Tag: அதிர்ச்சியில் ஐநா
வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
வடகொரியா அதிக வேளையில் கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது .
ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
சுமார் 550 கிலோ மீட்டர் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது .
தென்கொரியா துறைமுகத்தில் அமெரிக்கா கப்பல்கள் ,
நிலை நிறுத்த பட்ட ,சில மணி நேரங்களில்,
இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளன .
வடகொரியாவின் இந்த செயலானது ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்,
விதி மீறல் செயலாகும் என தெரிவித்துள்ளது .
வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
வடகொரியா மீது பாரிய தாக்குதல்களை நடத்தும் முகமாக அமெரிக்கா
,ஜப்பான் ,தென்கொரியா என்பன இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு,
வரும் இவ்வேளையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு
என தெரிவித்து, இந்த சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
முடிந்தால் எமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பாருங்கள் ,
உலக வரைபடத்தில் இருந்துநீங்கள் காணமல் ஆக்க படுவீர்கள் என்பதை ,
மிரட்டலாகவே வடகொரியா இதனை செய்து வருகிறது .
மிரட்டன் மட்டும் அமெரிக்கா நின்று விடுகிறது ,தாக்குதலை அது ஆரம்பிக்கவில்லை ,
ஏன் தொட்டால் வடகொரியா நொறுக்கி விடும் என்பதாலோ.
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகுby நிருபர் காவலன்
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்by நிருபர் காவலன்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலிby நிருபர் காவலன்
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்by நிருபர் காவலன்












