Tag: ஏவுகணை சோதனை
Posted in உளவு செய்திகள்
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 14/04/2020 Leave a Comment on வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வடகொரியா இன்று காலை திடீரென வடகிழக்கு கடல் பகுதியில் புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது
குறும் தூரம் பாய்ந்து சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை அது சோதனை செய்துள்ளது
என தென் கொரியா தெரிவித்துள்ளது
வட கொரியாவின் சுதந்திர தினம் மற்றும் அந்த நாட்டை உருவாக்கியவரது 108 பிறந்த நாள் வருவதால் அதற்கு பரிசாக
இந்த சோதனையை வடகொரியா முன் எடுத்து இருக்கலாம் என தென்கொரியா தெரிவித்துள்ளது
தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற் கொள்வதால் அதிர்ச்சியில் அமெரிக்கா ஜப்பான்,தென் கொரியா உறைந்துள்ள .
குறும் தூர ஏவுகணைகள் என தெரிவித்துள்ள தென்கொரியா அதன் வீச்சு எதுவென்பதை தெரிவிக்கவில்லை
ஏவுகணைகளின் நாயகனாக வடகொரியா மாற்றம் பெற்றுள்ளது







