Tag: மின்சார கட்டணம்
உயரும் மின்சார கட்டணம்
உயரும் மின்சார கட்டணம்
உயரும் மின்சார கட்டணம்அடுத்த காலாண்டிற்கு மின் கட்டண உயர்வைக் கோருவதற்கான திட்டங்கள் இல்லை – அமைச்சர்
வரவிருக்கும் காலாண்டிற்கு மின் கட்டண உயர்வைக் கோருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சமீப காலங்களில் எதிர்பார்த்ததை விட அதிக மழைப்பொழிவு, மின் உற்பத்தி செலவுகளை ஓரளவிற்கு நிர்வகிக்க அதிகாரிகளுக்கு உதவியுள்ளது என்று கூறினார்.
எனவே, வரவிருக்கும் காலாண்டிற்கு மின் கட்டண உயர்வு அவசியமில்லை என்றும், கட்டண உயர்வுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள்
ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எரிசக்தி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“எதிர்பார்த்ததை விட அதிக மழைப்பொழிவு இருந்ததால், மின்சார உற்பத்திச் செலவை ஓரளவிற்கு எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
அதன்படி, வரும் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்தக் கோரிக்கையையும் நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை.
அதுபோலவே, அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சகம் எடுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு
மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு
மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு ,மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (14) அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.
இலங்கை மின்சார வாரியத்தால்
கடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார வாரியத்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான
முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரின் தீர்மானத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் முன்மொழிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது
- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்
- இலங்கை சீனா பேச்சு
- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை
உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் ராஜபக்ச ஆட்சியில் ஏற்பட்ட லஞ்ச ஊழல் மோசடி ,கொள்ளையால் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்தது .
இதனை அடுத்து தற்பொழுது அப்பாவி மக்கள் பொருளாதாரத்தில் பாதிக்க பட்டுள்ளனர் .அவ்வாறான நிலையில் தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்க பட்டுள்ளது .
உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
திடீர் மின்சார கட்டண உயர்வினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக ,தற்போது ரணில் அரசாங்கம் சாதனை படைத்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
மக்கள் வலிகளை குறைக்க மறுக்கும் அரசு தமது கொள்ளையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது .
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
இலங்கையில் நாளைமுதல் மின்சார கட்டணம் எழுபத்தி ஐந்து வீதத்தால் அதிகரிக்க படுவதாதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைகள் குறைக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டு இரு நாட்களின் மின்சார கட்டணம் இவ்விதம் அதிகரிக்க படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள் தோறும் பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் மின்சார விலை அதிகரிப்பல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
ஆனால் ஆளும் ரணில் அரசோ அதை பற்றி கவலை படாது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் குறி வைத்து செயல் படுகிறார்.






















