கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkaik
Posted in சமையல் சமையல் cook

கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkaik

கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkai

கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkai , இந்த கோழி புக்கை செய்வது எப்படி கீழே செய்முறை விளக்கம் உள்ளது .

கடாயை அடுப்பில் வைத்து தேவையானளவு நீரை நன்கு கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்த நீரினில் வெட்டிய கோழியை போடவும். அதனுள் தேவையான

அளவு உப்பு கறுவா கராம்பு ஏலக்காய் மஞ்சள்த்தூள் கறிவேப்பிலை நன்கு இடிச்ச உள்ளி இஞ்சி இட்டு 5 நிமிடம் மூடிவிடவும்

பின்னர் அதனுள் நன்கு கழுவிய பச்சையரிசியை இட்டு கிளறி வேகவிடவும்
அரிசி வெந்ததும் தேவையன அளவு தூள் இட்டு கிளறி மூடிவிடவும்
தூள் வாடை போனதும் நறுக்கிய வெங்காயம் (1kg பெரிய வெங்காயம்)பச்சை மிளகாய் இட்டு நன்கு கிளறி மூடி விடவும்.


அதன் பின் 250 g சிறிய வெங்காயத்தை முழுசாக போட்டு கிளறி சிறிது நேரம் வேக விடவும்


அதன்பின் 5 முட்டை உடைத்து விட்டு நன்கு கிளறி பின்னர் சிறிதளவு தேங்காய்ப்பால் இறைச்சி சரக்குத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

வீடியோ

சக்கரை பொங்கல் செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

சக்கரை பொங்கல் செய்வது எப்படி

சக்கரை பொங்கல் செய்வது எப்படி

சக்கரை பொங்கல் செய்வது எப்படி , சக்கரை பொங்கல் (கித்துள் சக்கரை)
ஒரு கப் சிவத்தப்பச்சை அரிசி
அரை கப் வறுத்த பயறு
200கிராம் கித்துள் சக்கரை
10-15 முந்திரிப்பருப்பு
15 காய்ந்த திராட்சை
10 ஏலக்காய்
ஒரு சிறு துண்டு வேர்க்கொம்பு
சிறிதளவு நெய்

செய்முறை..
ஒரு பாத்திரத்தில் தேவையான நீரை வைத்து கொதிக்க விடவும், தண்ணீர் கொத்தித்ததும் கழுவி வைத்த அரிசி மற்றும் பயரை சேர்த்து 20-25 நிமிடங்கள் அவிய விடவும்.

அரிசி அவிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.

பின்னர் இன்னொரு பாத்திரத்தில் கித்துள் சக்கரையை போட்டு அளவான நீர் விட்டு சிறு நேரம் காச்சி எடுக்கவும்.

காச்சி எடுத்த கித்துள் சக்கரையை அவிந்து வந்த பொங்கல் கலவைக்குள் விட்டு 10 நிமிடங்கள் அடுப்பில் விடவும்.

video

பொங்கல் கலவைகள் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக இடித்து வைத்த ஏலக்காய் மற்றும் வேர்க்கொம்பு பவுடரை ( விரும்பியவர்கள் மட்டும் இதை பாவிக்கவும்)

கலந்து சிறிது நேரம் கழித்து பொரித்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் சுவையான பொங்கல் தயார்!

காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta
Posted in சமையல் சமையல் cook

ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta

ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta

ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta,

இந்த பஸ்ட் மிக இலகுவாக கடைச்சுவையில் வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ள இதுபோல நீங்கள் செய்து பாருங்கள் .

மிகவும் விலகுமான முறையில் சமையல் கலை நிபுணர் அவர்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார் டயாலிக் குக் உள்ள வீடியோவை பாருங்கள்.

முதலில் சட்டிய அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு நன்றாக கொதித்த பிறகு அதனுடன் ஸ்பெகட்டி பாஸ்ட்டா சேர்த்து 15 நிமிடம் அவிக்க வேண்டும்.

தண்ணீரை வடிகட்டி ஒரு பக்கம் வைத்து விட்டு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் , வெள்ளைப் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

வதங்கிய பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை அதில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் சீனி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்னர் வடித்து வைத்திருக்கும் ஸ்பெகட்டியை கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கலவையினுள் சேர்த்து கிளறி எடுக்கவும். அப்படியே ஐந்து நிமிடம் மூடி வைத்து பின்னர் பரிமாறலாம்.

வீடியோ

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை
Posted in சமையல் சமையல் cook

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை ,ஒரு துண்டு கருணைக்கிழங்கை தோள் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி இராண்டு முறை கழுவி எடுக்கவும்.

கழுவி எடுத்த கருணைக்கிழங்குள் சிறு உப்பு சேர்த்து நல்லா கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் சிரிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும், சூடான எண்ணெயில் வெட்டி வைத்த கருணைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து சூடேற்றவும் .

எண்ணெய் சூடானதும் அதில் கறிவேப்பில்லை , காய்ந்தமிளகாய் , பெரிய சீரகம் , நறுக்கிய வெங்காயம் , உல்லி சேர்த்து பொன்னிரமா வரும் வரை விடவும் , அனைத்தும் வதங்கி பொன்னிறமானதும் சிறிது வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கவும் .

பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் பின் கரைத்து வைத்த புளி , தேங்காய் பால் , தேவையான அளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடம் மூடி கொதிக்கவிடவும்.

பின்னர் அதில் பொரித்து வைத்த கருணைக்கிழங்கை போட்டு மீண்டும் 3-4 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் அதை அடுப்பில் இருந்து இறக்கவும் சுவையான கருணைக்கிழங்கு பிரட்டல் ரெடி .

வீடியோ

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி செய்வது எப்படி

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி HOW TO MAKE VEGETABLE BIRYANI ,காய்கறி பிரியாணி செய்வது எப்படி என்பது தொடர்பாக இந்த காணொளியில் முழுவதுமாக பார்க்கலாம் கடைசி வாயில் மிக இலகுவான ஈஸியாக செய்வது எப்படி.

இந்த மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்வது எவ்வாறு அதனை சுவையாக நாங்கள் உண்டு கொள்ள முடியும் என்பதற்காக கீழே செய்முறை விளக்கம் தரப்படுகிறது .

காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையான அனைத்து விளக்கங்களும் காணப்படுகின்றன இதுபோன்று நீங்களும் சமைத்து வீட்டிலே சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள் மக்களே.

மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் ( இரண்டு நபர்)
பாஸ்மதி அரிசி 1 கப் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1
கரெக்ட் 1 ,போஞ்சி 3 அல்லது 4,பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு

50 கிராம் வெங்காயம் 100 கிராம் தக்காளி 100 கிராம் புதினா மல்லி இலை 50 கிராம் என்னை அல்லது நெய் 3 டீஸ்பூன்.

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store 
Posted in சமையல் சமையல் cook

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store 

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store 

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store , சமோசா செய்வது எப்படி இலகுவான முறையில் கடையில் எவ்வாறு சமோசா நொறுக்கு தீனி செய்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .

மிக முக்கியமான பிரபல கடையொண்டில் சமோசா செய்கின்ற செய்முறை காட்சிகள் இங்கே காண்பிக்கப்படுகின்றன .

அதிகமாக எமது தமிழர்கள் இந்தியர்கள் ,அரபியர்கள் உண்கின்ற உணவாக இந்த சமோசா காணப்படுகின்றது.

இந்திய மக்களின் அதிகமானவர்கள் இந்த சமோசாவை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள் .

இது சமோசாவில் சிக்கன் சமோசா ,காய்கறி சமோசா, மற்றது இறைச்சி சமோசா ,மீன் சமோசா ,என பல்வேறுபட்ட சமோசா வகைகள் காணப்படுகின்றன .

அவ்வாறான சமோசா ஒன்றை தயாரிக்கின்ற காட்சி இங்கே காணப்படுகின்றது .

பார்ப்பதற்கு இந்த சமோசாவை அள்ளி உண்ண வேண்டும் போல் உள்ளது .

அந்த சமோசா எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் இந்த காணொளி ஊடாக கண்டு மகிழுங்கள்.

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil
Posted in சமையல் சமையல் cook

பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil

பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil

பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil, பன்னீர் கரை எப்படி செஞ்சு சாப்பிடுவது என்பது தொடர்பாக அதில் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .

இலங்கை இந்தியா அரபிய நாடுகளில் அதிகமாக விரும்பி சாப்பிடுகிற பன்னீர்க்கறி செய்து சாப்பிடுவது மிக இலகுவானது .

கடை சுவையில் வீட்டில் நீங்கள் இது போன்று செய்து சாப்பிட கீழுள்ள வீடியோவை காணொளியை பாருங்கள்

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

பன்னீர் மரக்கறி பிரியாணி
Posted in சமையல் சமையல் cook

பன்னீர் மரக்கறி பிரியாணி

மரக்கறி பிரியாணி

பன்னீர் மரக்கறி பிரியாணி ,அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்க்கவும்.

சூடாகிய நெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக கறுவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் ,பிரியாணி இலை,பச்சைமிளகாய் , நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்நிறமாய் வரும் வரை வதக்கவும் .

அதன் பின்னர் தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுள் தயிர் சேர்த்து தயிர் வாடை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவிம்
பின்னர் அதனுள் வெட்டிய மரக்கறியையும் பன்னீரையும் சேர்த்து நன்கு வேகும்வரை மூடி வைக்கவும்.

பன்னீர் மரக்கறி பிரியாணி


இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானா நீரில் அரிசியை போட்டு வேக வைக்கவும்.

சோறு ஒன்றறோடு ஒன்று ஒட்டாத பதத்தில் இறக்கி நீரை வடித்து எடுக்கவும்.
பின்னர் சோற்றை தயாரான பிரியாணி கலவையுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கியபின் பரிமாறவும்.


சுவையான அதிரடி பிரியாணி தயாராகிற்று .நீங்களும் இதுபோல தினம் தோறும் செய்து சாப்பிடுங்கள் மக்களே .

கடை சுவையில் இது போன்று மரக்கறி பன்னீர் பிரியாணி செய்து சாப்பிடுங்கள் மக்களே .

வீடியோ

முழுமையாக வீடியோ அழுத்துங்கள்

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry
Posted in சமையல் சமையல் cook

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry ,இந்த மீன் குழம்பு இதுபோல செஞ்சு சாப்பிட்டா வீடே மணக்கும் மக்களே .

இப்படி மீன் குழம்பு பண்றதுக்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு பெரிய சைஸ் வெங்காயத்தை கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.

இது கூடவே ஒரு கைப்பிடி அளவு பூண்டு பற்கள் சேர்த்துட்டு, கொரகொரப்பா அரைச்சு எடுத்துக்கோங்க .

ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க ,அதுல என்ன சேர்த்துக்கோங்க , மீன் குழம்புக்கு நல்லெண்ணெய் சேர்த்து பண்ணும்போது ,டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

கடை சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி |How to Cook MEEN KULAMBU

3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க ,. எண்ணெய் சூடான அதுக்கப்புறம் ,ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்திடுங்க , கடுகு பொரிஞ்சதும் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கோங்க ,

கூடவே கால் டீஸ்பூன் கம்மியா சோம்பு சேர்த்துக்கோங்க, தாளிதம் எல்லாம் நல்லா புரிஞ்சதுக்கப்புறமா ,ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கோங்க .

அது கூடவே நம்ம அரைச்சு வச்சிருக்க வெங்காயம் பூண்டு பேஸ்ட் இருக்குல்ல அதையும் சேர்த்துருங்க ,சேர்த்துட்டு இதை நல்லா வதக்கிக்கோங்க.

கூட ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து ,நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க, உப்பு சேர்த்து வதக்கும்போது வெங்காயம் இதெல்லாம் சீக்கிரமாக வதங்கிடும் .

வெங்காயம் பூண்டோட பச்சை வாசனை முழுமையா போகணும் அதுவரைக்கும் மாத்தி மாத்தி வெச்சிட்டு வதக்கிட்டு இருக்கணும்.

வெங்காயம் முழுமையா பச்சை வாசனை போனதுக்கு அப்புறமா ஒன்னு ரெண்டா அரைச்சு வச்சிருக்க தக்காளி பேஸ்ட் சேர்த்துக்கோங்க.

Fish Curry How to Cook

மூணு மீடியம் சைஸ் அளவு தக்காளியை இந்த மாதிரி ஒன்னு ரெண்டா அரைச்சுட்டு சேர்த்துக்கோங்க.

சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,தக்காளியோட பச்சை வாசனை போற வரைக்கும் இது நல்லா வேக வச்சுக்கோங்க .

இப்ப இதுல மசாலா பவுடர் எல்லாம் சேர்த்துரலாம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க, கூடவே 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கோங்க ,

மஞ்சள் தூள்சேர்த்துட்டு லோ பிளேம்லயே வச்சு இது நல்லா வதக்கிக்கோங்க, மசாலாவோட பச்சை வாசனை போகணும்.

ரெண்டு நிமிஷத்துக்கு வதக்குனா போதும் , மசாலா எல்லாம் நல்லா வதங்கிருச்சு , இது கூட புளிக்கரைசல் சேர்த்துக்கோங்க .

அப்புறமா என்ன பிரிஞ்சு வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க ,அதுக்கப்புறம் தண்ணீர் சேர்த்துக்கோங்க,

தண்ணீர் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க , இப்ப நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேகவச்சுக்கோங்க .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

வாய்க்கு சுவையான மீன் குழம்பு

அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,

அதுக்கப்புறம் மீன் துண்டுகளை உள்ள சேர்த்துருங்க, மெதுவா சேர்த்துக்கோங்க ஒன்னோட ஒன்னு ஒட்டாம கொஞ்சம் தள்ளி தள்ளி சேர்க்க பாருங்க .

மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க.

மீன் வந்து சீக்கிரமாவே வெந்துரும் ,அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல எண்ணெய் பிரிஞ்சுட்டு குழம்பு சூப்பரா தயாராகி வந்து இருக்கு .

இப்ப நம்ம சுட சுட வெள்ளை சாதத்துக்கு கூட வச்சு சேவ் பண்ணலாம் இ,ந்த குழம்பு வந்து ரொம்ப ரொம்ப டேஸ்டியா இருக்கும் மக்களே .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
Posted in சமையல் சமையல் cook

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil ,ஆரம்பிச்சிடலாம் .

அடுப்பை பத்த வச்சிட்டு நல்ல ஒரு அடி கனமான பாத்திரம் வச்சிருங்க ,அதுக்கப்புறமா இதுல ,ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், 3/4 டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி ,ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இது எல்லாத்தையும் சேர்த்துட்டு நல்லா வந்து ட்ரை ரோஸ்ட் பண்ணுங்க .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

ஒரு மூணுல இருந்து நாலு நிமிஷத்துக்கு மிதமான ஹிட்ல இருக்கணும் ரொம்ப ஹை ஃப்ளேம்ல வச்சுட்டீங்கன்னா கருகி போயிடும்.

மூணு நிமிஷத்துக்கு அப்புறம் லர் சிவந்து வந்திருக்குது. இந்த அளவுக்கு நல்லா வறுபட்டதுக்கப்புறம் அடுப்பை அணைச்சிடுங்க .

இன்னொரு பாத்திரத்துல மாத்தி ஆற வச்சு நல்லா அரைச்சு எடுத்துட்டு வந்துடனும் .

How to Cook Vendhaya Kulambu Recipe In Tamil

இப்போ மறுபடியும் அதே கடாய ஹீட் பண்ணிட்டு. இதுல வந்து தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் ஊத்துனீங்கன்னா இன்னும் நல்ல டேஸ்டா இருக்கும் .

ஆயில் நல்லா காஞ்சதுக்கு அப்புறம் ,முக்கால் டேபிள் ஸ்பூன் கடுகு ,உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விட்ரலாம்.

அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் போட்டுக்கலாம், இது கூடவே ஒரு 15 சின்ன வெங்காயம் சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு ஏழுல இருந்து எட்டு பல்லு பூண்டு , இப்ப பூண்டு சேர்த்துட்டு நல்லா இத வந்து ஒரு பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கணும் .

கூடவே கொஞ்சம் போல கருவேப்பிலையும் சேர்த்துக்கலாம் இதெல்லாமே நல்ல கலர் சிவந்து இந்த அளவுக்கு வர்ற வரைக்கும் வதக்கிடலாம்.

சின்ன வெங்காயத்தோட கலர் வந்து நல்லா மாறி வரணும், அதுக்கு அப்புறமா மூணு மீடியம் சைஸ் நாட்டு தக்காளிப்பழம் ,நல்ல கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

தக்காளி வந்து எந்த அளவுக்கு வதங்கணும் அப்படின்னா தக்காளி இருக்கிறது தெரியக்கூடாது அந்த அளவுக்கு வதங்கனும், வதங்க வதங்க உங்களுக்கு குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும் .

சுவையாக இப்படி வெந்தய குழம்பு செய்ங்க

ஸ்பீடா வதங்குறதுக்காக ஒரு அரை டேபிள்ஸ்பூன் போல உப்பு போட்டுறலாம். இப்போ இந்த அளவுக்கு வெங்காய தக்காளி பாக்குறதுக்கு தெரியுது.

ஒரு ஏழுல இருந்து எட்டு நிமிஷம் போல வதக்கினீங்கன்னா நல்ல ஸ்மாஷ் ஆகி வரும் இப்ப பாருங்க சூப்பரா வணங்கிட்டு வந்துருச்சு தக்காளி .

எப்போவும் வீட்டில் கார குழம்பு ,புளி குழம்பு ,செஞ்சு சாப்பிட்டு இருப்போம் .ஆனா இதுபோல மசாலாவ வறுத்து அரைச்சு சேர்க்கும்போது அதோட டேஸ்ட் வந்து வேற லெவலா இருந்துச்சு பிரண்ட்ஸ்.

வெங்காயம் தக்காளி எல்லாமே நல்லா சாப்டா ஜூஸியா வதங்குனதுக்கு அப்புறம் ,ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக்கலாம்.

அதுக்கு அப்புறமா இந்த குழம்புக்கு தேவையான அளவுக்கு காரத்துக்கு மிளகாய்த்தூள் ,ஒரு ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்குறேன்.

மசாலா ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கலாம் .ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்தீங்கன்னா உங்களுக்கு நல்ல திக்னஸ் கிடைக்கும்.

பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா ஆயில் பிரிஞ்சு வர்ற வரைக்கும் வதக்கிக்கலாம் ,லைட்டா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்கிக்கோங்க.

புளிக்கரைசல் சேர்த்துக்கலாம் ,கூடவே ஒரு அரை டம்ளர் அளவுக்கு தண்ணியும் சேர்த்துக்கலாம் .

இப்ப ரெண்டு டம்ளர் அளவுக்கு நம்ம புளியும் தண்ணியும் சேர்த்து ஊத்தி இருக்கோம் .

வெந்தய குழம்பு செய்வது எப்படி ..? |How to Cook Vendhaya Kulambu

தண்ணி எல்லாம் சேர்த்ததுக்கு அப்புறம் இத வந்து ஒரு பத்து நிமிஷத்துக்கு நல்ல ஹை ஃப்ளேம்ல வச்சு கொதிக்க வச்சுக்கோங்க.

10 நிமிஷம் நல்லா சலசலன்னு கொதிக்கணும், சரியா பத்து நிமிஷத்துக்கு அடுப்பை வந்து இப்ப மீடியம்ல வச்சிடுங்க .

கொஞ்சம் போல வெள்ளம் அதாவது ஒரு சின்ன மண்டவெல்லத்தை எடுத்து போட்டுக்கோங்க ,எப்பவுமே இந்த மாதிரி புளி சேக்குற குழம்பு

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

எல்லாத்தையுமே கடைசியா கொஞ்சம் போல வெல்லமோ நாட்டு சர்க்கரையோ அல்லது கொஞ்சம் போல கருப்பட்டியும் சேர்த்தீங்கன்னா ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இன்னும் தூக்கி கொடுக்கும் .

சுட சுட இப்போ சூப்பரான வெந்தய குழம்பு நல்லா கமகமன்னு ரெடி ஆயிடுச்சு மக்களே .இதுபோல நாளும் வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In T
Posted in சமையல் சமையல் cook

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa ,வாங்க எப்படி செய்யலாம் என பார்க்கலாம் .

வீட்டில கோதுமை தோசை செய்வது எப்படி |How To Make Crispy Wheat Dosa

இந்த தோசை சுடுவதற்கு மா ரொம்ப கெட்டியா இருக்க கூடாது ,ரொம்ப கொழகொழப்பா இருக்கிற மாதிரி இருக்கும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு தான் இப்ப பாருங்க நல்லா மிக்ஸ் பண்ணியாச்சு இதுதான் கரெக்டான கன்சிஸ்டெண்சி நம்ம நார்மலான தோசை மாவு கொஞ்சம் கெட்டியா இருக்கும்ல அதைவிட கொஞ்சம் தண்ணியா இருக்கணும் .

இப்ப நம்மளுக்கு தோசை மாவு தயார் ஆயிடுச்சு. இதோட ஓரமா வச்சிருங்க இது 20 நிமிஷம் அப்படியே ஊறட்டும் .

கார சட்னி செய்வது எப்படி |How To Make kaara sadni

கார சட்னி எப்படி செய்யறதுன்னு பாத்துரலாம். சட்னி ப்ரிப்பேர் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க.

அதுல ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க ,எண்ணெய் நல்லா சூடானதும் ,ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உளுந்து ,உளுந்து லேசா கலர் மாறினதும் ,

மூணு வரமிளகாய் ,நாலு பச்சை மிளகாய், ரெண்டா கீறிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இது நல்லா வறுத்து விடுங்கள் .

அடுத்த இதுல 1,0 15 பூண்டு பற்களும் சேர்த்துட்டு ,மிதமான சூட்டில் வைத்து நன்றாக வறுத்துக்கோங்க .

அதுக்கப்புறம் இதுல ஒரு கைப்பிடி அளவுக்கு கருவேப்பிலை சேர்த்துக்கோங்க ,சேர்த்துட்டு இதையும் நல்லா வறுத்துக்கோங்க,

நீங்க கருவேப்பிலைக்கு பதிலா .ஒரு கைப்பிடி புதினா இலைகள் சேர்க்கலாம், அப்படி இல்லைன்னா கொத்தமல்லி இலைகள் கூட சேர்க்கலாம் .

இப்ப இது நல்லா வறுத்ததுக்கு அப்புறமா ,ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நாலா கீறிட்டு சேர்த்துக்கோங்க.

இப்படி கார சட்னி செய்ங்க | How To Make kaara sadhni

சேர்த்துட்டு இதை ஒரு தடவை நன்றாக கலந்து கொள்ளுங்கள் ,அதுக்கப்புறம் இதுல மூணு பெரிய சைஸ் தக்காளியை பெரிய பெரிய பீசஸ்ஸா நறுக்கிட்டு அதையும் சேர்த்துக்கோங்க .

டு இதையும் நல்லா வறுத்துக்கோங்க, கடைசியாக இதுல ஒரு சின்ன துண்டு புலியும் சேர்த்துட்டு ,இதை மிதமான தீயே வச்சுட்டு நல்லா வருத்துக்கணும் .

இந்த பொருட்கள் எல்லாமே முழுமையா வேகணும்னு அவசியம் கிடையாது ,கொஞ்சம் பச்சையா இருந்தா தான் டேஸ்ட் நல்லா இருக்கும்.

இப்ப பாருங்க தக்காளியோட தோலை நல்லா சுருங்கிட்டு ரொம்ப சாஃப்ட் ஆயிடுச்சின்னா ,இந்த டைம்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையா ஆரம்பிச்சிடுங்க.

இது நல்லா ஆறுனதுக்கு அப்புறமா, நம்ம ஒரு மிக்ஸி ஜார்ல இதை சேர்த்துக்கலாம் .

இதுக்கு நீங்க தண்ணி சேர்க்க தேவையில்லை, வெல்லம் சேர்த்துக்கோங்க , இதுல சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துட்டு, இது நல்லா நைசா அரைச்சுக்கோங்க ,அவ்வளவுதான் இது நல்லா அரைச்சாச்சு.

இப்ப இந்த சட்னிய தாளிச்சிடலாம் ,நம்ம ஏற்கனவே சட்னிக்காக வதக்கின அதே கடாயில் ,ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க.

என்ன சூடானதும் அதுல தாளிதம் பொருட்கள் தோசை சுட ஆரம்பிச்சிடலாம் ,நம்மளோட தோசை மாவு நல்லா ஊறிருக்கு, இந்த டைம்ல இதுல கால் டீஸ்பூன் அளவுக்கு சோடா உப்பு சேர்த்துக்கோங்க.

நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க ,இப்போ நல்லா வந்து தோசை தவா சூப்பரா சூடாயிருச்சு .

அப்புறமா அதுல கொஞ்சம் போல தண்ணி தெளிச்சு, தோசை டப்பாவை ரெடி பண்ணிடுங்க .

கடை சுவையில் கோதுமை தோசை செய்வது எப்படி How To Make Crispy Wheat Dosa

தண்ணியில நல்லா துடைச்சதுக்கு அப்புறமா, தோசை ஊத்த ஆரம்பிச்சிடலாம்.

ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை மாவுல தோசை ஊத்துவோமோ ,அதே போல வறுத்துக்கோங்க .

இப்[அப்படி தோசை மாதிரி வருது இல்ல, டேஸ்ட் அதை விடவே ரொம்ப பக்காவா இருக்கும் .

How To Make godhumai dosa

இப்ப இதுல கொஞ்சம் போல எண்ணெய் சேர்த்துக்கோங்க, எண்ணெய் சேர்த்துட்டு ,ஒரு மூணு நிமிஷத்துக்கு தான் வேக வச்சுக்கோங்க.

மொறு மொறுப்பா சூப்பரா வெந்து வந்துருச்சு ,இதை வந்து நீங்க திருப்பி போடணும்னு ஆசைப்பட்டீங்கன்னா ,திருப்பி போட்டுட்டு அதுக்கப்புறம் இந்த தோசையை சேவ் பண்ணலாம்.

அம்புட்டு தாங்க தோசை கஜோட கார சட்னி .ரெடியாடிச்சு இப்படி வாயுக்கு சுவியாகி நன்றாக சாப்பிடுங்க மக்களே .

வீடியோ

https://www.youtube.com/watch?v=FkVWszoqaj8
தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
Posted in சமையல் சமையல் cook

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil ,தேங்காய் அப்பால் செய்வது எப்படி .

இந்த தேங்காய் அப்பம் செய்முறைக்கு போகலாம் வாங்க .

ஒரு கிலோ அளவு பச்சரிசி எடுத்துக்கோங்க ,இப்ப இத தண்ணி சேர்த்துட்டு ரெண்டு மூணு டைம் நல்லா கழுவடி எடுத்திடுங்க .

அப்புறமா 12 மணி நேரத்துக்கு இதை ஊற வச்சுக்கோங்க .இந்த ரெசிபி கிட்டத்தட்ட அதிரசம் செய்வோம் இல்ல அதே மாதிரி தான்.

தேங்காய் பணியாரம் செய்வது எப்படி|how to make Coconut Sweet in Tamil

ஆனா இதுல வந்து தேங்காய் சேர்த்து பண்ணுவாங்க அதனாலதான் இது வந்து நம்ம தேங்காய் பணியாரம்னு சொல்றோம்.

12 மணி நேரம் இது நல்லா ஊறவெச்சு எல்லாம் இப்ப பாருங்க இது நல்லா ஊறிருக்கு .இப்போ தண்ணிய வடிச்சிட்டு இது ஒரு கிளீனான ஒயிட் கிளாத்ல காய வச்சுக்கோங்க.

வெயில் எல்லாம் காய வைக்க தேவையில்லை ஒரு பத்து நிமிஷத்துக்கு கொஞ்சம் போதும்.

10 நிமிஷத்துக்கு அப்புறமா நம்ம கைல அரிசியை தொட்டோம்னா லேசா இதுபோல ஓட்டணும் ஆனா தண்ணி இருக்க கூடாது ,இதுதான் கரெக்டான பக்குவம்.

இந்த அரிசி எடுத்து ஒரு மிக்ஸி ஜார்க்கு சேர்த்துக்கோங்க, சேர்த்து எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க .

அரைக்கும் போதே இது கூட ஒரு ரெண்டு மூணு ஏலக்காய் சேர்த்து அரைச்சிக்கோங்க .

அப்போ கரெக்டா இருக்கும், இப்ப பாருங்க ஃபைன் பவுடரா அரைச்சு எடுத்தாச்சு.

இதை இப்போ அரிச்சு எடுத்துக்கணும் ,கொஞ்சம் கூட கப்பி இருக்க கூடாது. நம்ம பைன் பவுடரா ஜலிச்சு எடுத்துக்கணும், அப்பதான் சாப்பிடும்போது ரொம்ப சாஃப்டா டேஸ்டியா இருக்கும்.

பாகு காய்ச்சுவது எப்படி |how to cook Coconut paaku

இப்ப இந்த அரிசி மாவு ஒரு ஓரமா இருக்கட்டும் .அடுத்த நம்ம பாகு காய்ச்ச ஆரம்பிச்சிடலாம் .

அதுக்கு ஒரு அடி கனமான பாத்திரத்துல முக்கால் கிலோ அளவு வெல்லம் எடுத்துக்கோங்க .

ஒரு கால் கிளாஸ் அளவுக்கு மட்டும் தண்ணி சேர்த்துக்கோங்க போதும், இந்த அளவுக்கு தான் தண்ணி சேர்க்கணும் ,தண்ணி அதிகமா சேத்துரக்கூடாது .

இப்ப வெள்ளம் முழுமையாக கரையறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .அதுக்கு அப்புறமா கொதி வந்ததுக்கப்புறமா தான் நம்ம பாகு பதம் செக் பண்ணனும்.

How to cook Thengai Appam |Coconut Sweet in Tamil

வெள்ளம் முழுமையாக கரைஞ்சிருச்சு, வடிகட்டிக்கோங்க அப்பதான் கரெக்டா இருக்கும் பாகுபதம் வந்ததுக்கு அப்புறம் நம்ம வடிகட்ட முடியாது.

இப்ப பாருங்க நல்லா கொதி வர ஆரம்பிச்சிருக்கு, நம்ம பாகு பதம் செக் பண்ணி எல்லாம் அதுக்கு ஒரு சின்ன பவுலில் தண்ணி எடுத்துக்கோங்க. அதுல இந்த பாகை விட்டு பாருங்க .நம்ம கையில எடுத்து உருட்டும் போது சாப்டான பால் பக்குவத்துக்கு வரணும் .

நம்ம கையில் எடுக்கும் போதும் எடுக்குறதுக்கு வருது ,எடுத்துட்டு நம்ம உருட்டுவதற்கும் கரெக்டா வரணும் .

இந்த மாதிரி இது வந்து பர்பெக்ட்டான கன்சிஸ்டெண்சி இந்த ஸ்டேஜ்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க .

இப்ப இந்த பாகு கூட நம்ம தேங்காய் துருவல் சேர்க்க போறோம் .நான் ஒரு முழு தேங்காய் சின்ன சின்ன பீசா கட் பண்ணிட்டு மிக்ஸில போட்டு அரைச்சு வச்சிருக்கேன்.

How to cook Coconut Sweet in Tamil

இது வந்து ஒரு முழு தேங்காய், ஒரு கிலோ அரிசிக்கு ஒரு முழு தேங்காய் கரெக்டா இருக்கும் ,நீங்க துருவீட்டும் சேர்க்கலாம் மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சிட்டு சேர்க்கலாம் .

ஆனால் தண்ணீர் சேர்க்கக்கூடாது ,அரைக்கும் போது இப்ப நம்ம செஞ்சு வச்சுருக்க பாகு கூட உடனேவே இந்த தேங்காவை சேர்த்து நல்லா கலந்துருங்க .

இந்த ஸ்டெப் வந்து ரொம்ப பாஸ்டா பண்ணனும் இது போல கலந்துரனும் ,கலந்து நம்ம ஏற்கனவே அரைச்சு வச்சிருக்கோம்ல அரிசி மாவு.

அதையும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து இதுகூட கலக்க ஆரச்சிடனும், கொஞ்சம் கூட கட்டி படாம பாஸ்டா இந்த வேலைய நம்ம பாக்கணும் .

கொஞ்சம் கொஞ்சமா தான் மாவு சேர்த்து கலந்துக்கணும். அப்பதான் ஈசியா இருக்கும் .

இறுதி நிலைக்கு வந்திட்டோம் ,அடுப்பில கடாய வைத்து இப்போ இதை நன்றாக தட்டையாக தட்டி .பொரித்து எடுத்திடுங்க ,அவ்வளவு தாங்க ,தேங்காய் சுவீட் ரெடியாடிச்சு .

வீடியோ

வெங்காயம் இருந்தா இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa
Posted in சமையல் சமையல் cook

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa கூட தொட்டு சாப்பிடுக்கலாம் .

இந்த வெங்காய தொக்கு ரொம்பவே சுவையாக இருக்கும் இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்தையும் கூட்டா சாப்பிடுக்கலாம் .

வாங்க இப்ப வந்து வெங்காயம் பச்சடி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

அடுப்பில காடாய வைத்து அதிலே எண்ணெய் ஊற்றிடுங்க . அதுல கால் ஸ்பூனுக்கு வெந்தயம் ,கூடவே அரை ஸ்பூன் சீரகம், சேர்த்துட்டு வெந்தயம் சீரகம் ரெண்டுமே நல்லா நம்ப எண்ணெயில் பொரியவிட்டிடலாம்.

மூன்று மீடியம் சைஸ் வெங்காயம் எடுத்து சின்னதா கட் பண்ணிஎடுத்திடுங்க .பெரிய வெங்காயத்தில் பண்ற இதையே நீங்க சின்ன வெங்காயத்துல கூட பண்ணலாம்.

சின்ன வெங்காயத்தில் பண்ற மாதிரி இருந்துச்சுன்னா ஒரு 200 கிராம் அளவுக்கு கூட உங்க தேவைக்கு நீங்க எடுத்துக்கலாம் .

இப்ப இந்த வெங்காயம் சேர்த்துட்டு அதுகூட பெரிய சைஸ் பூண்டு ஒன்னு தோலை எடுத்துட்டு வச்சிருக்கேன் அதையும் சேர்த்துக்கலாம் .

சுவையான வெங்காயம் பச்சடி இப்படி பண்ணலாம்|Onion Thokku

இந்த அளவுக்கு நல்லா வெங்காயம் வதங்கி வந்த பிறகு சின்ன லெமன் சைஸ் அளவுக்கு புளி எடுத்து இருக்கேன். அந்த புளிய நல்லா பிச்சு போட்டுட்டு வதக்கி விட்டுக்கலாம் .

இப்ப இது கூட இதுக்கு தேவையான அளவுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு தனி மிளகாய்த்தூள் எடுத்தோத்திடுங்க , நீங்க உங்க காரத்துக்கு தகுந்த மாதிரி எடுத்துக்கோங்க.

Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

அது கூடவே கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூளோட பச்சை வாசனை போயிட்டு ,கொத்தமல்லி வதங்கி வரணும் ,இப்போ ஒண்ணா சேர்த்து வதக்கி விட்டிடலாம் .

பச்சை வாசனை போயிட்டு நல்லா வதங்கி வந்துருச்சு, இந்த அளவுக்கு வதங்கி வந்தா போதும் இப்ப நம்ம அடுப்பை ஆஃப் பண்ணிட்டு. இதை ஆறவிட்டுடலாம் .

வீட்டில வெங்காய தொக்கு இப்படி செஞ்சு அசத்துங்க

ரொம்ப நைஸா அரைக்க கூடாது தண்ணி சேர்க்க வேண்டியது இல்லை கட்டியாக நமக்கு இருக்கணும் ரொம்ப நைசா மைய வெச்சிடாதீங்க.

டேஸ்ட் நல்லா இருக்காது சட்னி மாதிரி ஆயிடும் . இது மாதிரி இருந்துச்சுன்னா நமக்கு நல்லா டேஸ்ட் கொடுக்கும்.

இந்த அளவுக்கு இருக்கிற மாதிரி அரைச்சுக்கோங்க .இப்ப இது ஒரு பாத்திரத்தில் மாத்திரலாம்.

இப்ப அரைச்ச பச்சடி நான் ஒரு பாத்திரத்தில் மாற்றி இருக்கேன் ,

தாளிக்கிறதுக்கு ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இருக்கேன்.

நல்லா தாளிச்சுக்கோங்க, கடுகு சேர்த்து பொரிய விட்டுட்டு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ,ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து இருக்கேன்.

இப்ப கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு ,நல்லா சிவந்துட்டு வரட்டும் .இப்ப கடலை பருப்பு உளுத்தம் பருப்பு நல்லா பாருங்க ,ஓரளவுக்கு நல்லா செவந்து வந்துருச்சு, இந்த அளவுக்கு நல்லா சிவந்து வந்துட்டு பிறகு நான் ஒரு அஞ்சு ஆறு பல் பூண்டு இருக்கும் தோலோட தட்டிட்டு வச்சிருக்கேன்.

தோளோடு சேர்க்கும்போது நல்லா வாசனை கொடுக்கும் ,அது கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை, கொஞ்சமா பெருங்காயத்தூள் சேர்த்துட்டு, எல்லாத்தையும் ஒண்ணா கலந்து விட்டுடலாம்.

நம்ம சேர்த்து இருந்து அந்த போனோட பச்சை தன்மை மாறணும் .அதனால வறுத்து விட்டுக்கோங்க.

இப்ப பார்த்தேன் உங்களுக்கு நல்லா கலர் மாறிட்டு வருபட்டு வந்துருச்சு. இப்ப தாலி பண்ணாம இருந்தா பச்சடியில சேர்த்துட்டு கலந்து விட்டு விடலாம்.

இப்போ இது சாத்தன் ,இட்லீ ,தோசை கூட சாப்பிட அருமையா இருக்கும். நீங்களும் உங்க வீட்ல சிம்பிளா செய்யக்கூடிய வெங்காய பச்சடி ட்ரை பண்ணி பாருங்க மக்களே ,ரொம்பவே டேஸ்டா இருக்கும்.

வீடியோ

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil
Posted in சமையல் சமையல் cook

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil ,இறைச்சி இல்லாமல் அட்டகாசமான கறி குழம்பு நம்ம வீட்டில் நாள்தோறும் செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

இறைச்சி கறி இல்லாம சாப்பிடவே மாட்டோம் இல்லையா, ஆனா இந்த மாதிரி வீட்டில் கறி இல்லாம சமைக்கலாம் வாங்க .

கறி குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் இது அசைவம் அல்லாத கறி எப்படி வைப்பது அப்படிங்கறது பார்க்கலாம் அதனை பாருங்கள்.

தேவையான பொருட்கள் சைவ கறி குழம்பு வைக்க |saiva Curry Kulambu

Ingredients:(for gravy)
Oil- 3 tps
Onion – 1 ( big size)
Tomato – 1 ( medium size)
Cumin seeds – 1/2 tsp
Fennel seeds – 1/2 tsp
Clove – 3
Cardamom – 2
Cinnamon -1
Star anise – 1
Green chilli – 1
Ginger garlic paste – 1/2 tsp
Coriander leaves -few
Red chilli powder – 1 tsp
Coriander powder – 1/2 tsp
Turmeric powder – 1/4 tsp
Garam masala – 1/2 tsp
Salt to taste

Veg Mutton:
Gram flour – 250 gm ( 1 cup)
Red chilli – 1/4 tsp
Turmeric powder – 2 pinch
Garam masala – 1/4 tsp
Cumin seeds – 1/4 tsp
Oil- 2 tsp
Ginger garlic paste – 1/4 tsp
Salt to taste

 கறி குழம்பு செய்முறை 2 saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி குழம்பு செய்முறை இரண்டுக்கு இப்பொழுது தேவையான பொருட்களை எடுத்துருங்க .

பச்சை மிளகாய் வெங்காயம், பூண்டு எல்லாத்தையும் நறுக்கி வச்சிருங்க .பொடி பொடியா நறுக்கி வச்சிருங்க .

அப்புறம் ஒரு கடாய எடுத்து அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள் .அதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊத்திக்குங்க.

எண்ணெய் விட்டுட்டு ,அப்புறம் வந்துட்டு அந்த தேவையான பொருட்களை , அதுக்கு அடுத்த போடுங்க.

 அதனுடைய பச்ச வாசகம் போக மட்டும் வறுத்திடுங்க . அப்புறம் வந்துட்டு நல்லா பொடியாப்பட்ட வெங்காயத்தை எடுத்து போட்டுருங்க.

பச்சை மிளகாய் , பூண்டு போட்டுருங்க எல்லாத்தையும் போட்டுட்டு அப்படியே ரொம்ப வதக்கி வாங்க .

கரம் மசாலா ,வறு மிளாகாய் தூள் ,உப்பு எல்லாத்தையும் தேவையான அளவு போட்டுருங்க. போட்டு நல்லா கிண்டிட்டு வாங்க. அப்படியே வந்த உடனே அப்படியே தேவையான மேலதிக பொருட்களை சேர்த்திடுங்க.

 கறி குழம்புக்கு கடலை தயாரிக்கனும் வாங்க,

போகலாம் இந்த கரி குழம்பு சமையல் செய்திட ,கடலைமாவு எடுத்து ,பரோடட குலைப்பது போல குழைத்திடுங்க .

அந்த மாவு உருண்டையா சின்ன சின்ன துண்டாக எடுத்திடுங்க . அப்படி எடுத்துட்டு அடுப்பில கடாய் வைத்து எண்ணெய் ஊட்டிரி பொரித்து எடுத்துடுங்க

 அப்புறம் அந்த கிரேவி தயார் பண்ணி வைத்தோம் வில்லையா அதுக்குள்ள போடுங்க .அதை போட்டு கலக்கிவிடுங்க .

ரொம்ப நேரம் விடக்கூடாது,அவ்வளவு தாங்க .

வீட்டில கறி இல்லாத கறி குழம்பு ரெடியாடிச்சு . ரொம்ப அருமையா இருக்கும் அசைவ கறி சாப்பாடு .கறி குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கும் மக்களே ,சும்மா அடடகசமான் கறி குழம்பு தயார் .

வீடியோ

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe
Posted in சமையல் சமையல் cook

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe வீட்டில் இப்படி நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த குஸ்கா ரெசிபி Khuska Recipe செய்வது எப்படி ..? இதற்கு தேவையான பொருட்கள் என்ன .

தேவையான பொருட்கள்

Ingredients:தேவையான பொருட்கள்:
2 cups – Basmathi Rice (washed, soaked 20 mins and drained) கப் – பாசுமதி அரிசி (கழுவி, 20 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி)
3 cups – water கப் – தண்ணீர்
1 Tbsp – Ghee டீஸ்பூன் – நெய்
2 Tbsp – Oil டீஸ்பூன் – எண்ணெய்
1 – Bay leaf வளைகுடா இலை
1 – Cinnamon இலவங்கப்பட்டை

2 – Cardamom ஏலக்காய்
2 – Cloves கராம்பு
1 – Star anise நட்சத்திர சோம்பு
2 – Onion வெங்காயம்
1 1/2 – Tomato தக்காளி
2 – Green Chilli பச்சை மிளகாய்

இந்த குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe எப்படி செய்வது .செய்முறைக்குள் போகலாம் வாங்க .

குஸ்கா Khuska Recipe செய்திட

இப்படி சுவையான குஸ்கா Khuska Recipe செய்திட முதல்ல அடுப்புல கடாய வைத்து கொள்ளுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

அதன் பின் கடாயில் நெய்யு, எண்ணெய் விட்டு அதற்கு அப்புறம் கராம்பு மற்றும் ,பட்டை ,பிராணி இலை ,ஏலக்காய் ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,நடச்சிரா சோம்பு ,தக்காளி போட்டி வதக்கி விடுங்க .

அப்புறம் கரம் மசாலா ,இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை ,புதினா ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கி எடுங்க ,

அப்புறம் தயிரு ,தேவையான அளவு உப்பு ,3 கப் தண்ணி விட்டு கலக்கி விட்டு கொதிக்க வைத்திடுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

இப்போ குஸ்க செய்முறை இறுதி பாகம் இரண்டு

கழுவி ஊறவைத்த பசுமதி அரிசியை ரைஸ் குக்கரில் போட்டு ,அந்த அரிசி கூடவே ,இந்த பொடி மசாலா கிரேவியை ஊற்றி அவிய வைத்திடுங்க .

இருப்பது 20 நிமிடத்தின் பின்னர் அரிசியுடன் நன்றாக் கிரேவி கலந்து அவிந்து வந்திருக்கும் ,அப்பொழுது வறுத்து வைத்த வெங்காயம் ,புதினா இலையை மேலே தூவி இறக்கிடுங்க .

அவ்வளவு தாங்க , வாயுக்கு சுவையான வீட்டு சுவையில் கடை சுவை , குஸ்கா Khuska Recipe சமையல் தயாராகிடிச்சு .

இப்படியே நாள்தோறும் குஸ்கா Khuska Recipe செஞ்சு சாப்பிடுங்க மக்களே .மீண்டும் ஒரு சமையல் குறிப்பில் சந்திக்கிறோம்

கடை சுவையில் தேங்காய் தோசை
Posted in சமையல் சமையல் cook

கடை சுவையில் தேங்காய் தோசை

கடை சுவையில் தேங்காய் தோசை

கடை சுவையில் தேங்காய் தோசை வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க ,ஐந்து தேங்காய் தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .

தேங்காய் தோசை செய்வது எப்படி ..?

தேங்காய் தோசை செய்வது எப்படி ..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?இலகுவான முறையில் ,கடை சுவையில் இதுபோல வீட்டில் நாள்தோறும் தேங்காய் தோசை செய்து சாப்பிடுங்க .

தேங்காய் தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

இரண்டு கப் பச்சை அரசி எடுத்து அதனை நன்றாக , இரண்டு மூன்று தடவை கழுவி எடுத்திடுங்க .

அதன் பின்னர் மீண்டு சுத்தமான தண்ணீர் பிடித்து ,ஆறு மணி நேரம் அரிசியை நன்றாக ஊற வைத்திடுங்க .

கடை சுவையில் தேங்காய் தோசை

ஆறு மணிநேரம் கழித்து தண்ணீரை வடித்து ,மிக்சியில போட்டு ,அத்துடன் ஒரு கப் வடித்த சாதம் எடுத்து சேர்த்திடுங்க .

கூடவே தேங்காய் துருவல் ,தேவையான உப்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து ,நன்றாக தோசை பருவத்துக்கு ஏற்ப அரைத்து எடுத்திடுங்க.

கடை சுவையில் தேங்காய் தோசை

இப்போ அரைத்த மாவை மூடி போட்டு மூடி வைத்து ,இரவு முழுவதும் புளிக்க வைத்திடுங்க .அப்ப தான் தேங்காய் தோசை பொங்கி வரும் இது போல .சாப்பிடும் போது தோசை பஞ்சு போல சுவையாக இருக்கும் .

இது போல தோசை மாவு பதம் வந்தும் ,நாங்க இப்ப தேங்காய் தோசை சுடுவதற்கு ஆரம்பிக்கலாம் .

மாவு இது போன்று தோசை பருவத்திற்கு ஏற்ப நன்றாக அரைத்து எடுத்தால் தான் ,பஞ்சு போல சாப்டடா தோசை பொங்கி வரும் .

இப்போ அடுப்பில் தோசை கல்லை வைத்து ,நன்றாக் சூடானதும் ,ஒரு கரண்டி எடுத்து ,தோசை போல வட்டமா சுட்டு எடுங்க .

தோசை இரண்டாவது பக்கம் பிரட்டி போடக்கூடாது ,அதற்கு தோசை கல்லு மேலே அந்த தோசை மேலே ,மூடி போட்டு மூடிடுங்க .நன்றாக பொங்கி அழகாக வந்திருக்கும் .

இப்போ மொறு மொறு மிருதுவான தேங்காய் தோசை சமையல் ரெடியாகிடுச்சு.

இந்த தேங்காய் தோசையுடன் காரமிளகாய் சட்டினி ,முட்டை கிரேவி ,மட்டான் கிரேவி சேர்த்து,மீன்குழம்புடன் சேர்த்து சாப்பிடுங்க .

ரோட்டு கடை சுவை போல ,தேங்காய் தோசை அப்டி அட்டகாசமான சுவையாக மிருதுவாக இருக்கும் .

இலகுவான முறையில மிஞ்சிய சத்தத்தை கொட்டிடமா அதை வைத்து ,இப்படி நாளும் சமையல் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

கடை சுவையில் பராட்டோ செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

கடை சுவையில் பராட்டோ செய்ங்க

கடை சுவையில் பராட்டோ செய்ங்க

  
கடை சுவையில் பராட்டோ செய்ங்க ,பராட்டோ மிக பிரபலமான உணவாகும் .மிருதுவான பராட்டோ   இப்படி செய்ங்க ,செம சுவையாக இருக்கும் .


இந்த பராட்டோ வகையில் பல பராட்டோ  உள்ளது ,அவற்றில் தென் இந்தியா மற்றும் இலங்கையில் இவ்வகையான பராட்டோ மிக பிரபலமாகும் .

கடை சுவையில் பராட்டோ செய்ங்க


அவ்வாறான கடை சுவையில் பராட்டோ செய்ங்க ,சுவையான  பராட்டோ வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க .

கடை சுவையில் பரட்டோ செய்வது எப்படி ..?

இந்த பரோட்டா செய்திட தேவையான பொருட்கள் .

அரைகிலோ கோதுமை மாவு ,உப்பு ,எண்ணெய் ,சக்கரை .வெண்ணை .இப்போ இவற்றை வைத்து கொண்டு பரட்டோ செய்வது எப்படி என பார்ப்பம் .

பாத்திரத்தில் மாவை போட்டு கொள்ளுங்க ,அப்புறம் ,உப்பு ,சக்கரை நன்றாக தண்ணியாக கரைத்து மாவில் ஊற்றி கலக்கிடுங்க .

அதன் பின்னர் 4 தே கரண்டி எண்ணெய் சேர்த்து மாவை நனறாக கலக்கி மாவை நன்றாக பிசைந்து எடுங்க .

தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக மிருதுவா மாவை உருட்டி எடுங்க .அப்புறம் மாவிலை எண்ணெய் ஊற்றி இரண்டு மணித்தியாலம் ஊற வைத்திடுங்க .

மாவை நன்றாக பரட்டோ உருண்டையாக உருட்டி எடுங்க .லேயர் வருவதற்கு தட்டையாக தோசை போல தட்டி எடுத்து கத்தியை பயன் படுத்தி மாவை கீறி விடுங்க .

அப்புறம் அதனை உள்ளங்கையில் வைத்து உருட்டி எடுங்க . பூரி கட்டையை வைத்து உருண்டைகளை தட்டி எடுங்க .

அடுப்பில பரட்டோ சுட்டு எடுங்க

அடுப்பில தோசை காலை வைத்து தட்டி வைத்த மாவை லேயர் பிரியமா அப்படியே சுட்டு எடுங்க .

அவ்வளவு தாங்க கடை சுவையில் சிறந்த பரட்டோ ரெடியாகிடிச்சு .

கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
Posted in சமையல் சமையல் cook

கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

கடை சுவையில் ,கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks sweet,வாங்க இன்றே கோதுமை மாவில வீடே மணக்கும் snacks sweet செஞ்சு சாப்பிடலாம் .

கோதுமை மாவில் snacks sweet செய்வது எப்படி ..?

மொறு மொறு கோதுமை மாவில் snacks இப்படி செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் நன்றாக விரும்பி சாப்பிடுவாங்க .

மொறு மொறு கோதுமை மாவில் snacks செய்வதற்கு ,அகலமான பாத்திரம் எடுத்திடுங்க .அதில் இரண்டு கப் கோதுமை மாவு எடுத்திடுங்க .

அரை கப் ரவை ,கால் கப் எள்ளு ,கால் கப் துருவிய தேங்காய் ,கால் கப் நெய் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .

மொறு மொறு கோதுமை மாவில் snacks செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு சக்கரை எடுத்திடுங்க ,கூடவே கால் கப் தண்ணி சேர்த்திடுங்க .ஒரு கரண்டி ஏலக்காய் சேர்த்து நனறாக கலந்து விடுங்க ,சக்கரை கரையும் வரை காத்திருங்க .

நன்றாக சக்கரை கொதித்து கரைந்து வந்தததும் அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

இப்போ இந்த சக்கரையை அந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக உருண்டை பிடிக்கும் பதம் வரும்படி எடுங்க .

snacks செய்முறை மூன்று

இப்ப இந்த மாவை மூன்று உருண்டையாக உருட்டி எடுங்க .அப்புறமா ,சப்பாத்தி போல உருட்டி எடுங்க .

கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

சப்பாத்திக்கு மாவு பூரி கட்டையில் வைத்து உருட்டுவது போன்று உருட்டி எடுங்க .படத்தில் உள்ளது போல .சின்னதாக வெட்டி எடுங்க .

வெட்டி எடுத்ததும் அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிடுங்க ,எண்ணெய் கொதித்து வந்ததும் ,வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொரித்து எடுங்க .படத்தில் உள்ளது போல .

கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

இரு பக்கமும் நன்றாக வேகி வரும் வரை பொரித்து எடுங்க .அவ்வளவு தாங்க .

வாய்க்கு சுவையான மொறு மொறு கோதுமை மாவு snacks sweet ரெடியாடிச்சு .

போத்தல்களில் போட்டு அடைத்து வைத்து மூன்று மாதம் வரை வைத்திருக்கலாம் ,கெட்டு போகாது .

குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணுவாங்க .காலை மாலை நேரம் டீ கூட சாப்பிடுக்கலாம் .அம்புட்டு தாங்க மிக ஈஸியான மொறு மொறு snacks sweet .இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
Posted in சமையல் சமையல் cook

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி.கவலையே வேண்டாம் ,வாழைக்காய் வைத்து குழம்பு இப்டி செஞ்சுபாருங்க ,செமையாக இருக்கும் .ஒருமுறை சாப்பிட்டால் விடவே மாட்டிங்க .

வாழைக்காய் குழம்பு செய்யும் முறை

வீட்டில் வாழைக்காய் குழம்பு செய்யும் முறை இது போல பின் தொடர்ந்து செய்து பாருங்கள் .நாமம் சொல்வது போன்றே மிக தரமான அட்டகாசமான சுவையை தருவிக்கும் .

வாங்க இப்போ வாழைக்காய் குழம்பு செய்யும் முறைக்குள் போகலாம் .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

வாழைக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

இதுபோல வாழைக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் பின்வருபனவற்றை குறிப்பெடுத்து கொள்ளுங்க மக்களே .

சமையல் ஆரம்பிக்க ,வாழைக்காய் எடுத்து கொள்ளுங்கோ .வாழைக்காயை மூன்றா தோலுடன் வெட்டி குக்கரில் போட்டு இரண்டு விசில் அடிக்கும் வரை அல்லது வேகி வரும் வரை போட்டு எடுத்து கொள்ளுங்க .

அவிந்து வந்ததும் வாழைக்காய் தோலை உரித்து எடுத்து , பாத்திரத்தில் மாற்றி ,நன்றாக மசித்து எடுங்க .

2 மேசை கரண்டி கடலை மாவு
1 மேசை கரண்டி மிளாகாய் தூள் ,
1 மேசை கரண்டிமல்லித்தூள்
1 மேசை கரண்டிகரம் மசாலா
தேவையான அளவு உப்பு
கோத்த மல்லி
பொடியை நறுக்கிய வெங்காயம்
,இஞ்சி பூண்டு .

இப்போ இது எல்லாதையும் மசித்து வைத்திருக்கும் வாழைக்காயுடன் சேர்த்து கலக்கி பிசைந்து எடுங்க .

வடைக்கு பிசைவது போன்று நன்றாக வடை பருவம் போல் பிசைந்து எடுங்க .

பிசைந்த பின்னர் சின்ன சின்ன உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ளுங்க .

கடை சுவையில் வாழைக்காய் குழம்பு செய்முறை இரண்டு

உருண்டையாக உருட்டி எடுத்ததும் இப்பொழுது அடுப்பில கடாயா வைத்து ,வாழைக்காய் உருண்டையை நன்றாக பொரித்து எடுத்திடுங்க .

பொரித்த வாழைக்காய் உருண்டையை எடுத்து குழம்பு ,கிரேவி வைத்திடுவோம் .

இப்போ இதில உள்ள பாதி எண்ணையை வெளியில் , எண்ணையில் ,சூடானதும் ,

குழம்பிற்கு தேவையான பொருட்கள்

1 மேசை கரண்டி சோம்பு
பிரிஞ்சி இலை
மூன்று கராம்பு
மொன்று ஏலக்காய்
நட்ஷத்திர சோம்பு
ஒரு கல்பாசி .
சின்ன தூண்டி பட்டை .
கடலை மாவு சேர்த்து நனறாக கலக்கி எடுங்க .
காதலி மாவு கலர் மாறியதும் ,
அரைத்து வாய்த்த தக்காளி ,வெங்காயத்தை இதில கலந்திடுங்க .

வெங்காயம் ,தக்காளி பச்சை வாசம் போகும் வரை வாதகிடுங்க ,உப்பு சேர்ந்து ,இஞ்சி பூண்டு ,இரண்டு கிராந்தி மிளகாய் ,தூள்,மல்லி தூள் ,சேர்த்து நனறாக கலக்கிடுங்க .

பச்சை வாசம் போகும் வரை நன்றாக வற்றி வந்ததகும் ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

எண்ணெய் பிறிந்து வரும் வரை மூடி போடு வேகா வைத்திடுங்க .

குழம்பு செய்முறை

குழம்பு பருவம் வந்ததும் ,பொரித்து வைத்து வாழைக்காய் உருண்டையை போட்டு வேகா வைத்திடுங்க .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கிடுங்க .இப்போ வாழைக்காய் குழம்பு ரெடியாகிடிச்சு .இதுபோல வீட்டில் நாள்தோறும் வாழைக்காய் கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

சிக்கன் 65 செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 செய்வது எப்படி

வீட்டில் சிக்கன் 65 செய்வது எப்படி. கடை சுவையில் சிக்கன் 65 இது போல நம்ம வீட்டில் நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

மிக இலகுவான முறையில் மசாலா பிரியாமல் சிக்கன் 65 செய்து அசத்துங்க .

சிக்கன் 65 செய்ய தேவையான பொருட்கள்

கோழி – 3/4 கிலோ
கெட்டி தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
1/2 கப் சிக்கன் 65 மசாலா .
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன் ,இவை யாவும் போட்டு நன்றாக கலக்கி பிசைந்து எடுங்க
.

நன்றாக கலந்ததும் மூடி போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்க . ஊறியதும் சோளம் மாவு சேர்த்து தண்ணியுடன் நன்றாக பிசைந்து எடுங்க .

மசாலா பிரியாமல் சிக்கன் 65 செய்முறை இரண்டுக்கு செல்வோம் .

சிக்கன் 65 செய்வது எப்படி

மசாலா பிரியாமல் சிக்கன் 65

இப்படித்தான் மசாலா பிரியாமல் சிக்கன் 65 ,செய்வது இப்படி தாங்க .இப்போ அடுப்பில கடயா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .

எண்ணெய் சூடானதும் ,பொரிப்பதற்கு பிசைந்து வைத்த ,சிக்கன் 65 எடுத்து ஒன்று ஒன்றாக எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க .

நன்றாக மூன்று நிமிடம் பொரியும் படி ,சிக்கன் வேகும் வரை பொரித்து எடுங்க .

அளவான துண்டாக சிக்கன் வெட்டி எடுத்தால் நன்றாக பொரிந்து வரும் .அவ்வளவு தாங்க .

இப்போ சிக்கன் 65 ரெடி

சிக்கன் 65 செய்வது எப்படி

இப்போ சிக்கன் 65 ரெடியாடிச்சு . கடை சுவையில் மிக சுவையான சிக்கன் 65 ரெடியாடிச்சு .

இது கூட சாதம் (சோறு ) சேர்த்து சாப்பிடுங்க .

கொட்டல் சுவையில் மிக வாசமான ,சுவையான அருமையான ,மசாலா பிரியாத சிக்கன் 65 செய்தாச்சு .

செம்மையான கோழி பொரியல் ரெடியாகிடிச்சி .

இது போல வீட்டில் வாரம் தோறும் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்க மக்களே .

வீடியோ