Tag: சவூதி நாட்டின்
Posted in Uncategorized
சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்
Author: நிருபர் காவலன் Published Date: 04/03/2021 Leave a Comment on சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்
சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்
சவூதி நாட்டின் மிக முக்கிய எண்ணெய் கூதம் ஒன்றின் மீதுஏமன் நாட்டில் இருந்து இயங்கும் கவுதி படைகள் திடீர் ஏவுகணை
தாக்குதலை நடத்தின ,இதில் அங்கு தரித்து நின்ற ஐந்துக்கு மேற்பட்ட எண்ணெய் டாங்கிகள் எரிந்து அழிந்துள்ளன
பதின் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட மேற்படி
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,மற்றும் வயல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன
ஈரான்,சவுதிக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் உச்சமாக இந்த தாக்குதல் பார்க்க படுகிறது
Home » சவூதி நாட்டின்






