Tag: பூட்ட படும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம்
Author: நலன் விரும்பி Published Date: 25/05/2022 Leave a Comment on இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இயங்கும் சர்வதேச விமான நிறுவனங்கள் முதல் உள்ளூர் விமான
சேவைகள் யாவும் இரத்து செய்ய பட்டு விமான நிலையங்கள் பூட்ட படும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
பதவியில் மாற்றம் செய்ய பட்டாலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முடியா நிலைக்கு இலங்கை செல்கிறது
இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றால் நாட்டில் மேலும் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு ,
அரச அடக்குமுறை செயல்களினால் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது






