Tag: காற்றலை
லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
Author: நலன் விரும்பி Published Date: 04/08/2022 Leave a Comment on லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
லண்டன் நகர்புற பகுதியில் காற்றாலை மின்சாரம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது .
லண்டனில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட தீ பற்றால் காரணமாக எரிந்து வெடித்து சிதறியுள்ளது.
இந்த காற்றலை மின்சாரம் வெடித்து சிதறும் காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.
இந்த காற்றலை மின்சாரம் தீயில் எரிந்து வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.







