Tag: கட்டடங்கள்
இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்
இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்
இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டடங்களுக்குள் தீ வைத்து மிகப்பெரும் ரகளை.
ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
தற்பொழுது இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் பற்றி எரிகிறது ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கலந்து எழுந்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அறவழிப் போராட்டத்தின் பொழுது அரசுக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடங்கள் தீவைத்து எரியூட்டப்பட்டன.
அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலி
இதன் பொழுது மூன்று அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலியாகி பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் கலகம் அடக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியா காவல்துறை தெரிவித்துள்ளது.
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள்
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள்
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள். ரஷ்ய தெற்கு பகுதியில் பெயரம் குண்டு வெடிப்பு ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் கட்டடங்கள் எரிகின்றன .
மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மக்களும் என அடங்கும் என தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் பார்வையிடுக .
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை

- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி











