Tag: வெடிப்பு ஓடிய மக்கள்
Posted in உலக செய்திகள்
விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 08/04/2023
விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
ஈராக் குர்திஸ்தான் விமான நிலையம் அருகே, பாரிய வெடிகுண்டு வெடித்துள்ளது.
ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ,
சுலைமானியா விமான நிலையத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை ,இந்த
குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .
குண்டு வெடிப்பில் கட்டங்கள் தீ பிடித்து எரிந்து ,
பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும்
,உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .
துருக்கி இராணுவத்துடன் ,குருதீஸ் போராளிகள் ,மோதல்களில் ஈடுபட்டுள்ள
வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
Error: View 9293b2au4w may not exist







