Tag: தாக்குதல்
உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் பலி -40 பேர் காயம்
உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்கல் 9 பேர் பலி -40 பேர் காயம்
ஆப் கானிஸ்தான் Ghazni மாகாணத்தில் அரச இராணுவ உளவுத்துறை மையம் மீது கார் மனித வெடிகுண்டு
தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் அரச இராணுவ உளவுத்துறையை சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நாப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,கடந்த மாதம் அரச இராணுவ
உளவுத்துறை தலைவர் படு கொலை செய்ய பட்டார் ,,அதனை அடுத்தும்
தற்பொழுது இன்று இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்
Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்
மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்
இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்
அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது
இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்
ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை
ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா
ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா
ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்
பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன
இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு
கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்
மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்
ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,
ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது
அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது
சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது
எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து
விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன
இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை
தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்
Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்
எமன் நாட்டின் நான்குகிற்கு மேற்பட்ட பகுதியில் சவுதி நாட்டு போர் விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளன .
சுமார் இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 48 வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,
இதில் ஏற்பட்ட உயிரிழப்பு
தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
எண்ணெய் கிடங்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளதாகவும்
மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ,ஏமான் நாட்டின் படைகளிற்கு ஈரான் நாடு பின்புல உதவிகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே

யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவு வீடொன்றுக்குள்
புகுந்த சிங்கள காவல்த்துறை காடையர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளனர்
சிங்கள காடையர் காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டதாக கூற படும் வாலிபன்
ஒருவனை கைது செய்து இழுத்து செல்லும் முகமாக அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள படையினர் தேடுதலி நடத்தினர்
அதன் பின்னர் அங்கிருந்த ஆண் பெண்கள் மீது வன்முறை தாக்குதலை
நடத்தியதுடன் ,குறித்த வாலிபனை காவல்துறையில் ஒப்படைக்கும் படி மிரட்டி விட்டு சென்றுள்ளனர்
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளில் தாம் அவ்வாறு ஒருவரை தேடவில்லை என போலீசாரை தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்
கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்
இலங்கை போகவண்டலவா தொடத்தில் பணிபுரிந்த பதின் ஐந்து நபர்களை
அங்கு கூடு கட்டி வாழ்ந்த குளவிகள் ஓட ஓடி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளன .
குழவிகளின் பலமான தாக்குதலுக்கு உள்ளான இவர்கள் அதே பகுதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவ்வாறான குளவிகள் தாக்குதல்கள் இந்த பகுதியில் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை

- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தை

- வெலிசரா சிறையில் மோதல் விசாரணை ஆரம்பம்

- தென்னாப்பிரிக்காவில் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பதினொரு பேர் பலி

பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video
பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video
பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்
துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்
இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்
இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்
,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்
கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்
காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது
,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்
இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை
பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது
நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ
நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ
சிரியாவில் நிலை கொண்டு சிரியா
அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ
எஸ் கிளர்ச்சி படைகளுக்கு
எதிராக சிரியா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது
அவ்வாறு மேற்கொள்ள பட்ட நீர்மூழ்கி தாக்குதல் காட்சிகள் வெளியிட
பட்டுள்ளன ,அது போலவே போர் விமானங்கள் மழை போல குண்டுகளை
வீசும் பர பரப்பு காணொளி, காட்சி வெளியாகியுள்ளது,வாங்க அந்த காட்சிகளை பார்க்கலாம்

பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video
பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பிரபல தமிழர் ஒருவர் வீதியில் பிச்சை
எடுத்து போது அவரை தாக்கி விட்டு ,அவரது பையை எடுத்து கொண்டு தப்பி ஓடும் ஆபிரிக்க நாட்டவர்
முடியும் வரை காணொளியை பாருங்கள்

ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தின .
எனினும் இஸ்ரேல் ஏவுகணைகளை ரசியாவின் ஸ்-400 ரக வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தின .
மேற்படி சுட்டு வீழ்த்தும் காட்சிகளை சிரியா இராணுவம் வெளியிட்டுள்ளது
குறித்த வான் தடுப்பு ஏவுகணைகள் செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா பரப்புரை புரிந்து வந்த நிலையில் இந்த சுட்டு வீழ்த்துதல் இடம்பெற்றுள்ளது .
தானியங்கி முறையில் சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிட தக்கது ,
இஸ்ரேல்,அமெரிக்கா ,தொடர்ந்து ஈரான் ,ரசியா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றமையும் அதனை சிரியா தீவிரமாகி தடுத்து வருவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது
சிரியாவின் முப்பது ஆயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த இராணுவத்திற்கு ஆதரவு தாக்குதல்களை அமெரிக்கா,இஸ்ரேல் வழங்கிய வண்ணம் உள்ளன
வரும் நாட்களின் போரின் வேகம் அகோரமாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video
பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video
பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .
இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .
தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்
,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது
அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

A personnel from the Chad Air Force accidentally activated a rocket of SU-25 pic.twitter.com/Q8wUqKsKbw
— Last Defender (@LastDef) April 19, 2020
குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது
ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்
குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்
அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்
தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள
துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது
ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன
இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,
ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி
ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .
இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ
நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்
அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி
பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்
பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்
ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட
தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
சீனாவை கொரனோ வைரஸ் தாக்கியதை அடுத்து நெதர்லாந்து நாட்டின் KLM விமான நிறுவனம் மற்றும்
பிரான்ஸ் நாட்டின் AIR FRANCE ஆகிய விமான நிறுவனங்கள் தமது விமான பறப்புக்களை தடை செய்துள்ளன .
இந்த தடை எதிர் வரும் சித்திரை மாதம் வரை தொடரலாம் எனவும் ,அப்படி தொடர்ந்தால் தமக்கு 200 மில்லியன்
யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்படும் என அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இயக்க முடிவுகளில்
150 மில்லியன் முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இழக்க நேரிடும் என்று குழு எதிர்பார்க்கிறது.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது
பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது
இலங்கை – அம்பாறை மாவட்டத்தில்;காவல்துறை அதிகாரி மீது சரமாரியாக தகுத்ததால் நடத்திய நால்வரை
காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்துள்ளனர் .
கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை
சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை
சவூதி நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை இலங்கை நாடு விடுத்துள்ளது .
பொது இடங்களில் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது .
மத்தியகிழக்கு பகுதியில் ஈரானால் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
எனவே சவுதியில் உள்ள தமிழர்களே இதனை கவனத்தில் எடுத்து உங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்
விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கையில் -விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கை -வெள்ளவாய பகுதியில் காட்டு யானைகள் விகாரை ஒன்றுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தின .
இந்த தாக்குதலிலும் விகாரை பலத்த சேதமடைந்துள்ளது ,யானையை கண்ணுற்ற பிக்குகள் அங்கிருந்து தப்பி
ஓடியதால் உயிர் தப்பித்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன







