அர்ச்சுனாவை விடுதலை செய்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய்

அர்ச்சுனாவை விடுதலை செய்

அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .

அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .

இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவிக்க பட்டுள்ளது .

அர்ச்சுனாவுக்கு ஆதரவான மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக அமைய பெற்றுள்ள ,ஆளுநர் மாளிகைக்கு முன்பாக அறவழி போராட்டம் ஒன்றை நடத்தி ,அதன் ஊடாக மகயர் ஒன்றை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .

ஆனால் தற்போது அந்த போராட்டம் சில காரணிகள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னிமைந்தன் டிக் டாக் நேரலையில் வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனா இராமநாதன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை எவ்வித போராட்டங்களும் நடத்துவதில்லை என்ற நிலையை இவர்கள் கடைபிடிக்க முனைவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனவே யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் மாளிகை முன்பக்க இடம்பெறவிருந்த மகாயார் கையளிப்பு போராட்டம் கைவிட பட்டுள்ளதக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா 

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா 

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஆதரவாக வன்னி மைந்தன் செய்வது என்ன ..? ஆரம்பிக்க பட்ட தேர்தல் களமுனை நகர்வு இது தான்.

காணொளியில் முழுமியன் விபரம் மக்களே பாருங்கள்

வீடியோ

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவிக்க படுகிறது .

இன்று நீதிமன்றில் வழக்காடு மன்றத்திற்கு எடுக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .அப்பொழுதே இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்க பட்டு மீளவும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

எதிர் வரும் பத்தாம் திகதி மீளவும் வழக்கு விசாரணைக்கு ,வருகிறது அப்பொழுது இவர் விடுவிக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது .

இன்று விடுதலையாவர் என எதிர் பார்க்க பட்ட பொழுதும் ,அது நிறைவேராதா நிலையில் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக காணப்படுகிறது .

கீழே உள்ளே காணொளியில் அழுத்தி பாருங்கள்

வீடியோ

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
Posted in இலங்கை செய்திகள்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன கோமாளி எனவும் அவர் மன நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக மண்டையன் குழு தலைவராக விளங்கிய மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

விடுதலை புலிகள் அமைப்பினாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி ஒன்றுக்கு ஆரம்பிக்க படுவதற்கு முன்பதாக ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயலாற்றி வந்த மண்டையன் குழு சுரேஷ் அணியினர் மக்களை படுகொலை செய்தனர் .

பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர் ,காணாமல் ஆக்கப்பட்டனர் .படுகொலை செய்யப்பட்டதுடன் மக்களை மிரட்டி பணப்பறி ப்பிலும் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் மண்டையன் குழு ஈடுபட்டது .

சிங்கள இராணுவத்தினருடன் இனைந்து பிடித்து செல்ல பட்டவர்கள் வதைகளிற்கு உள்ளாக்க பட்டு படுகொலை ,செய்யப்பட்டதுடன் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்பட்டு பணம் என்பன கப்பமாக பறித்தனர் .

அவ்வாறான தேசவிரோத செயல்களை புரிந்த இந்த மண்டையன் சுரேஷ் பிரமேமசந்திரன் ஆயுத குழுவை புலிகள் கூட்டமைப்பில் இணைந்து மன்னித்தார் .

அதன் பின்னர் மக்கள் முன் தோன்றிய இந்த மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தாங்கள் மனித புனிதர்கள் என பேசிய வண்ணம் அலைகின்றார் .

தனது தாய் மனுக்கும் ,மக்களிற்கும் எதிராக செயல்பட்ட எட்டப்ப கூட்டமான மண்டையன் குழு தலைவர் ,இன்று அர்ச்சுனா இராமநாதனை மனநோயாளி எனவும் ,கோமாளி என கூறுகிறார் .

இப்பொழுது மக்களாகிய நீங்கள் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் குழுவால் நடத்த பட்ட படுகொலைகள் ,கடத்தல் , காணமல் ஆக்கப்படுதல் ,கற்பழிப்பு ,கப்பம் போன்ற விடயங்களை மக்கள் பேசவேண்டும் .

மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் எம்மோடு பேசிட தயார் என்றால் அழையுங்கள் நாங்கள் பேசிட தயாராக இருக்கின்றோம் .

உங்களினால் பாதிக்க பட்டவர்கள் உள்ளார்கள் அவர்களும் பேசட்டும் உங்களது படுகொலை இராச்சியத்தின் மறுபக்கத்தை ,எழுந்து வாருங்கள் நேருக்கு நேர வன்னி மைந்தன் டிகே நேரலையில் பேசுவோம் .

எமது இந்த சவாலுக்கு ரெடியா நீங்கள் ..? மண்டியன் குழு தலைவரே பதில் கூறுங்கள் .

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள் ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கடந்த தினம் அர்ச்சுனா எங்கே என கேட்டு கேட்டு பெண்கள் அழுத்த காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் உள்ளது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவு கடந்த பாசம் மேற்படி காணொளியில் பெண்கள் அழுத கண்ணீர் குமுறல் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது .

கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் மக்களே

வீடியோ

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா குமர திசாநாயக்க ஆட்சி என மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய அனுரா குமார திசாநாயக்க, மக்களுக்கு மிக பெரும் சேவை ஆற்றுவார் என கருதப்பட்டு வரும் நிலையில் ,பதவி ஏற்று மூன்று நாட்களுக்குள் மருத்துவர் அர்ச்சுனாவை சிறையில் அடைந்துள்ளார் .

இது திட்டமிட்ட பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்க பட்டு வருவதாகவே அடித்தட்டு மக்கள் மன்றம் உளவியல் காணப்படுகிறது .

வடக்கு தமிழர் பகுதியில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியா நிலை ஏற்படலாம் என்பதால் ,மருத்துவர் அர்ச்சுனாவை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் அனுரா குமார திசாநாயக்க ஈடுபட்டுள்ளார் என்றே அடித்தட்டு பாமர மக்கள் உளவியல் கூற்று காணப்படுகிறது .

ஆகவே மக்களின் இந்த மனோ நிலை என்பது ஆளும் அனுரா குமார திஸாநாயக்கவிற்கு எதிரான எதிர்ப்பு அலையடை உருவாக்கியுள்ளது .

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்த்தை அனுரா குமார திசாநாயக்க பெறவேண்டுமாகாக இருந்தால் மருத்துவர் அர்ச்சுனா மீது அடாவடி அடக்குமுறையை பிரோயோகிக்காது செல்ல வேண்டும் .

அவ்வாறு கண்டும் காணாது போன்ற செயல் ,அல்லது அவரது பயணத்திற்கு தடை விதிக்கா மென்போக்கு நிலையை அனுரகுமார திசாநாயக்க கடைபிடிக்க வேண்டும் ,

அது தவறினால் தமிழ் மக்கள் மனங்களில் நிலையான இடம்பிடித்து வெற்றி நடை போட முடியா நிலை ஏற்படலாம் .

ஆகையால் அனுரா குமார திசாநாயக்க கட்சி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைமைகள் உள்ளிட்டவர்கள் இதனை கவனத்தில் எடுத்து பயணிக்க வேண்டும் .

அர்ச்சுனாவை தொடர்ந்து சிறை படுத்தினால் அதுவே அர்ச்சுனாவிற்கு அனுதாப அலையயை மக்கள் மத்தியில் தேடி தருவதுடன் ,அதிக வாக்குகளை பெற்று மருத்துவர் அர்ச்சுனா கட்சி வெற்றி நடை போட வழி வகுக்கும் .

ஆக மொத்தம் அர்ச்சுனாவை தொட்டால் அனுரா கட்சி செத்தான் என்கின்ற நிலைதான் காணப்டுகிறது .

இந்த அரசியல் சதுரங்கம் கொஞ்சம் வித்தியமான பாடத்தை தமிழர்கள் மத்தியில் அனுரா குமரா திசாநாயக்கவிற்கு உருவாக்கலாம் .

ஆகையால் நான் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியென அனுரா குமார திசாநாயக்க கருதினால் ,நாம் மேலே

குறிப்பிட்ட விடயங்களை அந்த கட்சி ,மற்றும் மேல் மட்டங்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

சுருங்க சொன்னால் கரணம் தப்பினால் மரணம் என்பது தான் ,மேலும் சொல்ல போனால் எனது கணிப்பின் அடிப்படையில்

115 ஆசனங்களை மட்டுமே அனுரா குமார திஸாநாயக்காவினால் பெற முடியும் நிலை காணப்படுகிறது .

தனி பெரும்பாண்மை பலத்த பாரளுமன்றில் நிரூபிக்க வேண்டுமானால் ,நாம் கூறும் இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டுங்கள் அனுரா குமார திசாநாயக்க கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும் மக்களே .

  • வன்னி மைந்தன் –
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .

இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .

தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .

தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .

வீடியோ

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் , வன்னி தேர்தல் தொகுதியில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி சார்பாக சட்டவாளர் ஒருவர் களமிறக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .

மிகவும் திறன் வாய்ந்தவர்களும் ,மக்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போரளிகளையும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவு செய்து களத்தில் இறக்கியுள்ள செயல் வரவேற்பை பெற்றுள்ளது .

நன்கு ஒருங்கிணைக்க பட்ட நேர்த்தியான ரீதியில் அர்ச்சுனா இராமநாதன் செயல் படுவது இதன் ஊடக மீளவும் ஒருமுறை நிருபனமாகியுள்ளது .

மக்கள் வாழ்வியலில் புதிய மாற்றத்தையும் ,மாறுதலையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் புரட்சியை விதைக்கும் நடவடிக்கையில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி ஈடுபட்டுள்ளது .

தாயாக பகுதியில் ,வெளிநாடுகளிலும் இந்த கிளைகள் உருவாக்க பட்டு மக்கள் ; பயணம் செய்கின்றனர் .

அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது .சிறந்த தெளிந்த சிந்தையோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் அர்ச்சுனா இராமநாதன் பயணம் வெற்றி பெறும் என்பதாக மேற்படி தெரிவுகள் காண் பிக்கின்றன .

பலத்த போட்டி நிலவும் ஒரு களமாக தமிழர் தாயக பகுதியில் காணப்பட போகின்றன .

புதிதாக மூன்று காட்சிகள் இந்த களத்தில் போட்டியிட போகின்றன என்பதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

அப்படி என்றால் சட்டப்படி இந்த பாராளுமன்ற தேர்தல் பரபரப்பும் பேசுவதற்கு நிறையவே களமுனையில் திறக்க பட போகின்றன .

ஆகவே அந்த கட்சியின் செயல்பாடுகள் ஊடகங்களில் பேச படாது மறைக்க பட வாய்ப்புக்கள் உள்ளன .காரணம் அதிகம் கட்சி சார்பான ஊடகங்களே காணப்படுகின்றன .

ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் இப்பொழுது அதற்கு ஏற்ப களத்தை அமைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன .

வன்னி தொகுதியில் அர்ச்சுனா களமிறக்கும் சட்டவாளர் மிக முக்கியமானவர் என கூற படுகிறது .

,இதன் பிரதி பழிப்பு எமது கட்சியிலும் சட்ட தரணிகள் உள்ளார்கள் என எதிரியை கலங்கடிக்க வைத்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் .

அர்ச்சுனா கட்சி விடயங்கள் நாள்தோறும் லண்டன் நேரம் மதியம் 4.00 மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது இதில் அழுத்தி பார்க்க

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .

தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,

அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .

தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .

அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .

அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .

துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .

துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார், மக்கள் இயக்க முன்னனி அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் ஆரம்பித்துள்ளார் .

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு மக்கள் இயக்க முன்னணி என்கின்ற கட்சி தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார் .

எதிர் வரும் நாட்களில் மக்கள் இயக்க முன்னணி தனது ஆடுகளத்தை ஐந்து வெளிநாடுகளில் கிளை பரப்பி செயல்பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்கின்ற விடயமும் தெரிவிக்க படுகிறது .

கனடா ,பிரான்ஸ் , சுவிஸ் , அவுஸ்ரேலியா ,பிரிட்டன் ,நாடுகளில் இதன் கிளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

அதற்கான செயலணிகள் உருவாக்க பட்டு வருகின்றது .விரைவில் முழு மூச்சாக மக்கள் இயக்க முன்னணி என்ற கட்சி மக்கள் முன் ஆளுமையுடன் ,ஆளுமையானவர்களை தாங்கி செயல்படும் என அடித்து கூற படுகிறது .

கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .

மேலே உள்ள குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் எமது வாட்சாப் ,மற்றும் வைபர் குழுவுடன் இணைந்து செயல் படுங்கள் ,நாடுகளுக்கு என பிறிது குழுமங்கள் உருவாக்க பட்டு வருகின்றன .

அந்த நாடு தழுவிய இணைப்புக்கள் விரைவில் எதிரி இணையம் என்ற பகுதியிலும் ,அர்ச்சுனா archchunanews .com லும் இணைக்க படும் .

அர்ச்சுனா மக்கள் இயக்க முன்னணியில் இணைய விரும்பும் உறவுகள் உங்களை இணைத்து பயணிக்க முடியும் என்பதை அன்பு நெஞ்சங்களே தெரிவித்து கொள்கிறோம் .

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது சிலர் சுமத்திய விசமதனமான குற்ற சாட்டுக்கு சாட்டையடி வழங்கிய அர்ச்சுனா இராமநாதன் பதில்கள் .

காணொளியை அழுத்தி முழுமையாக பாருங்கள் மக்களே

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்,மக்கள் இயக்க முன்னணி ராமநாதன் அர்ச்சுனா என்கின்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் .

அதனடிப்படையில் இந்த கட்சி உருவாக்க பட்டு செயலாற்ற படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

கட்சியின் தலைவராக அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அதன் செயலராக மயூரன் ஆகியோர் நியமிக்க பட்டுள்ளனர் ,

அதனை அடுத்து கட்சியின் இணைய விடயங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பாக வரும் நாட்களில் விடயங்கள் வெளியிட படும் .

https://www.tiktok.com/@vannimainthan
FOLLOW ME அர்ச்சுனா வருகிறார் இன்று TODAY UK TIME 4.00 PM பேச வாங்க

வீடியோ

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள் ,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரா குமுற திசாநாயக்க இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டதை அடுத்து அர்ச்சுனா இராமநாதன் ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த முக்கிய விடயங்கள் இதோ காணொளியில் உள்ளது .

வீடியோ

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா

அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா, இன்று இடம்பெற்று கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அர்ச்சுனா இராமநாதன் சிக்குவாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அனுரா திஸநாயாக்காவே அமோக வெற்றியாளராக காணப்படுவதுடன் இரண்டாம் நிலையில் சஜித் தள்ள படுவார் .

அவ்வாறு அனுரா ஜனாதிபதியாக வருகை தந்தால் ,வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தற்போது செயல் பட்டது போன்று சுதந்திரமாக செயல்படுவாரா அதற்கு இவர்களும் ஆளும் அதிகாரம் இடம் அளிக்குமா என்பதே நமது கேள்வியாகும் .

களம் மாறும் போல் அசைவுகள் காணப்படுகின்றன பார்க்கலாம் ,சிலவாரத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் .

காணொளியில் முழுமையான விடயம் மக்களே அதனை பார்க்க

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா

சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் மக்கள் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது .

வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் மருத்துவர் அர்ச்சுனா கலந்து கொண்டு கூறிய கருத்திற்கு இனங்க இந்த காட்சிகளை காண் பித்துள்ளார் .

இப்பொழுது மக்களே உங்கள் மன நிலை என்ன ..? 1950ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி இன்றி இந்த பகுதிகள் காணப்பட்டனவோ ,அதேபோல யன்னல்கள் இல்லாது ,கதவு இல்லாது உண்ண உணவின்றி மக்கள் இப்படித்தான் இருக்காங்க .

அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போனோமா ..இல்லை அறிவற்ற தனத்தில் சிந்தனை திறன் அற்று இருக்கிறோமா .இனியேனும் கொஞ்சம் சிந்தி மக்கள் .

இதோ வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளியை காண்க .

வீடியோ

https://www.youtube.com/watch?v=PM9ICXRpObM
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்,அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவக தமிழ் பெண்கள் கண்ணீர் மல்க தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

மருத்துவர் அர்ச்சுனா அரசியல் போராட்டம் ,அது குறித்து மக்கள் தெரிவிக்கும்

வீடியோ

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா ,கண்டால் வரச் சொல்லுங்க ள்4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள்..
நான் இதை வளமையான சூரியனைப் பார்த்து குரைக்கும் எதையோ போல் விடப்போவதில்லை.


ஒரு அழகிய சிறிய குடும்பத்தை ஒரு பிள்ளையின் அம்மாவை ஒரு சமூகத்திலே ஒரு வைத்தியனாக ஒரு பேராசிரியர் மகளாக இருந்த எங்கள் குடும்பத்தை பிரித்த அந்த கண்ணாடி போட்ட வரை ஒரு 10 குடும்பத்திற்கு ஆவது வீடு கட்டி கொடுக்காமல் சும்மா போக விடமாட்டேன்.


டவல் பேண்ட் போடப்பட்டிருக்கிறது..
ஆகவே நாட்டை விட்டும் ஓட முடியாது..
கடலில் குதித்து நீந்துவார் என்றால்..
அதுக்கும் வாய்ப்பில்லை ராஜா..


ஒரு சில வீடியோக்களை எடுத்து விட்டிருக்கிறார்..
ஒரு youtube வைத்திருக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்..
எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.. என வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

தமது குடும்பம் பிரிவதற்கு காரணம் இவர் என்பதே அர்ச்சுனா இராமநாதன் உள்ளக்குமுறலாக உள்ளது .வழிபட்டவனுக்கே அதன் வலி புரியும் என்பது இப்பொழுது இந்த பதிவின் மூலம் அம்பலமாகியுள்ளது .

குற்றவாளி கூண்டில் ஏற்றப் பட்டு இந்த அழகிய குடும்பம் பிரிய காரணமாக விளங்கிய அந்த கயவன் தண்டிக்க படுவரா என்பதே கேள்வியாக உள்ளது .