Tag: அதிர்ச்சியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 02/08/2023
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் ஐம்பது சதவீதத்தில் அதிகரிக்கிறது என நீர் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசூலிக்கும் மக்கள் ,
பெரும் நெருக்கடியை சந்திக்க போகின்றனர் .இந்த விலை உயர்வை அடுத்து மக்கள் போராட்டங்கள் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்by நிருபர் காவலன்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்by நிருபர் காவலன்
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்புby நிருபர் காவலன்
- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்by நிருபர் காவலன்













