Tag: சீமெந்து
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 24/04/2022 Leave a Comment on இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
இலங்கையில் சீமந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது
,தற்போது ஒரு பய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்க படுகிறது
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க பட்டு வருவதால் மக்கள் மேலும்
கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Posted in இலங்கை செய்திகள்
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் அரசினால் சீமெந்து மூடையின் விலையை 93 ரூபாவால் மற்றும் மாவின் விலையும் அதிகரித்துளளது
மா விலை அதிகரிப்பை அடுத்து பாண் ,மற்றும் இதர மாவினால் உருவாக்க படும் பொருட்களும் அதிகரிக்க படலாம் என மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்






