Tag: ரயில் நிலையம்
Posted in உலக செய்திகள்
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
Author: நலன் விரும்பி Published Date: 06/08/2022 Leave a Comment on லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில்வே நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
லூசியம் ரயில்வே நிலையத்தில் இரவு பத்து முப்பது மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காத்து குத்துக்கு இலக்கானவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
எனினும் உயிராபத்து இன்றி காப்பாற்ற பட்டுளளார் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ரயில்வே நிலையத்தில் அதிக மக்கள் பயணித்து வருகின்ற வேளையில் இடம்பெற்றுள்ள இந்த கத்தி குத்து சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரயில்வே நிலையத்தில் எங்கும் கமரா மூலம் பலமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள பொழுதும் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.







