Tag: லண்டன்
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் லண்டன் கென்ட் பகுதியில் ,கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை விழிப்பாக, இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அதிகம் வெப்பம் காரணமாக ,காடுகள் முதல் ,வீடுகள் வரை, எரிந்து அழிந்துள்ளன .
அவ்விதமான அதிக வெப்பம் நிலவிய, சில வாரங்களில் மீள ,மழை வெள்ளம் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
பருவகாலங்கள் மாற்றத்தின் சுழற்சியால் ,மழை ,வெள்ளம் ,புயல் ,வெப்பத்தினால் , மக்கள் பெரிதும் துயரினை, சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
பிரிட்டன் லண்டன் Birchwood Road, Dartford பகுதியில் காட்டுப்புற பகுதியை அண்மித்து அமைக்க பட்டிருந்த கரவன் கூடாரங்கள் எரிந்து அழிந்துள்ளன.
அங்குள்ள கரவன் கூடாரத்தில் தீ பற்றி பிடித்ததில் அங்கிருந்த மேலும் சில கரவன் குடியிருப்பும் எரிந்து அழிந்துள்ளது .
குறித்த தீயினை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் வரவளைக்க பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டன் Boxley Road, Maidstone. பகுதியில் அதி சொகுசு ரேஞ்சரோவர் ரக கார் ஒன்று வீட்டை இடித்து நொறுக்கியுள்ளது
மதியம் அளவில் இடம்பெற்ற இந்த ரேஞ்சரோவர் கார் விபத்தில் இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.
ஆடம்பர ரேஞ்சரோவர் கார் வீடடை நொறுக்கிய வேளையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஆபத்தாக வண்டி ஓடியதால் சாரதி கைது செய்யப் பட்டார் .
வீட்டை ரேஞ்சரோவர் கார் இடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவாறு வீடுகளுக்குள் கார் புகும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது .
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
கடனுக்கு ரேஞ்சரோவரை வாங்கி அதில் சவாரி செய்து கலர் காட்டும் பந்தா பாட்டிகள் இவ்வாறு வீட்டுடன் மோதி அந்த வீட்டுக்கு பலலாயிரம் பவுண்டுகள் இழப்பீடு செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .
மேலும் மக்கள் உயிராபத்தும் ஏற்படுகிறது .
கட்டு காசுக்கு இவ்வாறான ஆடம்பர வாகனங்களை பெற்று கலர் காட்டும் பந்தா பாட்டிகள் மொத்தமாக பணத்தினை செலுத்த வசதியற்ற நிலையில் இவ்வாறு வீடுகளை இடித்து நாசமாக்குவது என்ன
கேடு என சமூக வலைத்தளங்களில் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில்வே நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
லூசியம் ரயில்வே நிலையத்தில் இரவு பத்து முப்பது மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காத்து குத்துக்கு இலக்கானவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
எனினும் உயிராபத்து இன்றி காப்பாற்ற பட்டுளளார் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ரயில்வே நிலையத்தில் அதிக மக்கள் பயணித்து வருகின்ற வேளையில் இடம்பெற்றுள்ள இந்த கத்தி குத்து சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரயில்வே நிலையத்தில் எங்கும் கமரா மூலம் பலமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள பொழுதும் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.
லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
லண்டன் நகர்புற பகுதியில் காற்றாலை மின்சாரம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது .
லண்டனில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட தீ பற்றால் காரணமாக எரிந்து வெடித்து சிதறியுள்ளது.
இந்த காற்றலை மின்சாரம் வெடித்து சிதறும் காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.
இந்த காற்றலை மின்சாரம் தீயில் எரிந்து வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தீ புகைக்குள் பறந்த பயணிகள் விமானங்கள் .
லண்டன் கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் இரண்டின் அருகே பாரிய தீ பற்றி பிடித்துள்ளது .
இதன் பொழுது அந்த பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த விமானங்கள் அந்த புகையில் சிக்கிய படியே பறந்து சென்றன .
நூறுக்கு மேற்பட்ட விமானங்கள் இந்த புகைக்குள்ளால் பறந்துள்ளன .
கீத்திரோ விமான நிலையத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற அடிப்படையில் இங்கே இறங்கி செல்வதாக தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் இந்த தீ விபத்து பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் இவ்விதம் ஆபத்தான வழியூடாக பறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .
கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.
குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .
விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .
ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.
இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.
வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி
வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி
லண்டன் A2 near Dartford பகுதியில் வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ விபத்தில் சிக்கி அந்த வான் எரிந்து நாசமாகியுள்ளது .எனினும் இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்களை ஏற்படவில்லை.
வீதியில் வானை எரிந்த நிலையில் கைவிட்டு சாரதி உயிர் தப்பிக்க தப்பி ஓடியதால் உயிரிழப்ப்பு தவிர்க்க பட்டுள்ளது .
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..
குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .
சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .
லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.
லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க
லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .
வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ
லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ
பிரிட்டன் லண்டனில் பாராளுமன்றம் முன்பாக இன்று மதியம் ஒருமணியளவில் கறுப்பு யூலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடத்திய 1983 ஆம் ஆண்டு இனபடுகொலை நிகழ்ந்து இன்றுடன் 39 ஆண்டாகிறது .
அன்றில் இருந்து இன்றுவரை தனி சிங்கள மொழி மற்றும் ஆட்சி என முழங்கும் சிங்கள இனவாத பவுத்த வெறியர்களினால் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளபட்ட இனப் படுகொலைக்கு நீதி கிட்டவில்லை.

இறுதி போரில் ஒரு லட்சத்திற்குஅதிகமான தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டுள்ள சிங்கள அரசுகளுக்கு இதுவரை ஐக்கிய நாடுகளினால் தண்டனை எதுவும் வழங்கப்படா நிலையில் லண்டன் போராட்டம் இடம்பெறுகிறது ..
இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பித்து திரிகின்றனர் .ஆனால் அப்பாவிகளை கொன்று அதனை வேடிக்கை பார்க்கும் நாடுகளாக பிரிட்டன் உள்ளிட்டவை இருப்பது தமிழர்கள் மத்தியில் கவலையை தருவித்துள்ளது.
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்த பட்ட கறுப்பு யூலை இனப் படு கொலைக்கு என்று தீவரு வழங்க படும் ..?
கேள்வியோடே வலிகளை தாங்கிய வண்ணம் பயணிக்கிறது தமிழர் தேசம்.
லண்டன் பாரளுமன்றம் முன்பாக இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவு பகிர்வும் கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் என்றாலும் தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா ..?
( இதில் அழுத்தி லண்டன் போராட்டம் யாவும் ஒரே இணைப்பில் பார்க்கலாம் )
லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்
லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்
பிரிட்டன் ,லண்டன் ; இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாதம் வலிந்து நடத்திய கருப்பு ஜூலை 39 வது ஆண்டு இனப்படுகொலையை நினைவு கூர்ந்து லண்டனில் மிக பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
சிங்கள பவுத்த இனவாத அரசினால் அப்பாவி தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் இடம் பெறுகிறது .
பிரிட்டன் சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைப்பினால் நடத்த பட்டது .
23/07/2022 இன்று மதியம் 1 மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினர்.

இதன் போது லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற்றது .
லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என இலங்கை இராணுவ தளபதி ஒருவர் சைகை மூலம் தெரிவித்து லண்டனை விட்டு தப்பி ஓடியமையும் சட்ட போராட்டம் இடம்பெற்றமையும் இங்கே குறிப்பிட தக்கது .
(லண்டன் போராட்டம் யாவும் –லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக என்பதில் அழுத்துவதன் ஊடாக பார்க்கலாம் )













பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் ஐயர்லாந்த் ; பிரிட்டன் Ormeau Rd, Belfast. பகுதியில் காலை 11.30 மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்தது .
இந்த கார் விபத்தில் சிக்கிய சாரதி சிறு காயங்களுடன் தப்பித்தார் .
இங்கு இடம்பெற்ற கார் விபத்தினால் அந்த வழி போக்குவரத்து சில மணி நேரங்கள் தடை பட்டன.
கார் விபத்து சம்பவித்த பகுதிக்கு விரைந்து காவல்துறையின் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டு படுத்தி கார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய கார் அங்கிருந்து மீட்க பட்டது .விபத்து சம்பவத்திற்கு விரைந்த வந்த அம்புலன்ஸ் அவசர உதவி பிரிவினர் கார் சாரதிக்கு சிச்சை வழங்கி காப்பாற்றினர்.
தொடர்ந்து கார் விபத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டனில் இவ்வாறு பல கார் கவிழ்ந்த நிலையில் விபத்தில் சிக்கி வரும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன .
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
பிரிட்டன் லண்டன் ; பிரிட்டன் பிரதமராக போட்டியிட தற்போது நிதியமைச்சராக விளங்கிய ரிஷி சுனெக்கை இலக்கு வைத்து பிரிட்டன் ஊடகங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இவர் இந்தியர் என்கின்ற நிலையில் மக்கள் முதுகில் குத்துவார் என்கின்றதான நிலையில் கருத்துக்கள் வேகமாக பரப்பப் பட்டு வருகின்றன . .
இவருக்கு எதிரான மக்கள் அலையை கிளறி வெளிவிவகார அமைச்சராக விளங்கும் பிரிட்டன் நாட்டு அம்மணியை பிரதமராக்கும் நிலையில் ஊடகங்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
பிரிட்டன் பிரதமராகும் இந்தியா வம்சாவளி நிதியமைச்சர் சுனெக்
இவை நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் உளவுத்துறை பின்புலத்தில் இருந்து நடத்த படுவதாக நோக்க முடிகிறது .
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
118 வாக்குகளை பெற்று முன்னிலையில் ரிஷி சுனெக் உள்ளார் .அதனை தொடர்ந்து 92 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் அம்மையார் உள்ளார் .
இவ்வாறு ஒரே கட்சிக்குள் நடந்து வரும் மோதலினால் சுனெக் பின் தள்ளப்பட்டு பிரிட்டன் நாட்டில் பிரதமராக துடிக்கும் இந்தியர் ஓரம் கட்ட படுகிறார் என்பதாக அந்த பக்கங்களை காணாமுடிகிறது என்கிறது மக்கள் சமூகம் .
பாக்கலாம் இறுதி சுற்றில் வெல்ல போவது இந்தியாரா அல்லது அம்மணியா என்பதை .
லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .
பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .
இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.
கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.
லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்
லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்
லண்டன் Cumberland Avenue, Canterbury பகுதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை நாய் ஒன்று திடீரென கடித்து குதறியது .
இந்த சம்பவத்தின் பொழுது அந்த சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் லண்டன் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான்.
தற்போது லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவன் நிலை தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.
நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்.
லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்
லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்
லண்டன் Albert Road, Ashford. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.
தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த கார் விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து சில மணி நேரம் தடை பட்டது.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன பாதிக்க பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .
குத்துகரணம் அடித்து கவிழ்ந்த கார் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
லண்டனில் கார்கள் இப்படியும் குத்துகாரணம் அடிக்கும் என்பது இதன் மூலம் காணமுடிகிறது .
லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பெண்ணை காணவில்லை என அந்த பகுதி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .
கடந்த ஐந்தாம் திகதி லூசியம் பகுதியில் காணப்பட்ட Fiona என்கின்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளார் .
இவ்வாறூ காணாமல் போன இந்த பெண்ணை கண்ணுற்றால் தமக்கு அறியத் தரும்படி பொலிசார் வேண்டி நிற்கின்றனர் .

இந்த பெண் காணமல் போனமை தொடர்பாக அதே பகுதி பாராளும்னற உறுப்பினரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பெண்ணை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவித்துள்ளார் .
சமீப காலங்களாக லண்டன் லூசியம் பகுதியில் ஆண் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது
பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது
பிரிட்டனுக்கு கடல்வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்யும் வேட்டையில் பிரிட்டன் உளவுத்துறையினர் ஈடுபட்டனர் .
இவ்விதம் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஏயன்சிகள் லண்டன் Docklands and Catford ,Rushey Green, Catford,பகுதியில் கைது செய்ய பட்டுள்ளனர்.
இந்த ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்த 21 வயதுடைய முக்கிய புள்ளி கைது செய்ய பட்டுள்ள்ளார் .
இவருடன் கூட்டிணைந்து செயல் பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இந்த முகவர்கள் அந்த நாடு காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த இந்த வேட்டை இடம்பெற்று வருகிறது.
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .
இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்
லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் ,அவர்கள் வீட்டின் முன்பாக உள்ள
தரிப்பிடத்தில் ஆடம்பர ரேஞ்சோவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்
இரவு கிட்ட தட்ட பண்ணிரெண்டு மணியின் பின்னர் அந்த வாகனத்தை திருடர்கள் அங்கிருந்து திருடி சென்றுவிட்டனர்
குறித்த வீட்டின் முன்பாக றிங் டோர் பெல் கமரா பொருத்த பட்டுள்ளது ,திருட்டு
சம்பவம் நிகழும் பொழுது அந்த கமராவின் இணையத்தை செயல் இழக்க செய்த பின்னர் காரினை திருடி சென்றுள்ளனர்
குறித்த காமராவனது இணையம் செயல் இழந்தால் வேலை செய்யாது ,
அதை பயன் படுத்தி இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளனர் ,குறித்த காரினை
இழந்தவர் ஒரு புதுக்குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஆகும் ,இன்றைய சந்தை விலையில் 40 ஆயிரம் பவுண்டுகள்
மதிப்புள்ள வண்டியாகும்
எனவே இவ்விதமான ஆடம்பர வாகனங்களை வைத்துள்ள தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்
திருடர்கள் உங்கள் அருகில்












