Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசு, தனது மொத்த செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவத்துக்கு செலவிடுவதானது, தமிழர்களை

அடக்கி ஆளவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடித்தரைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையில், சிறிலங்கா தனது 1.86 மில்லியன் டொலர் செலவீட்டில் 15

வீதத்தினை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்குவதனை சுட்டிக்காட்டி, இராணுவச் செலவினம் குறைப்பீடு செய்யப்பட வேண்டியது மட்டுமன்றி,

தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக

வலியுறுத்தி வந்திருந்த நிலையில் ஆணையாளரின் அறிக்கையும் இந்நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியிருந்தது.

தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

இந்நிலையில் ஆணையாளரின் அறிக்கையினை கோடிட்டுக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி, சிறிலங்காவின் இராணுவத்துக்கு செலவினடானது தமிழர்களை

அடக்கி ஆளவேண்டும் என்பதற்கானதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைமீறல்களுக்குஅது வழிசெய்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை

சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதோடு, அது இனநாயக அடிப்படைவாத அரசாக மாறியுள்ளது எனவும் தனதுரையில் அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள்


எவ்வளவு காலம் நீதிக்காக காத்திருக்க வேண்டும் என ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி கேள்வி
எழுப்பிய அமைச்சர் லிங்கஜோதி, தீர்மானங்கள் மற்றும் கால நீடிப்புகளுக்கு பின்னரும்,


இனியும் சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்கப்படக் கூடாது என தெரிவித்திருந்ததோடு போரில்
பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக பொறுமையுடன் 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில்,


சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த
பரிந்துரைக்க வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

https://youtu.be/zitwTLcGTNI
Posted in இலங்கை செய்திகள்

முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரம் சாரதி மரணம்

முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரம் சாரதி மரணம்

முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரத்தின் சாரதி மரணமாகியுள்ளார் .


வீதியில் வயல் உழவுக்கு பயணித்து கொண்டிருந்த பொழுது ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,உளவு இயந்திரம் ,மின்கம்பத்துடன் மோதியதில் , சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானார் .

காயமடைந்த சாரதி மக்களினால் , மீட்கப்பட்டு முல்லைதீவிவு வைத்திய சாலையில் அனுமதித்தபோதும் ,அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார் .

இந்த சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .


உளவு இயந்திரம் வேகமாக பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது

    11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது

    வட்டு கோட்டை துணவி பகுதியில் 11 வாள்களுடன் வாலிபர் இருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

    கைதான வாலிபர் இந்த வாள்களை தமது ஆலயத்தில் வழிபாடுகளுக்கு ,பயன் படுத்துவதாக தெரிவித்துள்ளார் .

    எனினும் காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,தற்போது 22 வயது வாலிபன் கைது செய்யப்பட்டு ,தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

    தொடர்ந்து இந்த வாள் தொடர்பான விடயம், சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் ,வட்டு கோட்டை பகுதியில் பீதி நிலவுகிறது .

    11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது


    வாலிபனின் உறவினர்களோ ,இந்த வாள்களை பயன் படுத்தி ஆலயத்தில் வழிபாடு பூசை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர் .

    எனினும் இவர் வாள்களை வாடகைக்கு ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

    யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

      தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

      தீயில் எரிந்த வீடு ,தப்பை ஓடிய மக்கள் ,பரபரப்பில் உறைந்த கிராமம் .

      இலங்கை எல்பொட ஜனஉதான கம பகுதியில் ,வீடு ஒன்று எரிந்து அழிந்துள்ளது ,வீட்டில் தீ பிடித்த பொழுது அங்கிருந்தவர்கள் ,வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார் .

      தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

      எனினும் வீடு முற்றாக எரித்து அழிந்த்துள்ளது .இந்த தீ விபத்து தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
      கிராம மக்கள் உதவியுடன் தீ கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .

      வீட்டில் இருந்த உடமைகள் யாவும் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளது .

      மேற்படி சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்

        இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்

        இலங்கையில் எகிறும் தற்கொலைகள் ,இதனை தடுப்பது யார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

        இலங்கையில் ஆண்டு தோறும் ஒருலட்சம் மக்களுக்கு ,14 பேர் வரையில் தற்கொலை செய்து வருகின்றனர் .

        இந்த தற்கொலை விகிதம் ,ஆண்டு வாரி கணக்கெடுப்பில் அதிகரித்த வண்ணமே செல்கிறது .

        வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு , மற்றும் புற சூள்நிலையால் , ஏற்பட்ட மன பாதிப்பு காரணமாக , இந்த தற் கொலைகள் ,அதிகரித்த வண்ணம் உள்ளன .

        இந்த தற்கொலைகளை தடுப்பதற்கு,அரசு உரிய கவனம் செலுத்தி ,மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தினால் ,தடுக்க
        முடியும் என்கிறது ,மனிதாபிமான தன்னார்வு நிறுவனம் ஒன்று .

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

          இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

          இலங்கையில் 10.000 உணவகங்களை அடித்து போட்ட பட்டுள்ளது .

          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் அதிகரித்தன .

          இந்த நிலையில் ,இந்த சிற்றுண்டி சாலைகள் ,மற்றும் உணவகத்தில் ,விருந்தகங்கள் என்பன அடித்து மூட ப்பட்டுள்ளன .

          பாடசாலைகளில் இயங்கி வந்த , சிற்றுண்டி சாலைகளும் ,அதிக விலை அதிகரிப்பினால் அடித்து மூட பட்டுள்ளன .

          இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

          முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டி சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

          இலங்கையில் வரும் காலங்களில் ,மேலும் விலை வாசிகள் அதிகரிக்க படும் நிலை தோன்றி இருப்பதாக தெரிவிக்க படுகிறது .

          இவ்வாறான நிலை மேலும் நீடித்தால் ,பெரும் நெருக்கடியை அணைத்து மக்களும் எதிர் கொள்ள நேரிடும் என்ற ,பெரும் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

            Posted in இலங்கை செய்திகள்

            வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு

            வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு

            வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

            வவுனியா தாண்டிக்குளம் ரயில்வே நிலைய தாண்டவாளம் பகுதி அருகில் இந்த மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது.

            இவ்வாறு வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ,சடலமாக கண்டு பிடிக்க பட்டவர் 45 வயதுடைய ஆண் என அடையாள காணப் பட்டுள்ளார் .

            குறித்த ஆணின் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

            வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு


            இவரது சடலத்தின் அருகில் ஊந்துருளி ஒன்றும் இருந்து மீட்க பட்டுள்ளது .

            இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்கின்றன .

              Posted in இலங்கை செய்திகள்

              விமல் வீரவன்ச வீட்டில் மீது தாக்குதல் இருவர் கைது

              விமல் வீரவன்ச வீட்டில் மீது தாக்குதல் இருவர் கைது

              விமல் வீரவன்சவீட்டின் மீது தாக்குதல் நடத்த பட்டது .
              இந்த தாக்குதல் சம்பவத்தில் ,விமல் வீரவன்ச வீடும் ,மற்றும் அவர்கள் சொத்துக்கள் என்பன சேதமாக்க பட்டது

              விமல் வீரவன்ச வீட்டின் மீதான, தாக்குதலின் பொழுது ,பல பெறுமதியான சொத்துக்களுக்கு , சேதம் விளைவிக்க பட்டது .

              இந்த தாக்குதலை நடத்திய இருவர், கைது செய்யப் பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

              கைதானவர்கள் மீது, தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

              இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் ,பின்புலத்தில் விமல் வீரவன்ச
              விளங்கினார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

                Posted in இலங்கை செய்திகள்

                பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்

                பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்

                பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்க பட்டுள்ளன .

                இலங்கையில் ஏற்படுத்த பட்ட வட்டி வீதம் மற்றும் ,எரிபொருள் தட்டுப்பாடு ,வாகன வரிகள் அதிகரிக்க பட்டுள்ளது .

                இதன் காரணமாக ,பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட 400 வாகன சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .

                மக்கள் மீது பொருளாதார சுமைகள் ,மற்றும் வரி விதிப்புக்கள் என்பன அதிகரிக்க பட்ட நிலையில் ,மக்களின் இந்த சேவை வளங்கள் நிறுத்த பட்டுள்ளன .

                பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்

                தொடர்ந்து ஆண்டு தோறும் வரி விதிப்புக்கள், இலங்கையில் உயர்ரத்த பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது .

                இவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, கடன் உதவி வழங்க பட்டுள்ளது .


                இலங்கை அரசு வரிக்குறைப்பை நீக்கினால் ,இலங்கைக்கு வழங்க படும் கடன் தொகை நிறுத்த படும் .

                அதனால் இலங்கை அரசு வரிகளையும் .பொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது .இதனால் பொது போக்குவரத்து தேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி

                  இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி

                  இலங்கையில் 300 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டது

                  இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களில் ,வாசனை திரவியங்கள் ,மற்றும் சாக்லைட் பொருள்கள் என்பன முதல் இடம் வகிக்க பட்டன,

                  அவிதாமான பொருட்களை மீளவும் இறக்குமதி , செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது .

                  இலங்கையில் இவ்வாறான பொருட்களுக்கு தட்டு பாதாதி அதிகரித்து ,பின்னர் இறக்குமதி மூலம் அதிக இலாபத்தை சம்பாதித்து .கொள்ள இந்த அரசியல் வியாபார விளையாட்டு இடம்பெற்றுள்ளது .

                  எனினும் தொடர்ந்து 77 பொருள்களுக்கு தடை நீடிக்க படுகிறது .

                  இந்த பொருட்கள் மீதான தடையும் விரைவில் நீக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா

                    ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா

                    ஜெனிவாவில் இலக்கைக்கு ஆதரவாக சீனா தோள் கொடுத்துள்ளது .


                    ஜெனீவாவில் இலங்கையில் நடத்த மனித குலத்திற்கு எதிரான படுகொலை ,கடத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ,இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது .

                    இவ்வேளையே இலங்கைக்கு ஆதரவாக வளமை போன்று சீனா குரல் கொடுத்துள்ளது .

                    இலங்கையி பொருளாதார வீழ்ச்சிக்கு ,சீனா முக்கிய காரணமாக விளங்கிய பொழுதும் ,ஜெனிவாவில் சீனா இலங்கைக்கு மீளவும் தோள் கொடுத்துள்ளது ,தமிழர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                    இறுதி யுத்தம் முடிவுற்று 13 ஆண்டுகள் கழிகின்ற பொழுதிலும் ,தமிழ் இன
                    படு கொலைக்கு இதுவரை தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

                      யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

                      யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்க பட்டுள்ளது .

                      சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்களின் ,கைப்பையுடன் நடமாடிய ஒருவர் தொடர்பாக தகவல் கிடைத்தது .

                      புலனாய்வு தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைக்க பெற்ற நிலையில், நடத்த பட்ட சோதனையின் பொழுது இவை மீட்க பட்டுள்ளன .

                      யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

                      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,குறித்த வாலிபரின் உடமையை சோதனை செய்தனர் .

                      இதன் பொழுது ,அந்த பெண்கள் கை பையில் எட்டு கிராம் போதைவஸ்து ,மற்றும் நகைகள் ,20 லட்சம் பணம் என்பன இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                      குறித்த சிங்கள வாலிபர், குருநாகல் பகுதியை சேர்நதவர் என தெரிவிக்க பட்டுளள்து .


                      இந்த நகைகள் கொள்ளையடிக்க பட்டனவா ,அல்லது நகைகள் வழங்கி போதைவஸ்து பெறப்பட்டதா என்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஜனாதிபதி மன்னிப்பு 417 கைதிகள் விடுதலை

                        ஜனாதிபதி மன்னிப்பு 417 கைதிகள் விடுதலை

                        ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 417 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


                        கைதிகள் தினத்தைமுன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் சிறைகளில் அடைக்க பட்டிருந்த 417 கைதிகள் இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

                        ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற முதலாவது கைதிகள் விடுதலை நிகழ்வு இதுவாக பதிய பெற்றுள்ளது .

                        ஆண்டு தோறும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் , கைதிகள் விடுதலை செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          வெள்ளவத்தை கடலில் சுற்றி திரிந்த 40 முதலைகள் மீட்பு

                          வெள்ளவத்தை கடலில் சுற்றி திரிந்த 40 முதலைகள் மீட்பு

                          வெள்ளவத்தை கடலில் சுற்றி திரிந்த 40 முதலைகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                          இந்த முதலைகள் நடமாட்டம் இந்த கடல் பகுதி ,மற்றும் நீர் நிலைகளில் காணப்பட்டுள்ளது .

                          சுழியோடிகள்மூலம் ,இவை கண் கணிக்க பட்ட நிலைஇய ,இந்த 40 முதலைகளும் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                          ,இந்த முதலைகள் யாவும் , வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கும் நாடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

                          இவை மக்களுக்கு அச்சறுத்தலாக அமையும் என்கின்ற காரணத்தால் ,.இந்த முதலை பிடிப்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                          வெள்ளவத்தை கடற்கரை பகுதி என்பது ,உல்லாச பயணிகள் அதிகம்
                          வருகை தந்து செல்கின்ற பகுதியாக உள்ளமை குறிப்பிட தக்கது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

                            காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

                            காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது .

                            அந்த பகுதியில் மீன் வியாபாரம்,செய்து வந்தவரே இவ்விதம் உடலின் வெளிப்புற காயங்களுக்கு உள்ளான நிலையில், சடலமாக மீட்க பட்டுள்ளார் .


                            சடலமாக மீட்க பட்டவர் 27 வயதுடைய சிங்களவர் என கணடறிய பட்டுள்ளது .

                            காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

                            அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்த பட்ட கமராவில், விபத்தில் சிக்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது

                            இவரது மரணத்திற்கு ,விபத்தை ஏற்படுத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

                            தொடர்ந்து குறித்த ஆணின் மரணம் தொடர்பான, விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

                            இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

                            இலங்கையை விட்டு இரண்டு லட்சம் பேர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி ஓடியுள்ளனர் .
                            இலங்கைக்கு இவர்களினால் அந்நிய செலாவணி கிடைக்கும் என இலங்கை எதிர் பார்க்கிறது .

                            அதனால் தான் இலங்கையை விட்டு இவர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறவும் ,அதற்கான தொழில் வாய்பபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

                            உலகம் எங்கும் இந்தியர்களே இவ்விதம் தொழில் வாய்ப்பு ,விசா பெற்று அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றனர் .

                            இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

                            இவ்வாறான நிலையினை இலங்கை அரசு ஏற்படுத்த மறந்ததன் விளைவு ,இன்று இலங்கை இவ்விதம் சீரழிந்து போக காரணமாயிற்று .

                            வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு வராவிடாது தடுத்துள்ளதும் ,இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருங்கடியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

                            இலங்கையில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியான கால கட்டத்தில் மட்டும், இவ்விதம் பெரும் தொகையில் மக்கள் வெளிநாடுகளுக்கு
                            வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

                            ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

                            சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற

                            வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

                            இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 51 கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையின் போதே இந்நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

                            மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி தனதுரையில்,

                            சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை இதுவரை தீர்க்கமாக அணுகுமுறையில் செயல்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

                            தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இனப்படுகொலை சிறிலங்காவை பொறுப்புக் கூற வேண்டும்

                            சிறிலங்கா தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் சிறிலங்கா எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை.

                            செயற்படுத்துவதற்கான விருப்பத்தையே,நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திசையோ காட்டியிருக்கவில்லை.

                            போரின் போது படுகொலைக்கும், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நீதி தேடும் தமிழர்கள் தேடும் முயற்சியில் விரக்தியும்

                            மட்டும் அடையவில்லை தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விரக்தி அடைந்துள்ளனர்.

                            ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

                            கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகளுடன் பாதுகாப்புடன் தொடர்ந்து அபகரித்தும், சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது.

                            சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மேலும் மேலும் காலஅவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு சபையினைக் கேட்டுக்கொள்வதோடு,

                            தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டரைமக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வேண்டுகின்றேன்.

                            சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை
                            பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுகிறோம்.
                            தாமதிக்கப்படட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் என தெரிவித்திருந்தார்

                            https://youtu.be/etcPR8Nszs8
                            Posted in இலங்கை செய்திகள்

                            மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

                            மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

                            55 வயதுடைய திருமணமாகாத தனது மகன் விபத்தில் உயிரிழந்ததை கேள்வியுற்ற எண்பத்தைந்து வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேராதனை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

                            உடபேரதெனிய பகுதியைச் சேர்ந்த சுப்பையா முதுபண்டா (வயது 55) என்பவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும், அவரது தந்தை அருணாசலம்

                            சுப்பையா (84) அன்றைய தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

                            மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

                            இறந்தவர் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவர் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது சகோதரி பொலிஸாரிடம்

                            தெரிவித்துள்ளார். 08ஆம் திகதி வெளியில் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

                            பல இடங்களில் தேடியும் அவர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில், அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                            இந்த நிலையில், மகன் இறந்ததை அறிந்த அவரது தந்தை,
                            அன்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              அண்ணன் மோசமான செயலால் தங்கை தற்கொலை

                              அண்ணன் மோசமான செயலால் தங்கை தற்கொலை

                              சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

                              இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                              போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

                              மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

                              சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              புதிய விசா முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு

                              புதிய விசா, முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு

                              இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள் , முதலீடுகளை மேலும்

                              மேற்கொள்ள துருக்கிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

                              துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் Rakibe Demet வெள்ளிக்கிழமை பிரதமரை சந்தித்தார். , நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள்

                              சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடவதற்காக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

                              புதிய விசா முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு

                              இந்த புதிய நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு யோசனை மூலம் முதலீட்டாளர்களை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

                              விவசாய இயந்திரங்கள், மருந்துகள் ,மருத்துவ உபகரணங்கள்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய துருக்கிக்கு இப்போது வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

                              மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தமது நாடு ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் இரண்டு மருத்துவ உதவிப்பொருட்கள் அடுத்த வாரம்

                              இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும் துருக்கிய தூதுவர் இதன்போது
                              தெரிவித்தார்.