பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு

பிரிட்டன் வட அயர்லாந்து பகுதியில் ஈஸ்டர் திங்கள் அன்று ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ,
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

பிரிட்டன் எம் 15 உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய ,
தகவலை அடுத்து ,வட அயர்லாந்து பகுதிகளில் 350 க்கு மேற்பட்ட ,
ஆயுதம் ஏந்திய விசேட காவல்துறையினர் ,கண்காணிப்பு மற்றும் ,
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் தீவிவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகளை சுற்றிவளைக்கும்
பணிகள் முடுக்கி விட பட்டுளள்ன .

சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் ,
மற்றும் வாகனகள் என்பன மறித்து சோதனை செய்ய படுகின்றன .

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.

இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை
அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை என வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

No posts found.
5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு - கனேடிய உயர்ஸ்தானிகர்
Posted in இலங்கை செய்திகள்

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

கனடா செல்வதற்கு பல்லாயிரம் மக்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பு,இலங்கையில் இருந்து கனடா சென்று கல்வி கற்க ,இலங்கை மாணவர்கள் பத்து மடங்கு அதிகமாக விசா விண்ணப்பம் கோரியுதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .

இந்த விசா விண்ணப்ப கோரல் தொடர்ந்து அதிகாரித்த வண்ணம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .


கொரனோ பரவலை அடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாக விசா விண்ணப்ப கோரிக்கை தாமத படுத்த பட்டுள்ளதாகவும் .

தற்போது அவசர தேவைக்காக விசா விண்ணப்பத்தவர்கள் விபரம் ஆராய பட்டு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருவதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .

Posted in இலங்கை செய்திகள்

மின்வெட்டு நாளை முதல் அதிகரிப்பு

மின்வெட்டு நாளை முதல் அதிகரிப்பு

நாளை (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள்

பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமை ஆகியவை இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

    இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022

    ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு

    மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.

    அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை,

    உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 மேயில் 8.34 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 4.87 சதவீதமாகவும் 3.47 சதவீதமாகவும்

    காணப்பட்ட உணவல்லா மற்றும் உணவு வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது. அதற்கமைய,

    போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும்

    இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

    பராமரித்தலுக்கான/ மீள்கட்டுமானத்திற்கான பொருட்கள்), உணவகம் மற்றும் விடுதிகள் அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் (கார் காப்புறுதி)

    ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

    மேலும், உணவு வகையினுள் காய்கறிகள், உடன் மீன், அரிசி, பாண், கருவாடு, பருப்பு என்பவற்றின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

    அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 ஏப்பிறலின் 11.3 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில்

    28.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம்,
    2022 ஏப்பிறலின் 8.1 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 10.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

      Posted in உலக செய்திகள்

      கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு –

      கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

      அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் அறுபத்தி ஆறு விகிதம் மக்கள் ,நாள் தோறும் கோப்பி குடித்து வருகின்றனர் ,

      இவ்விதம் கோப்பி குடித்து வரும் மக்களின் ஆயூள் காலம் அதிகரித்துள்ளது புதிய ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடிப்பாக உள்ளது

      அமெரிக்காவில் வாழும் இதே சம அளவான மக்கள் குழாய் நீரையே அருந்தி வருகின்றனர் ,அதனால் அவர்களுக்கு எவ்வித நோயின் தாக்குதலும் ஏற்படவில்லை

      இவர்கள் குடிக்கும் கோப்பியில் சீனியின் அளவு குறைந்தோ ,அல்லது இன்றி அருந்தினாலும் அதன் கணிப்பு சமனாகவே உள்ளது என்பது ஆரய்ச்சியாளர்கள் வாதமாக உள்ளது

      தேயிலை தேநீர் அருந்தும் மக்களின் ஆயூள் காலத்தை விட ,கோப்பி அருந்தும் மக்கள் அதிக நாள் உயிர்வாழ்தல் ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

      இந்த புள்ளி விபர ஆய்வு அறிக்கை வெளியான பின்னர் ,காப்பி அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் ,

      இதனால் மக்கள் நோயின்றி நீண்ட நாள் உயிர் வாழும் காலம் அதிகரிக்க படும் என்பது இவர்கள் கணிப்பாக உள்ளது

      நாக பாம்பு கறி சாப்பிட இதில் அழுத்துங்க

      இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் ,டாக்சி ஓடும் வெள்ளையர்கள் அதிகம் காப்பி அருந்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

      ,ஆசிய நாட்டவர்கள் மூவேளையும் தேனீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

      இதனால் இவர்கள் சரா சரி ஐம்பது வயதை கடக்கும் முன்பாக இறந்து விடுகின்றனர் ,
      மேலும் சர்க்கரை நோயினாலும் இவர்கள் அவஸ்தை பட்ட வண்ணம் உள்ளது அதிகரித்து வருகிறது

      கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

      மாறி வரும் கால நிலைகளுக்கு ஏற்ப எமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் மானுட சமுதாயம் உள்ளமை கண்டுபிடிப்புகளின் கருத்தியலாக உள்ளது ,

      நாள் தோறும் அதிகரித்து செல்லும் புதிய நுகர்வோர் உறவு முறையினால் உணவுகளிலு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன ,
      ஆகவே மக்களே கோப்பியினை குடித்தால் ஆயூள்
      அதிகரிக்கும் என்ற புதிய கண்டுபிடிப்பு மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

        பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

        பாடசாலை பைகள் விலை தற்போது அதிகரிக்க பட்டுள்ளது


        நடடில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக
        பாடசாலை பைகள் விளையும் தற்போது அதிகரிக்க பட்டுள்ளது

        பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,


        பாடசாலை செல்லு மாணவர்கள் பைகள் மூலம் தமது பாடசாலை உபகரணங்களை எடுத்து செல்கின்றனர்

        இந்த பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்
        விகிதத்தை குறைவடைய செய்யலாம் என அஞ்ச படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு

          உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு

          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது

          உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது

          எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,


          பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
          விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

            மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

            இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மாவின் விலை

            கிலோவுக்கு நாப்பது ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது

            இந்த விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கொந்தளிப்பில் உள்ளனர் ,நாள் தோறும் பொருட்களின் விலை


            அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

              தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

              சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு

              நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்

              ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

              சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                Posted in இலங்கை செய்திகள்

                ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு

                ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு

                இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு

                அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 370 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது

                மேலும் ஆறுமாதங்களுக்குள் இதன் விலை 500 ரூபாவை எட்டி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  மாத்திரைகளின் விலைகள் 40 வீதத்தால் அதிகரிப்பு

                  மாத்திரைகளின் விலைகள் 40 வீதத்தால் அதிகரிப்பு

                  இலங்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மருத்துவ பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளது

                  தற்போது இவை நாற்பது சதாஹவீததால் , இதன் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,நாள் தோறும் இலங்கையில் ஏற்படும்


                  விலையேற்றத்தினால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதுடன் தொடர்ந்து போராடட்ம முன்னெடுக்க பட்டு வருகிறது

                    Posted in Uncategorized

                    இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு

                    இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு

                    இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை காப்பற்றி

                    கொள்ள வரிகளை உயர்த்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

                    தற்கால சூழலில் அதிக வரிகள் அதிகரிக்க பட்ட நிலையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன

                    மேலும் அதிகரிக்க பட்டால் ,மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டிய நிலை

                    ஏற்படும் என்பது மக்களின் நிலையாக உள்ளது ,

                    மேற்படி விடயத்தினை அரசு செய்தாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு

                      இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு

                      இலங்கையில் சீமந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது

                      ,தற்போது ஒரு பய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்க படுகிறது

                      நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க பட்டு வருவதால் மக்கள் மேலும்


                      கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை

                        வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது வங்கியில்

                        பணம் நீண்ட நாள்கணக்கில் வைப்பு புரிந்தால் அதற்கு 13,50 வீதம் வட்டி வழங்க படுகிறது

                        அதே போல அரசு வழங்கும் வட்டிக்கு வீதம் 14.50 ஆக அதிகரித்துள்ளது ,இதன்


                        மூலம் வீழ்ந்த பொருளாதாரத்தை நிலை நிமிர்த்த அரசு முயன்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

                          கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

                          இன்று உலக காசநோய் தினமாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

                          உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச

                          நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.

                          மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


                          இந்த நோயானது பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலம் முதல் இந்நோய் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                          அத்துடன் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மோட்டன், பிரான்சைச் சேர்ந்த ஜின் என்டன் விலமின் பாஸ்டர் ஆகிய விஞ்ஞானிகள் காசநோய் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

                          பலதரப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காச நோய்க்கு எதிராக உள்ள ஒரேயொரு தடுப்பூசி டீ.ஊ.பு என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது காச நோயை குணப்படுத்துமளவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                            யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                            யாழ்ப்பாணத்தில் கடிந்த நள்ளிரவு முதல் உடனை அமுலுக்கு வரும் ஜீலையில்

                            450 கிலோ கிராம் பாணின் விலை மூன்று ரூபாவால் அதிரடியாக அதிகரிக்க பட்டுள்ளது

                            மக்களின் வாழ்வியல் சுமையை குறைப்பேன் என ஆளும் அரசு அறிவித்து

                            வந்த நிலையில் பாணின் விலை ஒரே தடவையில் மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              கொரனோ வேளையில் மக்கள் பெரிதும் வறுமையில் சிக்கியுள்ள காலப்பகுதியில்

                              இந்த பாணின் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,ஆளும் அரசு மீது மக்கள் விரக்தி கொள்ள வைக்கும் செயல் பாட்டை அதிகரித்துள்ளது

                              இது கோட்டபாய அரசு மக்கள் விரோதத்தை தாமாக வலிந்து உருவாககிய ஒன்றாக பார்க்கக் படுகிறது

                              யாழில் பாண் விழி
                              யாழில் பாண் விழி
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்

                                  மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்

                                  வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் 12 மாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய அறிவித்துள்ளது.

                                  இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது:

                                  உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும்

                                  வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.

                                      கொவிட் – 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை

                                      அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக்

                                      கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

                                      இதன்படி, 2020.04.27 முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர்

                                      உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12

                                      சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி

                                      உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து

                                      புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.

                                      மேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான

                                      விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம்

                                      பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும்.

                                      மத்திய வங்கி வங்கியில்
                                      மத்திய வங்கி வங்கியில்