நுழையும் ஹிஸ்புல்லா ,
இறங்கி தாக்க தயராகும் படைகள் ,
,Hamas attacking northern Israel,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
லண்டன் Waltham Abbey, Essex.பகுதியில் உள்ள Tesco’s கடைகளில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து விலை மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு ,
வோல்ஸ்வேகன் காரில் தப்பிக்க முயன்றனர் .
ஆனால் இதனை கண்ணுற்ற மக்கள் குழு ,
காரை சுற்றிவளைத்து கண்ணாடியை உடைத்து ,திருடர்களை மடக்கி பிடித்தனர் ,
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
சம்பவத்த அறிந்து விரைந்து வந்த போலீசார் 17.27 வயதுடைய மூவரை கைது செய்தனர் ,மேற்படி Tesco’s வில் இடம்பெற்ற திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியாக வெளியிட பட்டுள்ளது .
லாண்டனில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை மற்றும் ,பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள், அதிகரித்து காணப்படுவதாக சமூக நலன் அக்கறை கொண்டவர்கள் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
இந்தியா இண்டிக்கோ விமானம் ஒன்று ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி பயணித்து கொண்டிருந்தது .
அப்பொழுது அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்க பட்ட ஆறு மத சிசுவும் பயணித்துள்ளது ,
திடீரென சிசு மூச்சு விட முடியாதது உயிருக்கு போராடியுள்ளது .
அவ்வேளை அந்த விமான சிப்பந்தி அவசர அழைப்ப நிமேற்கொண்டதற் ,
இங்கு மருத்துவர்கள் யாராவது இருந்தால் ,உடனே உதவும் படி .
கோரியுளளார் .
இதனை கேள்வியுற்ற இரு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ,சென்று சிசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் .
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
சிசுவுக்கு உரிய மாஸ்க் இல்லாததினால் ஒருவகை போதை மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி ,சிசுவை காப்பாற்றியுள்ளனர் .
இரு பது நிமிட போராட்டத்தின் பின் சிசு இயல்பு நிலைக்கு திரும்பியது . ஏம்ஸ மருத்துவமனைக்கு சிசு அழைத்துச எல்லா பட்டது .
அதில் பயணித்த பயணிகள் ,சிப்பந்திகள் யாவரும் அந்த இரு மருத்துவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர் .ஆம் விமானத்தில் இரு கடவுள் பயணித்தாக அந்த மக்கள் தெரிவித்து கண்ணீர் மல்கினர்.
அசானி கில்மிசாவுக்கு லண்டன் மக்கள் கண்ணீரால் வாழ்த்து
அசானி கில்மிசாவுக்கு லண்டன் மக்கள் கண்ணீரால் வாழ்த்து
அசானி கில்மிசாவுக்கு மக்கள் கண்ணீரால் வாழ்த்து ,
எங்கள் பிள்ளைகள் என உருக்கம்
அசானியை காணவில்லை தேடி அலையும் மக்கள் அழுகை ,கண்டி சின்ன குயில்அசானிக்கு நடந்தது என்ன ,ஊர் மக்கள் சோகத்தில் உறைவு ,
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றனby நிருபர் காவலன்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதிby நிருபர் காவலன்
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைதுby நிருபர் காவலன்
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவுby நிருபர் காவலன்
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலிby நிருபர் காவலன்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்குby நிருபர் காவலன்
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்by நிருபர் காவலன்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் ‘ராஜபக்ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத்
தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்,
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.
நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும்,வைத்தியசாலையில் இருந்தும்,வீடுகளில் இருந்தும்
இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம்.
அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி
அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
பிரிட்டனின் Hertfordshire, Hampshire, Sussex, Essex and Kent ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தண்ணி இன்றி தவித்து வருகின்றனர் .
அதிக உறைபனி குளிர் நிலவுவதால் ,தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகியுள்ள நிலையில் ,வீட்டுக்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்ட வண்ணம் உள்ளனர் .
குடிக்கவோ ,குளிக்கவோ ,மலசல கூடம் பாவிக்க முடியாத ,பெரும் துயரத்துக்குள் மக்கள் சிக்கியுள்ளனர் .
இதனால் அவசர உதவி திட்டங்களின் கீழ் ,வீடுகளுக்கு 10 லீட்டர் தண்ணீர் விகிதம் விநியோகிக்க பட்டு வருகிறது .
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
இந்த நீரை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் ..?
இதுவே பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கேள்வியாக மாற்றம் பெற்றுள்ளது .
மீட்பு குழுக்கள் தமது விரைவு சேவைகளை வழங்கி முடிந்தவரை மக்கள் நெருக்கடியை தணிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
வரலாறு கனத்த அளவுக்கு பிரிட்டனில் இந்த உறை பணி குளிர் நிலவி வருகின்றது .
பிரிட்டன் வாழ் தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள் .தண்ணீரை இப்பொழுது வாளிகளில் நிரப்பி வைத்து கொள்ளுங்கள் .
நத்தார் தினத்திற்கு அதிக குளிர் பனி மழை பொழியவுள்ளது குறிப்பிட தக்கது .
ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்
ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்
ஈராக் தலை நகரில், மக்கள் மற்றும் அரச இராணுவத்தினருக்கு ,இடையில் பெரும் மோதல் வெடித்தது .
இந்த இராணுவம் மற்றும் மக்கள் மோதல்களில் சிக்கி, இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 279 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இராணுவத்தினரால் அப்பாவி மக்கள் பலநூறு பேர் ,,கைது செய்யப்பட்டுள்ளனர்
மக்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் ,ஆளும் ஈராக்கிய அரசு கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இலங்கையை போன்று ,ஈராக்கிலும் ஆட்சி கவிழ்க்க பட்டு, கிளர்ச்கை பாடி ஆதரவு ஆட்சி ஒன்று நிறுவப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் உயிர்பலிக்ள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
பதற வைக்கம் இராணுவ மோதல்கள் ,பயந்தவர்கள் பார்க்காதீங்க ,இதில் அழுத்துக
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
சூடானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 89 ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தினால் அழிந்துள்ளது .
வீடுகளுக்குள் வெள்ளம் அடித்து புகுந்ததினால் , வீட்டின் பொருட்கள் யாவும் வெள்ளத்துடன் அடித்து செல்ல பட்டுள்ளது.
சூடானில் வெள்ளத்தினால் , பாதிக்க பட்ட மக்களுக்கு ,ஆளும் அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது.
சூடானில் பாதிக்க பட்ட மக்களுக்கு, தாம் உதவிட தயராக உள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளதுடன் ,கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, உதவிட மறுத்துள்ள சூடான்
அரசின் ,தட்டி கழிப்பு செயல்பாடுகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆக்கிரமிக்க ட்டுள்ள உக்கிரன் பகுதியில் ,அப்பாவி மக்களை கைது புரிந்த ரஷ்ய இராணுவம், 1000 மக்களை சித்தரவதை புரிந்து கொன்றுள்ளனர்.
இதுவரை ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆறாயிரத்துக்கு மேற்பட்ட, அப்பாவி மக்கள் ,படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்ய இராணுவம் ,தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலைகளை அடுத்து ,உக்கிரேன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை உக்கிரேனில், உக்கிரன் இராணுவதல், இருபத்தி ஆறாயிரம் ரஷ்ய இராணுவம் ,படு கொலை செய்யப்பட்டுள்ளதாக, உக்கிரன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.
கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்
கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்
இலங்கையின் மக்களாட்சி தலைவரான கோட்டபாய ரணில் பதவி விலகும்வரை நாம் ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்போம் என கூறியவாறு மக்கள் பெரும் திரளில் அங்கே நிற்கின்றனர் .
எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவர் என அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதனை ஏற்காது தொடர்ந்தும் அலரிமாளிகையில் மற்றும் ஜனாதிபதி செயலகம் அருகில் காத்துள்ளனர்.
இராணுவம் பொலிசார் மக்களுடன் முறுகளில் ஈடுபட்டால் அதுவே பெரும் வன்முறை மோதலாக வெடிக்கும் நிலை காணப்படுகிறது.
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் என்கிறது மக்கள் மன்றம் ,தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்க துடிக்கிறது இந்த அரசியல் தலைகள் .
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இயங்கும் சர்வதேச விமான நிறுவனங்கள் முதல் உள்ளூர் விமான
சேவைகள் யாவும் இரத்து செய்ய பட்டு விமான நிலையங்கள் பூட்ட படும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
பதவியில் மாற்றம் செய்ய பட்டாலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முடியா நிலைக்கு இலங்கை செல்கிறது
இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றால் நாட்டில் மேலும் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு ,
அரச அடக்குமுறை செயல்களினால் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ
பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது
இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது
இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது
இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்
வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது
இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.
திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
நீர்கொழும்பு பகுதியில் உள்ள பல கொட்டல்களில் பொருட்களை மக்கள் திருடி சென்றுள்ளனர்
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை மீள அவர்கள் ஒப்படைத்துள்ளனர்
இவ்விதமான விசித்திர சம்பவங்களும் இலங்கையில் இடம்பெறுகின்றமை சிரிக்க வைக்கிறது
மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
மகிந்தாவின் ஐந்தாயிரம் ரூபாயை பெற்று அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது
தாக்குதலை நடத்திய மகிந்த குண்டர்களை ஆற்றுக்குள் இறக்கி அடிக்கும் மானமுள்ள சிங்கள மக்கள்
கெட்ட வார்த்தையால் அவர்களை திட்டுவதுடன் ,காறி துப்பும் காட்சிகள் மனதை கலங்க வைக்கிறது ,
முள்ளி வாய்க்கால்,வட்டுவாகல்,நந்தி கடல் நினைவு தற்பொழுது நமக்கு வருகிறது அல்லாவா
மஹிந்தாவுக்கு மலர் வளையம்வைத்த மக்கள்
மஹிந்தாவுக்கு மலர் வளையம்வைத்த மக்கள்
அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின்
வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர்.
கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இதன்போது
அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மலர் வளையம் வைத்தும்
போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு மஹிந்த அமரவீர ஆதரவளிக்கக்கூடாது எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்
பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,
இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி
விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
















































