Tag: நுவரெலியாவில்
Posted in இலங்கை செய்திகள்
காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு
Author: நலன் விரும்பி Published Date: 12/09/2022 Leave a Comment on காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு
காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு
காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது .
அந்த பகுதியில் மீன் வியாபாரம்,செய்து வந்தவரே இவ்விதம் உடலின் வெளிப்புற காயங்களுக்கு உள்ளான நிலையில், சடலமாக மீட்க பட்டுள்ளார் .
சடலமாக மீட்க பட்டவர் 27 வயதுடைய சிங்களவர் என கணடறிய பட்டுள்ளது .
காயங்களுடன் நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு
அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்த பட்ட கமராவில், விபத்தில் சிக்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது
இவரது மரணத்திற்கு ,விபத்தை ஏற்படுத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
தொடர்ந்து குறித்த ஆணின் மரணம் தொடர்பான, விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்

- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்

- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி

- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது








