Tag: ஜனாதிபதி மாளிகை
ஜனாதிபதி மாளிகையை இஸ்ரேல் போர் விமானங்கள் குறிவைத்தன
ஜனாதிபதி மாளிகையை இஸ்ரேல் விமானங்கள் குறிவைத்தன
ஜனாதிபதி மாளிகையை இஸ்ரேல் போர் விமானங்கள் குறிவைத்தன சனாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை இஸ்ரேல் போர் விமானங்கள் குறிவைத்தன
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய சுற்று
வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன
ஆக்கிரமிப்பில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இலக்குகள் பற்றிய எந்த விவரங்களையும் வழங்காமல், உள்ளூர் யேமன் அல்-மசிரா தொலைக்காட்சி தாக்குதல்களைத் தெரிவித்தது.
இதற்கிடையில், சனாவில் உள்ள லெபனான் அல்-மயாதீன் நிருபர் மூன்று வான்வழித் தாக்குதல்கள் சனாவின் தென்மேற்குப் பகுதியை குறிவைத்ததாகத்
தெரிவித்தார். இந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளில் ஒரு எண்ணெய் கிடங்கும் அடங்கும்.
யேமன் ஜனாதிபதி மாளிகை குறிவைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன
யேமன் ஜனாதிபதி மாளிகை குறிவைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அரண்மனை முன்பு குறிவைக்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டதாகவும் அல்-மயாதீன் நிருபர் தெரிவித்தார்.
தாக்குதலின் முக்கிய இலக்கு ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகள் என்று இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைநகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆகஸ்ட் 18 அன்று, தெற்கு சனாவில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தை இஸ்ரேலிய கடற்படை தாக்கியது.
ஜனாதிபதி மாளிகை முற்றுகை எரியும் விமானதளம் பகுதிகள்
ஜனாதிபதி மாளிகை முற்றுகை எரியும் விமானதளம் பகுதிகள்
ஜனாதிபதி மாளிகை முற்றுகை எரியும் விமனாதளம் பகுதிகள் ,
போராளி குழுக்கள் சூடான் ஜனாதிபதி மாளிகை மற்றும் மதன் அண்மித்த முக்கிய பாதுகாப்பு வலய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர் .
சூடான் அரச இராணுவம் மற்றும் துணை படைகளிற்கு இடையில்
கடும் மோதல் இடம்பெற்று வருகிறது .
சூடான் ஜனாதிபதி சிறை பிடிக்க படலாம்
என்பதால் சூடானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
Presidential Palace, siege, burning airport,
Sudan Presidential Palace, Sudan Royal Army,
Sudan President may be jailed,
ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை
ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை
இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் காணாமல் போன பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்திட விசேட குழு நியமிக்க பட்டுள்ளது.
இந்த மாளிகையில் பழையகால புராதன ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் என்பன பாதுகாக்க பட்டு வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
மிகவும் பெறுமதிமிக்க இந்த பொருட்களை திருடி சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ
ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ
இலங்கை ஜனாதிபதி பதவி விலக கோரி வீதி இறங்கி போராடட்ம மக்கள் தற்போது ஜனாதிபதி மாளிகை உள்ளே புகுந்து இரண்டாவது நாளாக தமது தமது கட்டுப் பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகையை வைத்துள்ளனர்.
அதி நவீன வசதிகளுடன் ஆடம்பரமாக வசித்து வந்த ஜனாதிபதிகளின் வாழ்க்கையை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது.

மக்கள் ஜனாதிபதி அமரும் முக்கிய ஆசனங்களில் அமர்ந்து புகைப்படங்கள் காணொளிகளை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர் .
தொடர்ந்து ஆயிர கணக்கில் மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஜனாதிபதி கோட்டா மற்றும் ரணில் பதவி விலகும் வரை தாம் ஜனாதிபதி மாளிகை உள்ளே தரித்து நிற்போம் என்கிறது மக்கள் கூட்டம்.
தற்போது ஜனாதிபதி மாளிகை மக்கள் கண்காட்சி பூங்காவாக மாற்றம் பெற்றுள்ளது.
இங்கே ஜனாதிபதி மாளிகை குறித்த பல காணொளி காட்சிகள் வைரலாகி வருகிறது .
ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய போலவே அவரது ஆசனத்தில் அமர்ந்து மகிழும் வாலிபர்கள் கிண்டல் பேச்சுக்கள் கலக்கலாக வைரலாகி வருகிறது.
மக்கள் பணத்தில் ஜனாதிபதி மாளிகை ஆண்ட கோமாளி கோட்டாவின் கோட்டைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் பதிய பட்ட புதிய வரலாறு .தனி பெரும் பான்மை மூலம் வென்றவர் என்ற பெயரை கொண்ட கோட்டா இன்று அதே சிங்கள மக்களினால் ஜனாதிபதி மாளிகையை விட்டு நாயை போல விரட்ட பட்ட வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது .
தமிழன் அழிந்த அதே மாதத்தில் ஆரம்பிக்க பட்ட ராஜபக்ச கூட்டத்தின் அவலம் இது .
அரசியல் வாதிகளிற்கு நல்ல பாடமாக அமைய பெற்றுள்ளது .இது போலவே தமிழ் தலைமைகளுக்கு நடக்கும் என்பது நம்ம அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் சிறப்பு .
மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்திட நினைக்கும் அரசியல்வாதிகளிற்கு மக்கள் இனித் தர தயாராகும் தண்டனைகள் எவ்வாறு அமையும் என்பதை இதன் ஊடக காண முடியும் .


கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்
கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்
இலங்கையின் மக்களாட்சி தலைவரான கோட்டபாய ரணில் பதவி விலகும்வரை நாம் ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்போம் என கூறியவாறு மக்கள் பெரும் திரளில் அங்கே நிற்கின்றனர் .
எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவர் என அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதனை ஏற்காது தொடர்ந்தும் அலரிமாளிகையில் மற்றும் ஜனாதிபதி செயலகம் அருகில் காத்துள்ளனர்.
இராணுவம் பொலிசார் மக்களுடன் முறுகளில் ஈடுபட்டால் அதுவே பெரும் வன்முறை மோதலாக வெடிக்கும் நிலை காணப்படுகிறது.
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் என்கிறது மக்கள் மன்றம் ,தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்க துடிக்கிறது இந்த அரசியல் தலைகள் .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்












