Tag: செய்
அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .
அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .
இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி

- ஜி.சி.இ.ஓ.எல் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன

- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்
செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்
செய் அல்லது செத்து மடி உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் நோக்கத்துடன் ரசியா படைகள் தீவிர முற்றுகை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன
இதுவரை இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய ரசியா இராணுவம் தற்போது மக்களை அங்கிருந்து அகற்றும் முகாமாக பொது இடங்களை இலக்கு வைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன
இந்த தாக்குதல்கள் அகோரத்தில் கீவ் நகரின் ஷொப்பிங் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
அழகிய கட்டிடங்கள் இடிந்து தொங்கும் காட்சிகள் உருக்குலைந்த மனித உடல் போல காட்சி தருகிறது
இவை தற்போது ரஷியா இராணுவத்தின் மூர்கத்தனமான தாக்குதலின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது
ரசியா இராணுவத்தின் செய் அல்லது மடி என்கின்ற இராணுவ தாக்குதல்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரம் பெற்று வருகிறது
கொடிய போர் இவ்விதம் தொடர்ந்து வந்தாலும் ரசியா தனது சமாதானத்தை முகத்தையும் காட்டிய வண்ணம் உள்ளது இந்த பேச்சு வார்த்தை மேசையில் ரசியா நடத்திய பேரம் பேச்சு தோல்வியில் முடிந்த
நிலையில் ரசியா இராணுவம் இந்த அகோர வெறி தாக்குதலை தொடுத்துள்ளது ,உலக நாட்டு ஆயுதங்கள் யாவும் இங்கு பொய்த்து போயுள்ளது
ரசியா இராணுவம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகரை தனது
கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் செய் அல்லது செத்து மடி தாக்குதலை தொடுத்துள்ளது
தமது தலை நகரம் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியுறுவதை தடுக்கும் முகமாக அமெரிக்கா பிரிட்டன் கனடாவிடம் உக்கிரேன் அவசர ஆயுத உதவியை கோரியுள்ளது
மேற்குலகம் வழங்கும் இந்த யுத்த உதவிகள் இரும்பு கரம் கொண்ட உலக வல்லாதிக்க ரசியா இராணுவத்திடம் இருந்து தப்பித்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
உக்கிரேன் அதிபரின் அடம் பிடிக்கும் கொள்கையால் பேரழிவில் சிக்கியுள்ள உக்கிரேன் நாட்டை காப்பாற்ற முடியா நிலையில் உக்கிரேன் செல்ல கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது
நாட்டை பறிகொடுத்து உலக நாடு ஒன்றிடம் தஞ்சம் புகுந்து வாழும் நிலையில் உக்கிரேன் செல்லும் அபாயம் எழுந்துள்ளது
எதிரியின் காலடியில் வீழ்ந்து தமது நாட்டை பாதுகாத்த வண்ணம் மக்கள் பேரழிவை தடுப்பதே போரியல் தந்திரம் என்கிறது போரியல் விதி
ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டாம் உலக போரில் கடைபிடிக்க பட்ட விடயங்கள் கைடைபிடிக்க வில்லை என்பதே களநிலவரமாகி உள்ளது
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா
- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்
- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி
- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து
- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி
- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு
- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை
- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு
- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன
- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்























